Advertisement

வன அலுவலர் தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை:வனச்சரக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு வன சார்நிலை பணியில்,வனசரக அலுவலர் பதவிக்கு, 2018 அக்டோபரில் எழுத்து தேர்வு நடந்தது.


இதில், 17 ஆயிரத்து, 698 பேர் பங்கேற்றனர். அவர்களில், 2,288 பேர், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களின் பதிவு எண் விபரம், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement