Advertisement

நான்கு பேர் கைது

சென்னை:பட்டாபிராமைச் சேர்ந்தவர், புருசோத்தமன், 18. ஐ.டி.ஐ., படித்து வரும் இவர், பகுதி நேர ஊழியராக, அதே பகுதியில் உள்ள, 'காஸ்' நிரப்பும் பங்க்கில் வேலை செய்கிறார். 8ம் தேதி இரவு, 10:45 மணிக்கு, பங்க்கில் காஸ் நிரப்ப வந்த நால்வர், புருசோத்தமனுடன் தகராறில் ஈடுபட்டு, அரிவாளால் அவரை வெட்டி தப்பினர்.படுகாயமடைந்த புருசோத்தமன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டாபிராம் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், 27, உட்பட நால்வரை, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement