Advertisement

சீனாவில் செய்தி வாசிக்கும் 'ரோபோ'

பிஜீங்: சீனாவில், செய்தி வாசிப்பாளர் பணியில், 'ரோபோ' ஈடுபட்டுள்ளது.அண்டை நாடான, சீனாவின், பிரபல செய்தி சேனல் நிறுவனமான, ஷின்குவாவில், சர்வதேச அளவில், முதன்முறையாக, செய்தி வாசிப்பாளர் பணியில், 'ரோபோ' ஈடுபட்டுள்ளது.பார்ப்பதற்கு மனிதரைப் போலவே இருக்கும் இந்த ரோபோ, செய்தி வாசிக்கும் போது, மனிதர்கள் எப்படி நடந்து கொள்வரோ, அதே போன்று செய்கிறது.'ரோபோக்களின் வருகையால், 24 மணி நேரமும் ஓய்வின்றி, உலகம் முழுவதும் உள்ள அனைத்து செய்திகளையும், உடனுக்குடன் தர முடியும்' என, அந்த, 'டிவி' சேனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement