Advertisement

மதம் பரப்ப சென்றவர் அந்தமானில் படுகொலை

போர்ட்பிளேர்: அந்தமான் தீவுகளில் உள்ள சென்டினல் பழங்குடியின மக்களிடம் கிறிஸ்துவ மதத்தை பரப்ப சென்ற அமெரிக்கர், அந்த மக்களால் கொலை செய்யப்பட்டார்.

அரிய பழங்குடிகள்அந்தமான் நிகோபார் தீவுகளில் உலகளவில் மிக அரிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான இம்மக்கள், ஜாரவா, ஒன்கே, சென்டினல் என ஐந்து பிரிவு மக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் வெளி உலகிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. வேட்டையாடி தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை யாரும் தொந்தரவு செய்ய கூடாது என மத்திய அரசு சட்டமே இயற்றி உள்ளது.

வில், அம்பே ஆயுதம்இதில், சென்டினல் இன மக்கள் மிகவும் உணர்வுபூர்வமானவர்கள். தங்கள் பகுதிக்கு வெளியாட்கள் யாரும் வர கூடாது என்பதில் தீவிரமாக இருப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் இவர்களால் கொல்லப்பட்டனர். அவர்கள் வில், அம்பை தான் தங்களின் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் ஆலன் சாவ். இவர் சில நாட்களுக்கு முன் அந்தமான் சென்று உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் படகு மூலம் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள பழங்குடியின மக்களிடம் கிறிஸ்துவ மத சிறப்புகளை கூற முயன்றுள்ளார். அவரை அழைத்து சென்ற மீனவர்கள் மிகவும் பயத்துடன் தொலை துரத்தில் நின்றிருக்க, சென்டினல் இன மக்கள் சாவ் மீது அம்புகளை ஏவியுள்ளனர். அவர் தன் உடலில் அம்பு பாய்ந்த நிலையிலும் தொடர்ந்து நடந்து சென்றுள்ளார். ஒரு கடத்தில் அவரை கயிற்றால் கட்டி, தரையில் இழுத்து சென்றுள்ளனர். இதை பார்த்த மீனவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அடுத்த நாள் வந்து பார்த்த போது, சாவ் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

மதத்தை பரப்ப தீவிர முயற்சிஅந்தமான் போலீசார் அடையாளம் தெரியாத சிலர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த சாவ் இதற்கு முன், ஐந்து முறை அந்தமான் தீவுகளுக்கு வந்துள்ளார். கிறிஸ்துவ மதத்தை பரப்ப அவர் வடக்கு சென்டினல் தீவுக்கு செல்வதில் மிகவும் தீவிரமாக இருந்தார் என உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (164)

 • arabuthamilan - Manama,பஹ்ரைன்

  நித்யானந்தாவையும், தேவானந்தாவையும் அனுப்பலாம். இந்நேரம் ஏகப் பட்ட சிஷ்யைகளை சம்பாதித்திருப்பானுக. கூவி கும்மாளமும் அடிச்சிருப்பானுக. என்ன புரியுதா.

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  இதை காரணமாக வைத்து அந்தமான் மீது USA, UK AND OTHER EUROPEAN COUNTRIES தாக்குதல் நடத்தாமல் இருக்க வேண்டும்.

 • Subramanian Srinivasan - valrokaiya ,இந்தோனேசியா

  சொர்க்கத்துக்கு செல்லும் வழியை இவர்களிடம் கட்டிட வந்தவரை சொர்க்கத்துக்கே அனுப்பிவிட்டார்கள்.ஏசுவின் நாமம் வாழ்க.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  மோகன் லசரசை அனுப்பு இருந்தால் நாட்டில் நிறைய பேர் நிம்மதியாக இருந்திருப்ப்பார்கள். இப்போதும் ஒன்றும் கேட்டு விடவில்லை , உடனடியாக மோகன் லாஸரஸை அங்கே தீவில் கொண்டுபோய் விடுங்கள்.

 • balu - gujarat,இந்தியா

  நிறைய பேர் அந்த தீவுக்கு போயி மதத்தை மாற்ற முயற்சி செய்து உயிரை விடட்டும் .

 • Gnanam - Nagercoil,இந்தியா

  கிறிஸ்தவ மத பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் கிறிஸ்துவை பற்றி நன்கு அறிந்திருக்கவேண்டும். ஜீசஸ் கிறிஸ்துவே நமது இந்திய நாட்டின் பண்டைய பல்கலை கல்லூரியில் பயின்று சென்றதாக ஆராய்ச்சி வல்லுநர்கள் கருதுகிறார்கள். எத்தனையோ முறைகள் மாற்றி எழுதப்பட்ட பைபிள் இந்திய கலாச்சாரத்திற்கு தேவையா என்பதை மக்கள் மட்டுமல்ல போதகர்களும் உணரவேண்டும். மேல்நாடுகளும் தற்போது இந்திய கலாச்சாரங்களை ஏற்றுக்கொள்ள தயாராகிவருகின்றன. மதத்தை பரப்பவேண்டாம். நற்குணங்களை கடைபிடித்தால் போதும்.

 • Shan Ngl -

  இவர்களின் அநியாயக்காரர்கள் இப்போது மாற்றுமத மதமாற்று மருத்துவமனைகளுக்கு செல்வதையே தவிர்த்து விடுகிறேன். குழந்தையையும் அரசு பள்ளியில் சேர்த்தாலும் சேர்ப்பேனே ஒழிய மாற்றுமத பள்ளிகளில் படிக்க வைக்க மாட்டேன் என்று சபதம் செய்துள்ளேன். சிறுவயதில் மதமாற்று பள்ளியில் பயின்று பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் வந்த வெறுப்பு தான் காரணம். கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளுமே அவர்களின் பலம் என்பது என்னுடைய கருத்து.

 • V.B.RAM - bangalore,இந்தியா

  சீமான் திருமுருகன் காந்தி, வைகோ நெடுமாறன்,திருமாவளவன் போன்றோர் ஏன் இதை கண்டிக்கவில்லை.

 • V.B.RAM - bangalore,இந்தியா

  கிறிஸ்துவ மதத்தை பரப்ப அவர் வடக்கு சென்டினல் தீவுக்கு செல்வதில் மிகவும் தீவிரமாக ????????????????? இதே போல்தான் ஒரிசாவில் நடந்தது என்று நினைவு /////////

 • dimond - dindigul,இந்தியா

  கிறிஸ்து இயேசுவுக்காக இரத்தசாட்சியாக மரித்தார். அந்த பகுதிகளில் நிச்சயம் எழுப்புதல் உண்டாகும். பரலோகத்தில் அவரின் பலன் மிகுதியாக இருக்கும்.

 • Sunday -

  The Murder took place in a place called Sentinal Island near Andaman.People in that Island are tribal people who reject external contact to the rest of the world violently.They will kill the non sentinelese pepole who visit there.The Indian government has banned visit to that island in 1997.If you dont believe me go and search Sentinel Island

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  எலே லாசரசு நீயும் ஒன்னை மாதிரியே பொழப்பை வசிருக்கவங்களும் ஒரே நேரத்தில் அங்க போயி எல்லாரையும் மாத்திருங்களே.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இனி யாராவது துண்டு பிரசுரங்களை எடுத்து கொண்டு அய்யோ உய்யா அய்யோ உய்யா என்று கூவி கொண்டு வந்தால், சென்டினல் கிட்ட பிடித்து கொடுத்து விடுவேன் என்று சொன்னால் ஓடிவிடுவார்கள்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  காட்டுமிராண்டிகள் என்று சொல்லப்படுகின்ற அந்த பழங்குடியினர் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் மேலிடுகிறதல்லாவா?

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  பிரிட்டிஷ் காரர்கள் காலத்தில் அந்தமான் ஒருவழிப்பாதை என்று சொல்வார்கள். இப்போது அந்த தீவுக்கு சென்ற அவர்களின் போதகர் அதை அவர்களுக்கு உண்மை என்று புரிய வைத்திருப்பர். இனியாவது மதம் மாற்றம் என்பதை விட்டொழித்து நல்லவற்றை செய்து கொள்ள பாருங்கள்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மதமாற்றம் மனிதத்தன்மையற்ற செயல் என்று புரிய வைத்திருக்கிறார்கள் காட்டுமிராண்டிகள். என்று அருமையாக பதிந்திருக்கிறாள் என் தோழி.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டவேண்டும் என்று நமக்கு போதித்து விட்டு அவர்கள் நமது கடந்த தலைமுறையினரின் கன்னத்தில் அடித்து விட்டு சென்றிருக்கிறார்கள் என்பதை நாம் இன்று நாம் புரிந்து கொண்டோம். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிகள் இன்று அவர்ளுக்கு புரிய வேண்டும். உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்றில்லாமல், பல்கலையில் பட்டங்கள் பெறாமல் அவர்களாகவே அவர்ளுக்கு மதத்தில் டிவினிட்டி இல் இளநிலை முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்கள் என்று போட்டு கொள்கிறார்கள். அவர்களாக டாக்டர் என்று கூறி கொள்கிறார்கள் எந்த பல்கலையும் பட்டம் தராமல். ரைட் ரெவெரென்ட் அது இது என்று கடவுளுக்கு முக்கியத்துவம் தராமல் இடைத்தரகர்களை முக்கியத்துவம் தருகிறார்கள். அடுத்தமாத இறுதியுள் சில நீண்ட விழாக்களை கொண்டாட வேண்டும் மத மாற்றத்தை வேகமாக நடத்த பிரயாசை படுகிறார்கள். மதமாற்றத்திற்கு வாய்ப்புக்கள் காணாமல் பொய் விட்டது. பணமதிப்பிழப்பு என்பதை விட மதமாற்றம் மதிப்பிழப்பு என்று மாறிய நிலையால் இந்தியாவின் முன்னேற்றம் வேகமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடற்கரை பக்கம் இருப்போரை ஏமாற்றி மதம் மாற்றி விட்டவர்கள் அதே பாணியை கடை பிடிக்க முயன்று அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லையே. யாரையும் எழுப்ப முடிவதில்லை. எந்த ஊமையையும் அவர்கள் பேசவைக்கவே இல்லை. காதுகேளாதவர் காதுகேளாதவர்களாகவே இருக்கிறார்கள். மருத்துவ சீட்டுக்கள் அவர்கள் மதத்தினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தநிலை மாறி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து கொடுத்த பணத்திற்கு நோக்கம் நிறைவேறாததற்கு காரணம் கேட்கிறார்கள். outcome ஸிரோ வாக இருக்கிறது. பாவம். விழி பிதுங்குகிறார்கள். எதிர்ப்புக்கள் பரவலாக இருக்கிறது. ஆட்சியில் இருந்த ஆதரவு கரம் மொண்டியாகி விட்டது. சரிசெய்யமுடியாது. இப்போது அனைவருக்கும் நன்மை செய்வதாக அது இது இரன்டு ஊளை இட ஆரம்பிக்கிறார்கள். நெல்லை சீமை பக்கம் மதம் மாறுவோருக்கு அவர்கள் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் வேலை தருகிறோம் என்று கூறி சிலரை மாற்றி இருக்கிறார்கள். சொன்ன சொல்லை பலருக்கு நிறைவேற்ற முடியவில்லை. மாறாக அவர்கள் மதத்தில் இருப்பவர்ளுக்கு சீனியரிட்டி படி அங்கு வேலை கிடைக்க வில்லை நேற்று மதம் மாறியவர்களை தருகிறார்கள் என்று சொல்லி அங்கே சபைகளில் பிரச்சினைகள் செய்கிறார்கள். மதம் மாற்றுவதற்கு இவர்கள் பேரம் தான் பேசுவார்கள், ஆசை வார்த்தைகள் மூலமாக. பல வருடங்கள் மெது மெதுவாக உன்னிப்ப்பாக கவனித்து கொண்டே இருப்பார்கள். யாருக்காவது கஷடம் வராதா என்று பார்த்து கொண்டே இருப்பார்கள், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களுக்கு சிறிய உதவி செய்து மதமாற்ற முயற்சிப்பார்கள். அவர்களின் ரத்தத்திற்குள்ளேயே அதை வளர்க்கிறார்கள். மதமாற்றம் சம்பந்தமாக ஆலயங்களில் பேச்சுரைகள் இருக்கும். அப்போது சிலர் தாங்களாகவே கூட மதமாற்ற வேலையை எடுத்து கொள்வதாக கூறி புத்தகங்கள் நோட்டுக்கள் உடை எழுத்து பொருட்கள் பால்பவுடர் என்று சில அவசிய பொருட்களை பெற்று சென்று அதை வறியவர்களுக்கு கொடுத்து அவர்களை வாரத்தின் முதல் நாள் பிரார்த்தனைக்கு அழைத்து வர முயற்சிப்பார்கள். அது தான் முதல் படி. நாட்டில் இது முடியவில்லை. அதை உணர்ந்த மேலிடத்தில் இருப்போர் சிலர் தாமாகவே உந்தப்பட்டு ஒரு சவாலாக எடுத்து கொண்டு வில் அம்பு வைத்திருப்போரிடம் சென்றிருக்கிறார்கள். அது ஒரு வழிப்பாதை என்று தெரியாதா அவர்களுக்கு. நித்திரை ஆகிவிடவேண்டியிட்டது தான். அது தான் நடந்திருக்கிறது.

 • Lotus59 - Belagavi,இந்தியா

  அவர் மதம் பரப்ப சென்றது உண்மைதானே? கிறிஸ்துவ மதம் பரப்பப்பட்டதே அப்பாவி மலை வாழ் மக்களிடம் ஆரம்பித்ததுதான்.

 • bal - chennai,இந்தியா

  அந்த தீவிலிருந்து 10 பேரை இங்கு கலக்டராக ஆக்குங்கள்...நம் நாடு சுத்தமாக ஆகிவிடும்.... எல்லாம் பயந்து ஓடிவிடுவார்கள்...

 • Pannadai Pandian - wuxi,சீனா

  இவர்களது குறிக்கோளே மத மாற்றத்தை உருவாக்கி மேற்கத்தியர்களுக்கு காவடி தூக்கி இந்திய தேசத்தை உருக்குலைத்து, நமது கலாச்சாரத்தை அழிப்பது. இந்த வெளிநாட்டு மத மாற்ற துரோகியை எப்படி அந்தமான் தீவுக்குள் விட்டார்கள் ??? நமது பழங்குடிகள் நல்ல தீர்ப்பை கூறி விட்டார்கள் இல்லையேல் அவர்களை காவடி தூக்க வைத்துவிடுவார்கள்.

 • Nkk Baburaj - coimbatore,இந்தியா

  அந்தமான் பழங்குடியினர் என்ன தமிழ் நாட்டு மக்களா. காசுக்கு மதம் மாறுவதற்கு ....

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  இவர்த் தன்னையேக் காப்பாற்றிக் கொள்ளமுடியவில்லை இவரை நம்பி வழித் தவறி மதம் மாறியவர்களை மட்டும் இவரால் எப்படிக் காப்பாற்றமுடியும். பொதுவாக இது எல்லா மதத்தவர்களுக்கும் பொருந்தக்கூடிய உண்மையே

 • Modify India - Calgary,கனடா

  அட சும்மா இருங்கப்பா - திமுக காரனும் காங்கிரஸ் காரனும் சேந்து சென்டினல் தீவு மக்கள் RSS காரனுவ னு சொல்லிப்புடா போறானுவ

 • Suga Devan - Theni,இந்தியா

  தன் மதம், கலாச்சாரம், பண்பாட்டை காக்க... வதம் புரிந்தார்கள் மதப்பற்றாளர்கள்.... இங்கு தங்களை மதசார்பற்றோறோர்கள் என பித்தலாட்டம் செய்து கொண்டிருப்போர்ககளையும் அங்கு அனுப்பி வைத்தால்...... நம் தேசம் புனிதமாகும்...... புண்ணியமாகவும் ஆகும்.....

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  தலைப்பு சரியல்ல என்பதுதான் சரி. படுகொலை செய்யப்பட்டர் என்று எப்படி சொல்லமுடியும். அடர்ந்த காட்டுக்குள் செல்கிறார் சிங்கம்புலி என்று காட்டு வனவிலங்குகள் இருக்குமிடத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்திற்கு சென்று அவைகளுக்கு இரண்டு அப்பம் கொடுத்து கழுத்தில் ஒரு கிராஸ் மாற்றிவிட்டு வந்து விட போகிறார் ஒருவர் என்று வைத்து கொள்ளுங்கள். சிங்கங்களுக்கு அது என்ன புரியவா போகிறது. அவைகள் தான் அப்பம் திங்க போகின்றனவா? அவைகளுக்கு தேய்ந்தது உணவுக்கு வேட்டை யாடு அல்லது ஆபத்து வரும் என்றால் வேட்டையாடு வழக்கம் போல பிரைச்சினை முடிந்தது என்று தன்போக்கில் வாழ்கையையே அமைத்து கொள்ளும். அதுபோல் கூறுகெட்டத்தனமாக உயிரை தாரை வார்த்து விட்டார் அவர். படுகொலை என்பது சரியாக வராது. எதிரிகளால் ஆபத்து வரும் என்று நினைத்து அந்தமான் பழங்குடிகள் வேட்டையாடி விட்டார்கள் என்பதை விட ஆபத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொண்டிருக்கிறார்கள். எந்த நாட்டவனும் அவர்களை இனி படை எடுத்து சென்று பழி தீர்ப்பேன் என்று சொல்லமுடியாது. இவர் போல் இனி யாராவது வரவிரும்பினால் அவர்கள் அந்தமான் வருவதற்கு பதிலாக அமேசான் காட்டிற்கு செல்லலாம். கூட்டம் கூட்டமாக கூட செல்லாம்.

 • nicolethomson - bengalooru,இந்தியா

  தேவை இல்லாத வேலை , மதத்தை பரப்பினால் மட்டுமே என் மதம் பெரிதாகி விடுமா? உளபூர்வமாக வருவோர் தான் உண்மையான விசுவாசிகள், இப்படி பிசினெஸ் மாதிரி பண்ணுவது மிக பெரிய பாவம், இதற்க்கு பாவமன்னிப்பே இல்லை

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  இன்னைக்கு கிறிஸ்தவ படையெடுப்பு , நேத்து அரபி கூட்டம் அதுக்கு முன்னாடி காய்பர் கனவை வழிய வந்த ஈரான் வேத ஜோசிய பிற்போக்கு மத கூட்டம் . புத்த சீக்கிய ஜைன சைவ மதங்கள் மட்டுமே இந்தியாவில் தோன்றியது .

 • S Nepolian -

  40 பழங்குடியினர் மட்டுமே வசிக்கும் தீவு அது சுற்றுலா சென்ற அமெரிக்கரை 7 மீனவர்கள் தான் அங்கு அழைத்து சென்றுள்ளனர் ... அந்த பழங்குடியினர் எந்த மனிதர்களோடும் பழகுவதில்லை ஆதலால் அவர்கள் தங்கள் தீவுக்கு வந்தமையால் வில் எய்து கொன்றுள்ளனர் இதுதான் உண்மை செய்தி

 • ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா

  நல்ல செய்தி : அவனவன் எப்பிடிடா சாப்பிடுறது , இன்றை நாளை எப்படி நகர்த்துவது என்று கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் போது உலகத்தில் உள்ள பெரும்பான்மை ஜனங்கள் இங்குவந்து சகிப்புத்தன்மை ஓன்று அறியாத மக்களை , ஆசைகாட்டி அச்சுறுத்தி தனது ஜனத்தொகையை அதிகரித்து இந்த தேசத்தை அபகரிக்க துடிப்பார்வர்களுக்கு நல்ல பாடம்

 • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  மதம் பரப்ப சென்றவர் என்றிடட தலைப்பினை கொடுத்து யாரை தினமலர் சாடுகிறது யாருக்காக புகழ் பாடுகிறது பத்திரிகைகள் சரியான தலைப்பினை இட வேண்டும் மதவாதம் கொண்டு எழுதக்கூடாது பிடிவாதம் கொண்டு ஒருசிலர் தவறுகளை செய்திடின் அவர்களையும் நல்வழிப்படுத்திடவேண்டும்

 • suresh - chennai,இந்தியா

  அனைத்து மதங்களும் சமமானவை,,,அனைவரின் நம்பிக்கைகளும் மதிக்கப்பட வேண்டும், ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரும் இல்லை, உயந்தவரும் இல்லை, இதை கிறிஸ்தவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்,,,,,சென்ற விநாயகர் சதுர்த்தியின் போது...,ஓர் ஐரோப்பிய தேசத்தில் வாழ்ந்த ஹிந்துக்கள்,,,,( தேசத்தின் பெயர் நினைவில் இல்லை) விநாயகர் ஊர்வலம் நடத்தினர்....அந்த paat

 • ஆப்பு -

  இப்பிடித்தான் அமெரிக்காவுல 2016 ல ஒருத்தர் ஏசுவின் பெயரால் விஷப் பாம்புகள் வைக்கப் பட்டிருந்த பானையில் கையைவிட்டு பாம்பு கடிச்சு பரலோகம் போனாரு...வேண்டாம் விஷப் பரிட்சை...

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  பல இஸ்லாமியப் பெண்கள் அந்த மதத்தில் பிறந்ததற்காக வருத்தப்படுவதை பார்த்தவன் நான். இந்து மற்றும் கிறித்தவப் பெண்களைப் போல் சுதந்திரமாக இருக்கமுடியவில்லையே என்று புழுங்குவார்கள்..பாவம்தான்.

 • Suman - Mayiladuthurai ,இந்தியா

  உங்கள் வீட்டு அருகில் யாராவது மதம் மாற்றுபவர்கள் வந்தால்... இந்த செய்தியை சொல்லி...அந்த நண்பரை தாய் மதமான இந்து மதத்திற்கு வருமாறு அன்புடன் அழையுங்கள்... விரைவில் மதம் மாற்றம் தடுக்கப்படும். நன்றி தினமலர்.

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  உருப்படியாக உழைத்து வாழவேண்டும். இல்லையெனில் நல்லெண்ணங்களுடன் சேவை செய்யவேண்டும். இரண்டும் இல்லாமல் மதமாற்றமெல்லாம் ஒரு தொழிலா? கேவலம். பாதிரிமார்கள் மட்டும் ஏன் இப்படி மதவெறி பிடித்து திரிகிறார்கள்? மதம் மாறுவதென்றால் மனப்பூர்வமாக, ஒருவன் தானே முடிவெடுத்து மாற வேண்டும்.

 • MaRan - chennai,இந்தியா

  மனுஷன் காலடி படாத இடத்துல கூட வெள்ளைக்காரன் மதமாற்ற வேலையை காட்டுறான் பாருங்க மக்களே,,

 • blocked user - blocked,மயோட்

  சகித்துக்கொள்ள அவர்கள் என்ன இந்துக்களா?

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  மதத்தை பரப்புவதால் இவர்களுக்கு என்ன லாபம்? அசிங்கம் , வந்தே மாதரம்

 • Santhosh Kumar - male,மாலத்தீவு

  தயவு செய்து அவர்களை அவர்கள் வழியில் விடுங்கள் அங்கும் உங்கள் மதத்தை பரப்பி கலவரம் உண்டாக்காதீர்கள்

 • MKUMAR - chennai,இந்தியா

  வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளை எப்படி அடிமையாக வைத்திருப்பது என்று திட்டம் போடுகின்றன அதில் ஒன்றுதான் மதமாற்றம். வளரும் / ஏழை நாடுகளின் மக்கள் துன்பங்களை கூறி, தங்கள் கடவுளின் மீதான நம்பகத்தன்மையை போக்கச்செய்து, மக்களின் தினசரி நடவடிக்கைகளை மாற்றி கலாச்சரத்தை சீரழித்து, மக்கள் மனதை குழப்பி , தங்கள் சுயத்தை இழக்கச்செய்து அடிமைகளாக வைத்துக்கொள்ள பார்க்கின்றன வளர்ந்த நாடுகள். இதை வளரும் / ஏழை நாட்டு மக்கள் புரிந்துகொண்டு ஒற்றுமையாக செயல்பட்டு தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு செயல்படவேண்டும்

 • Suresh Shanmugam -

  yesu kappaththalaoya..

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அப்பாவிகளை மூளை சலவை செய்வது பாவம் . பாவத்தின் சம்பளம் மரணம், அதை பழங்குடியினரே கொடுத்துவிட்டனர்.

 • Gopi - Chennai,இந்தியா

  ஒரு மிகப்பிரபல அமெரிக்க செய்தி வலைதளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அமேசான் காடுகளில் உலகை இன்னும் பார்த்திராத பழங்குடியினர் வாழ்கிறார்கள் என்ற ஆராய்ச்சி கட்டுரை வந்தது. அதை படித்து பலர் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்திருந்தார். அதில் ஒன்று என்னை ஆச்சரியப்படுத்தியது. அதற்க்கு இந்த செய்திக்கும் தொடர்புள்ளது. அந்த கருத்தை பதிவிட்டவர். தயவு செய்து நம்முடைய மிஷினரிகளிடம் இந்த தங்களை பகிராதீர்கள் இல்லையேல் இந்த பழங்குடியினர்களை மதமாற்றி அவர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லாமல் செய்துவிடுவார்கள் என்பதுதான். இந்திய அரசாங்க விடுதலை பெற்ற பின்னர் தற்போதைய சட்டிஸ்கர் வடகிழக்கு மாநிலங்கள் ஒரிசா ஆந்திராவின் மேற்கு பகுதி போன்ற இடங்களில் மதம்பரப்ப யாரும் போகாக்கூடாது என்று சட்டம் இயற்றி இருந்தால் இந்தியாவில் இவ்வளவு தலைவலி இல்லை. இவர்களின் முகாந்திரம் கையில் பைபிளை ஏந்தி சென்று விளைநிலங்களை உள்ள ஏழை விவசாயிகளை அணுகி கண்ணை மூடுங்கள் இறைவன் உங்களில் தெரிவான் என்று கூறி கண்ணை திறந்ததும் பைபிள் ஏழை விவசாயிகள் கையிலும் அவர்கள் வைத்திருந்த நிலபுலன்கள் மதமாற்றிகளிடமும் சென்று விடும். இதுதான் இன்னமும் உலகளவில் தேவஊழியமாக மிஷினரிகள் செய்து வருகின்றன . இப்பொழுது இந்தியாவில் ஒன்றே ஒன்று குறைந்துள்ளது நம்மவர்களை மதமாற்றி அவர்களை கொண்டே ரோட்டில் சென்றால் நம்மை கையை பிடித்து இழுத்து கையில் இந்து கடவுளர்கள் கொலைகாரர்கள் என்று அச்சு பிரசுரங்களை தரவைப்பார்கள். ஆனால் இந்துக்கள் ஆகாது என்று கூறி love -cross (லவ் ஜிஹாதுக்கு போட்டியாக ) இந்து பெண்களை துரத்தி துரத்தி காதல் வலையில் விழவைத்து அவர்கள் மதத்திற்கு மாற்றிவிடுகின்றனர். இதைப்போன்ற கேவலத்தை செய்வதை விட வேறு இருக்க முடியாது .

 • sridhar - Chennai,இந்தியா

  அடடா, கூட நாலு மிஷ (விஷ ) நரிகளை அழைத்து சென்றிருக்கக்கூடாதா?.வேண்டுமானால் நாங்கள் தூத்துக்குடியில் இருந்து ஏற்பாடு செய்திருப்போம் .

 • ravisankar K - chennai,இந்தியா

  இவர் எதற்கு அங்கு சென்று இப்படி இறக்க வேண்டும் ??? ... இந்த தீவு இந்தியா நாட்டை சேர்ந்ததாக இருந்தாலும் நம் நாட்டு சட்ட திட்டங்கள் அங்கு செல்லாது . நாகரீகமானவர்கள் , அறிவானவர்கள் என்று நம்மை நாம் சொல்லிக்கொள்கிறோம் , ஆனால் இந்த பழங்குடியினர் என்று நாம் அழைப்போர் , சுனாமி வந்தபோது , முன்கூட்டியே அறிந்து தீவின் மேடான பகுதிக்கு சென்று விட்டார்கள் . சுனாமியில் இருந்து எந்த சேதாரமும் இல்லாமல் தப்பிவிட்டார்கள் .

 • nandaindia - Vadodara,இந்தியா

  ஏம்பா பால் தினகரா? நீ ஏன் ஒரு முறை உன் எழுப்புதல் கூட்டத்தை அந்த சென்டினல் தீவில் நடத்த கூடாது? குருடன் பார்க்கிறான், செவிடன் கேட்கிறான், ஊமைத்துரை சாரி ஊமை பேசுகிறான் என்று ஊரை ஏமாற்றும் நீ ஏன் அந்த தீவு மக்களை மாற்ற முயற்சி செய்யக்கூடாது? முயற்சி செய்யேன். புண்ணியமா போகும்.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  கூட்டி சென்ற மீனவர்கள் கிருத்துவர்களாக மதம் மாறி பல காலங்கள் ஆகி இருக்கும் ...அதனாலேயே மதம் பரப்ப சென்றவர் அவர்களை எளிதில் சமாதானம் செய்து அங்கு கூட்டி சென்று இருப்பார் ...

 • Happygolucky -

  Wow!

 • selva kumar - port blair,இந்தியா

  கிருஸ்தவ மதமாற்றிகளுக்கு பழங்குடியினரையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் மூளைச்சலவை செய்வதே தொழிலாகிவிட்டது ,தற்போது நல்லபாடம் கற்பிக்கப்பட்டுள்ளது ,ஏசுவை பரப்பச்சென்றவர் சிவனிடம் சேர்ந்துவிட்டார் ,இனியேனும் திருந்துவார்களா என்பது மில்லியண்டாலர் கேள்வி .......

 • sridhar - Chennai,இந்தியா

  பண ஆசை இல்லை இல்லை என்றால் கிறிஸ்துவ மதம் பக்கம் யாரும் வரமாட்டார்கள். ஆதிவாசிகளுக்கு இருக்கும் தன்மானம் கூட இங்கே உள்ள சில பணப்பேய்களுக்கு இல்லை.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  என்ன ஒரு குரூரம் என்ன ஒரு சந்தோசம்... ஒருவர் மரணத்தில்.... இந்த காவிகளுக்கு.... தீவிரவாதிகள் விட கொடியவர்கள் சிலரின் மரணத்தை கொண்டாடுபவர்கள்

 • sridhar - Chennai,இந்தியா

  எல்லோரும் இளிச்சவாய் ஹிந்துக்களா?. இங்கே ஹிந்து தெய்வங்களை சாத்தான்கள் என்று சொன்னவனை நம் செலவில் அங்கே அனுப்பிவைக்கலாம்.

 • நக்கல் -

  ஏசுவை காட்ட சென்றவர் ஏசுவை பார்க்க சென்றுவிட்டார்... அந்த பழங்குடி மக்களை அமெரிக்க பழங்குடி மக்களை மாற்ற முயற்சி செய்து முடியவில்லை என்றவுடன் கொலை செய்த மாதிரி கொலை செய்திருப்பார்கள்... அவர்கள் இருக்கும் சென்டினெல் தீவுக்கு யாரும் செல்லக்கூடாது என்று சட்டம் இருக்கிறது.. இந்திய கப்பற்படை கூட அவர்களை நெருங்க முடியாது.. அப்படி இருக்கும்போது இவர் அங்கு 5வது முறையாக சென்றது பெறும் குற்றம்... அந்த பழங்குடி இனத்தவர்கள் மொத்தமே 150 பேர்தான் இருக்கிறார்கள்..

 • Ganesan Madurai -

  இவன விசா குற்றத்தில் கைது செய்திருந்தால் எல்லா பாவாடை கபோதி கம்யூனிஸ்ட் கான்கிரஸ் மிஷனரி அடிமைகளும் மனித உரிமை அப்படின்னு காப்பாத்தியிருப்பானுக. போட்டு தள்ளுனதுக்கு அந்த மக்களுக்கு மிகவும் நன்றி.

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  வீட்டிற்கு வெளியே தோரணம் கோலம் ஆகியவை இருந்தாலும், பலர் இன்னும் வந்து நோட்டீசுகள் கதவு தட்டி கொடுத்து விட்டு செல்வார்கள். முக்கியமாக இரண்டு உட்பிரிவினர். இதில் அவர்களுக்கு அப்படி என்ன சேவை , நம் மீது அக்கறை ? ரெண்டு வாரம் கழித்து அவை recycle பின்னுக்கு செல்கின்றன.

 • Kumar - Chennai,இந்தியா

  அப்படி என்ன அவசியம் வந்தது? மதம் மாற்றி அவர்களை கெடுப்பதற்கா? நிம்மதியாய் அவர்கள் வாழட்டுமே இந்த மதம் மாற்றிகளுக்கு ஒரு அல்ப சந்தோசம். கிறிஸ்துவுக்கு ரத்த சாட்சிகளாம்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  வாழ்த்துக்கள், இந்த முஸ்லீம் கூட இத பவ்ன்றதில்லை

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒரு இடத்தையும் விடறது இல்ல போல

 • Ganesan Madurai -

  பல வெளிநாட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் நாட்டில் சர்சுக்கு செல்வதில்லை ஆனால் சபரிமலைக்கு வருகிறார்கள். இந்த வெள்ளை பாவாடை பணம் பார்க்க போய் பொணமானதுதான் மிச்சம். மிகவும் சரியான தண்டனை இந்த பாவாடைக்கு கிடைத்தது. ஆனா பாவாடை நாளைக்கு புனிதராகி பாவாடை சாமியாரும்ல்ல.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  சாவ் செத்தூ போஷித்தாமா.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  சென்டினல் தீவு மக்களின் சேவை இந்த நாட்டுக்கு தேவை..... நாங்கள் உங்கள் தீவுக்கு வர இயலாது..... எனவே நீங்கள் தயவு செய்து இங்கு வந்து நாட்டை சுத்தப்படுத்துங்கள்......

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அவருக்கு தெரிந்திருக்கிறது போல. மதம் மாற்றும் செய்கையை அவர் இங்கு வந்து செய்திருந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டுவிடுவார் என்று. இப்போதைய அரசு பயப்படாது. அமெரிக்கர்கள் என்று ஒன்றும் மற்ற தேசத்தினரை போல பயந்து கொண்டு அவர்களுக்கு சாமரம் வீசாது. நமது தேசத்து நலன் நமக்கு முக்கியம். சுற்றுலா விசாவில் வந்தவர் அதை மட்டும் தான் செய்திருக்க வேண்டும். மாறாக மதம் கட்சி அரசியல் வியாபாரம் போன்ற நடவடிக்கையில் ஈடுபட கூடாது அல்லவா. எந்த விசாவில் வந்தாரோ அதை மட்டுமே செய்யவேண்டும். மதமாற்றுவதற்கு என்று விசாவா பெற்றார். நோக்கம் தவறாக இருந்தால் முடிவு இப்படி தான் இருக்கும். அவர் போட்ட கணக்கொன்று இறைவன் எண்ணம் வேறொன்று. இறைவன் எண்ணம் சிறந்தது. எங்கோ எப்போது நல்லது செய்திருக்கிறார் என்று நன்கு தெரிகிறது. இல்லையென்றால் இந்த புண்ணிய பாரத தேசத்தில் உயிர் துறக்கும் புண்ணியம் கிட்டியிராதல்லவா.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இந்திய தேசம் சுற்றுலாவிற்கு ஏற்றதே அல்ல என்று எவ்வளுவுக்கு எவ்வளவு எழுத முடியும் அவ்வளவும் எழுதி, இந்தியா ஏழை நாடு என்று பரப்பி கொண்டே இருக்கிறார்கள். டெவெலபிங் கண்ட்ரி என்று கூட எழுதுவதில்லை, மூன்றாவது நிலை தேசம் என்று எழுதுகிறார்கள். டெவெலபிங் கண்ட்ரி வகையில் மிகவும் பின்தங்கியது என்று இனைத்து எழுத்து கிறார்கள் பல மேலை நாட்டு மத உணர்வு சார்ந்தவர்கள். உலகிலேயே மிகவும் பழைமையான தேசமான கலாச்சாரத்தில் உயர்ந்த தேசத்தை மிக தரக்குறைவாக பிழையாக எழுதி தவறாக சித்தரிக்கிறார்கள். கடந்த ஆட்சி செய்தவர்களால் இது கண்டு கொல்லப்படவே இல்லை. விக்கி பீடியா முதல் பலவற்றில் எழுதுகிறார்கள். இந்த தவறான தகவல்களே முதலில் வருவதாக பணம் கொடுத்து கூகுளை தேடு தளம் முதல் அனைத்து தளத்திலும் செய்து வைத்திருக்கிறார்கள்,. அஜர்பைஜான் கூட நாலா வளரும் நிலையில் ஆத்தா வளம் பெட்ரா தேசம் என்று எழுதுகிறார்கள். நம்மை கடைசி நிலைக்கு சற்று கூடுதலாக வைத்திருக்கிறார்கள். உண்மையை மறைக்க முடியாது தெளிவாக உள்ளங்கையில் தெரியும் தகவல்களை என்பதற்காக இஸ்ரோ மற்றும் ஐ டி மற்றும் சிறப்பாக இருக்கிறதாம் அவர்களுக்கு. இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்து தீபாவளி பண்டிகையை பார்த்திருக்க மாட்டார்கள். நாம் ஒரு நாள் தீபாவளிக்கு செலவு செய்யும் பணத்தை வைத்து நான்கு மதம் சார்ந்த தேசங்களுக்கு நான்கு வருடங்களுக்கு சிறப்பாக உணவளித்துவிடலாம். நமது தேசத்தில் பெண்கள் தனியாக செல்ல முடியாதாம். ரேப் என்று மிக கொடூரமானதாம், கூட்டம் கூடாமாகத்தான் வெளிநாட்டினர் இந்தியா வந்து செல்ல முடியுமாம். என்று எப்படி எப்படியெல்லாம் எழுத முடியுமோ அப்படி எழுதுகிறார்கள். உள்ளுக்குள் இருக்கும் மன அவர்களின் புழுக்கத்திற்கு ஒரே காரணம். அவர்களால் நமது மதத்தினரை முழுதும் மாற்றிவிடவே முடியவில்லை. ஏறத்தாழ இரண்டாயிரடம் ஆண்டுகளாக முயன்றும். ஈரான் இராக் பகுதிகளை மொத்தமதத்தினரையும் சௌராஷ்டிரர்களை வெறும் பதினைந்தே வருடங்களில் மாற்றி விட்டவர்கள். இன்று ஒரு சிறிதளவு கூட மாற்ற முடியவில்லை. மாறாக அவர்கள் விரும்பி நமது மதம் ஈர்க்கும் வகையில் நிலைமை மாறுவது அவர்ளுக்கு அச்சப்ப பட வைக்கிறது. இது உண்மை. காரணம். வெளி நாட்டு பெண்கள். அவர்களுக்கு நமது பண்டிகை கலாச்சாரங்கள் சுதந்திர வாழ்க்கை அன்பும் அறனும் அரட்டையுமாக பொழுது போவது, சுதந்திரமாக ஒட்டு குடிசை என்றாலும் பக்கத்து வீட்டு பெண்களுடன் சாவகாசமாக பழகுவது எங்கு வேண்டுமானாலும் சுதந்திரம் என்று இருப்பது அவர்களுக்கு பிடித்து போய் விட்டது. இந்திய பெண்களை பார்த்து அவர்கள் இறைவனால் ஆசிரிவாதிக்க பட்டவர்களாக பார்க்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் காபீல் என்று ஆண்களின் அனுமதி இல்லாமல் வெளியில் சொல்ல கூடாது வெளி தேசங்களுக்கு செல்ல கூடாது என்று தளர்த்தப் பட்டால், அவர்கள் அனைவருமே இந்தியாவை போலத்தான் இருக்கவேண்டும் என்று மதம் சம்பந்தமான போலி திரையை எடுத்தெறிந்து விடுவார். இன்று தகவல் தொழில் நுட்பம் பெருகி விட்ட காலங்களில் அவர்கள் விரும்பி நமது தேசம் பார்க்கிறார்கள். நமது சுதந்திரம் அங்குள்ள பெண்களை பிரமிக்க வைக்கிறது. மொழி ஒன்று தான் பிரச்சினை. பொதுவாக பெண்கள் எளிதில் பிற மொழிகளை கற்று தேர்ந்து விடுவார்கள். அவர்கள் தேசத்தில் ஆங்கில அறிவுகள் வளரும் பொது அதை அதிகம் விரும்பி படிக்கிறார்கள். சுதந்திரம் அல்லது சமுதாய மாற்றங்கள் அங்கே நடக்கும் பொது அவர்கள் நமது மதம் உயர்ந்தது என்பதை தாராளமாக ஏற்பார்கள். இயல்பாகத்தான் நடக்கவேண்டும். அதற்கு பயந்து தான் பெண்களுக்கு கட்டுக்கடங்கா அடிமைத்தனம் அங்கே. மத வெறி பிடித்த பலருக்கு இப்போது ஒரு வித மனா பிராந்தியும் எரிச்சலும் பெருகுவதை தாராளமாக பார்க்க முடிகிறது. அவர்களின் கசப்புணர்வை வெளிப்படுத்தி விடாமல் அடக்கி வைக்கவும் இயலாமல் தவியாய் தவிப்பது கண்கூடாக தெரிகிறது. உங்களின் வ்தத்ஸ் ஆப் வட்டத்தில் ஒரே ஒரு நபரை அந்த மதத்தில் தீவிரமாக இருப்பவரை சேர்த்து கொள்ளுங்கள். அவர் பகிரும் வெறுப்புக்கள் இயலாமை, மோடி எதிர்ப்பு என்று மறைமுகமாக இந்து மதத்திற்கு என்று வைத்து கொண்டு அவர்கள் செய்வதை கண்டு மகிழலாம். மதத்தின் பெயரால் எழுதி விடமுடியாது பலருக்கு பிரைச்சினை ஆகி விடும். ஒரு கிருத்துவ வாசகர் சபரியை பற்றி எழுத அவற்றுக்கு நாம் எதிரிபு தர அந்த முதியவர் தன்னை நடுநிலையராக இன்று காட்டி கொள்வதற்கு திணறுவதை அவரின் கருத்துக்களில் படிக்க முடிகிறதல்லவா அதில் கூட புரிந்து கொள்ளலாம். அவர்கள் செய்யும் பகிரத்தால் கருத்துக்களில் ஒன்று நல்லது நடந்திருக்கிறது. அதாவது. ஒட்டு மொத்த இந்து சமூகத்திற்கும் ஒரு முகமாக மோடி அங்கிளை உருவாக்குகிறார்கள் அவர்கள். நல்லது தான். மொத்த இந்து மத எதிரிபையும் காட்டுவதற்கு அவரின் முகத்தை வைத்து எதிர்க்கிறார்கள். சிறப்பு தான். மோடி இது போன்ற எதிர்ப்புக்களை தாராளமாக தாங்கி கொள்வார் பரந்த நெஞ்சு தான் அவரே கூரியது போல. மற்ற மதத்தினர் செய்யும் செய்கையால் மொத்த இந்துக்களையும் இணைக்கும் செயலாக அது மாறுவதை பார்க்க முடிகிறது. இதன் தாக்கம் சில மாதங்களில் தெரியும். மாற்று மதத்தினரின் ஆண்கள் ஓட்டும் சில பெண்கள் ஓட்டும் மட்டுமே எதிர் கட்சிகளுக்கு கிடைக்கும் மாறாக பெரும்பாலான இந்துக்கள் ஓட்டுக்கள் தாமரைக்கு சென்றுவிடும் வண்ணம், நடக்கிறது. எரிச்சல் அடைபவர்கள் எரிச்சல் அடையட்டும். நல்லது நடக்கும்.

 • Divahar - tirunelveli,இந்தியா

  நம் அவர்களை இன்னும் மிருகங்களாகவே வைத்திருக்கிறோம் . அவர்களாவது மனிதர்களாக மாற்றட்டுமே

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  அந்தமான்காரங்க ரோஷக்காரங்கப்பா.. அவுங்ககிட்ட வச்சிக்கப்புடாது

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  கூடிய சீக்கிரம் அங்கு அம்பானி கும்பல் இரங்கி நெக்ஸாலைட்டே தொல்லை என்று அரசு துப்பாக்கி சூடு நடத்தி அந்த இடத்தை ஆட்டைய போடும் .எல்லா மலை வாழ் மக்களுக்கு இதே தொல்லைகள் தான் ஒன்னு மதவெறி கும்பல் இன்னொன்னு கார்பொரேட் திருடர்கள்

 • Jayasankar Sundararaman - Chennai,இந்தியா

  பாவத்தின் சம்பளம் மரணம் - என்று கிறிஸ்துவர்கள் சொல்வார்கள் . சரிதான் . அந்தமான் பழம்குடினர் தண்டனை கொடுத்துவிட்டார்கள் -

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  மிசோரம் மாநில மக்கள்தொகையில் 94% மக்கள் பழங்குடி மக்கள். இன்றைய மிசோரம்மில் 88% மக்கள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுபவர்கள். ஜான் ஆலன் சாவ் போன்றோர்களின் இலக்கு பழங்குடி மக்களே, மிசோரமில் இவர்கள் தங்களது இலக்கில் வெற்றிபெற்றுவிட்டார்கள். சென்டினல் இன மக்கள் பல காலமாக தங்களை வெளி உலகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர், ஆரம்ப காலத்தில் நவீன நாகரிகத்தை சென்டினல் இன மக்களுக்கு எடுத்துச்செல்ல முயன்றது, அவர்கள் எதிர்த்ததால் அந்நிலையிலேயே அவர்கள் தொடர விட்டுவிட்டனர். 2004 சுனாமி போது அம்மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று இந்திய கடல் படை ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்து சென்று பார்த்தது. சில அம்புகள் ஹெலிகாப்டரை தாக்கியதால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்துகொண்டு திரும்பியது

 • parthiban s - kolkata,இந்தியா

  இந்த ஆள் பினராயி விஜயனிடம் கேட்டிருந்தால் ஒரு ஆயிரம் போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பி இருப்பார் .சிறப்பாக மதமாற்றம் நடத்தியிருக்கலாம்.அல்லது சுப்ரீம்கோர்ட் வழக்கு தொடர்ந்திருக்கவாம். விரைவிலே ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கும்..அவசரபுத்தி ஆகாது .

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மதம் மாற்றுவதற்கு ஆளே கிடைக்க வில்லையா இவர்களுக்கு. பாலைவன எண்ணெய்வள தேசம் பக்கம் போயிருக்கலாம். முதல் முறையே நடக்க வடிந்த்தது நடந்திருக்கும். தேவையில்லாமல் இரண்டு மூன்று எங்கு ஐந்து முறை தேவை பட்டிருக்காது.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  சுற்றுலா பயணி விசாவில் வந்திருக்கலாம் என்று நம்ப இடமிருக்கிறது. தவறான தகவல் தந்து வந்ததற்காக அவர் மீது கடந்த முறையே நடவடிக்கை எடுக்காமல் விட்டது ஒரு விதத்தில் நல்லதாக போய் விட்டது.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  மிகமிக சந்தோஷமான செய்தி.

 • கோகுல்,மதுரை -

  கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். அவரை அடைய ஆயிரம் வழிகள் உள்ளன. கிருஸ்த்துவம் அல்லது இயேசு அதில் ஒரு வழி மட்டுமே. அவரவர் வழியில் செல்ல விடுங்கள். வழிய சென்று மதம் மாற்ற முயலாதீர்கள்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  சென்னை பல்லாவரத்தில் சில மாதங்கள் முன்பு மதம் மாற்ற முயன்றவரை கைகளை ஒடித்து அனுப்பியதை கேள்விப்பட்டேன். அதுபோல இன்னும் பல செய்திகளை கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறது.

 • ருத்ரா -

  அடுத்தவர் மதவழிபாடு இறை நம்பிக்கை விஷயத்தில் தலை இடுபவர்கள் பாதிரியார் வேஷத்தில் காமத்தில் ஈடுபடுபவர்கள் கட்டாய மதமாற்றம் செய்பவர்கள் இவர்களை ஏன் அங்கே அனுப்பக்கூடாது. எல்லா வழிபாட்டு ஸ்தலங்களிலும் பயபக்தி கட்டுப்பாடு இருக்கும். அங்கு நடந்த கொலையில் நீதியும் எச்சரிக்கையும் இருந்தது. மகிழ்ச்சி.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  என்ன செய்வது சென்டினல் இன மக்கள் சோத்துக்காக மதம் மாற தயாராக இல்லாத மான ரோஷம் மிகுந்த மக்களாக இருக்கிறார்கள்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தெரேசா போல் இவருக்கும் ஒரு புனிதர் பட்டம் பார்சேல் .

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  நல்ல தண்டனை.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  எல்லா மதமாற்ற வெறியர்களையும் அங்கு அனுப்பிவிடலாம் .

 • Ponniyin Selvan - Thanjavur,இந்தியா

  ஆஹா சூப்பர் நியூஸ். படிக்கும் போதே ஐஸ் க்ரீம் சாப்பிட்டது போல இருக்கு. வாழ்க தினமலர்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  தமிழ்நாட்டில் இருந்து மோகன் லாசரஸ் போன்றொவர்களை அனுப்பினால் நல்லது

 • ஊர்க்காவலன் - COIMBATORE,இந்தியா

  இது மதத்தை பரப்பியவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்

 • sankar - london,யுனைடெட் கிங்டம்

  பாவம்ப்பா ... அவர்களையாவது நிம்பதியாக வாழ விடுங்கள் .... " மதம் " உங்களுக்கு மட்டுமே " பிடித்ததாய் " இருக்கட்டும் ...

 • HSR - Chennai,இந்தியா

  அவனுங்க நிம்மதியா இருக்க விடுங்கள்..பாலைவன மதங்கள் ஒரு கார்பரேட் மாதிரி.ஒரு வாட்டி உள்ள போய்ட்டா நிம்மதியே தொலைந்து விடும். இது ஒரு பாடமாக அமையட்டும். இங்கேயும் இதை கடைப்பிடிக்கலாமே

 • இந்திய புலி - Tirunelveli,இந்தியா

  பணத்துக்கு ஆசைப்பட்டு கூட்டிக்கிட்டு போன மீனவர்களில் 2 பேரையும் போட்டுதள்ளி இருந்தா இன்னும் சந்தோஷம்.

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  எந்த காரணத்திற்காகவும் வெளிநாட்டினரை இப்படி சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட பகுதிற்குள் செல்ல அனுமதிப்பது நாட்டின் பாதுகாப்பிற்க்கே ஒருவேளை ஆபத்தாக முடியலாம்.. உள்ளூர் நிர்வாகம் இதுபோன்று பலமுறை நடந்தும் அலட்சியமாக இருப்பது மிக மிக தவறானதாகும்.. நல்லவேளை அவர்களுக்கும் ஆதார் அட்டை தருகிறேன் என்று நமது ஆட்கள் கிளம்பாமல் இருப்பதே அதிசயம்தான்,.

 • vivek -

  இவனுக்கு இது தேவைதான். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கிறிஸ்துவ மதத்தை விட்டு கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறுகிறார்கள். அங்கு போய் உன் மத வேலையை காட்டு

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  இங்க வாழற நாங்களே சென்டினல் தீவுகளுக்கு பக்கத்துல கூட போக முடியாது. சென்டினல் தீவு போர்ட் பிளேயரில் இருந்து 350 நாட்டிக்கல் மைல் தொலைவு உள்ளது. இங்கே இருக்கும் கடல் கொந்தளிப்பில் சாதாரண மீன்பிடி படகில் செல்ல முடியாது. மேலும் இங்கே உள்ள மீனவர்களுக்கு நன்கு theriyum சென்டினல் தீவுகளுக்கு யாரையும் கூட்டிச்செல்லக்கூடாது என்று. நிச்சயமாக அது கொலைக்கான தணடனைதான் அவர்களுக்கு கிடைக்கும். AK47 துப்பாக்கி தோட்டாவில் இருந்து கூட நீங்கள் தப்பிவிடலாம். சென்டினல் ஆதிவாசிகளின் அம்புகளில் நீங்கள் துளி அளவும் தப்பிக்க முடியாது. மரணம் நிச்சயம். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை போராடுபவர்கள் சென்டினல் தீவு ஆதிவாசிகள். ஜராவைவை விட கொடூரமானவர்கள்

 • jysen - Madurai,இந்தியா

  Good news. Want to hear more news like this.

 • bugindia - ,

  super.... ippadi than vatchi senjidanum andha madhri madham mathravana yellam.

 • jay - toronto,கனடா

  அற்புதம்

 • Natarajan - Hyderabad,இந்தியா

  அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட இடம். அந்த மக்கள் மலை வாழ் மக்கள். பணம் கையால் தொட மாட்டார்கள். இயற்கை உடன் இசைந்து வாழும் கூட்டம். நீ ஏன் அங்கு சென்று ஒன்னோட மதத்தை பரப்புகிறாய். விசா அனுமதி எப்படி கிடைத்தது. லோக்கல் போலீஸ் பொறுப்பு ஏற்க வேண்டும். இவர்களுக்கு அந்தமான் இல் தடை செய்யப்படவேண்டும்

 • இரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்

  சாவ் இன்று முதல் புனிதர் என அழைக்கப்படுவார். சென்டினல் இன மக்கள் காலத்திற்குப் பிறகு சாவ் பெயரில் தேவாலயம் அமைக்கப்படும். சாவ்தான் சென்டினல் இன மக்களை கடைத்தேறினார் என வரலாறு புனையப்படும். இந்திய சட்டத்தினையும் மீறி இம்மாதிரி செல்பவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும். மதம் மாற்றுபவர்களுக்கு விசா வழங்கக்கூடாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement