Advertisement

மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி வரும்: கணிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி வரும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு வரும் நவம்பர் 28 ம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடக்கிறது. ஓட்டுக்கள் டிச.11 ம் தேதி எண்ணப்படுகிறது. இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் காரணமாக நாங்கேள வெற்றி பெறுவோம் என பா.ஜ., உற்சாகமாக உள்ளனர். அதே நேரத்தில் இங்கு பா.ஜ., ஆட்சியை இழக்கும் என காங்கிரஸ் கூறி வருகிறது.


இந்தியா டிவி மற்றும் சி.என்.எக்ஸ். இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 122 இடங்களை பெற்று பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். ஆனாலும் காங்கிரசுக்கு 95 தொகுதிகள் வரை கிடைக்கும் . காங்கிரஸ் பலமான எதிர்கட்சியாக அமரும். பா.ஜ., கடந்த தேர்தலில் 165 தொகுதிகளை வென்றது. காங்கிரஸ் 58 தொகுதிகளை வென்றுள்ளது. பா.ஜ.,வுக்கு இந்த முறை வெற்றி எண்ணிக்கை குறையலாம் என்றும் கூறியுள்ளது.

எனவே ம.பி.,யில் சிவராஜ்சிங் சவுகான் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (45)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  வினையை விதைத்து தினை பயிராக வரும் என்றுசொன்னால் சரியாகுமா ? அதுபோலத்தான் கருத்துக்கணிப்பு

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  பிஜேபி ஜெயிப்பது ஆச்சர்யம் அல்ல.இந்த நாட்டில் இன்னுமும் காங்கிரசுக்கு வோட்டு போட ஆட்கள் இருக்கின்றார்களே என்று நினைக்கும் போது நாட்டின் எதிர்காலத்தை பற்றிய கவலை பன்மடங்கு பெரிதாகிறது. எந்த மாதிரியான ஒரு மனநிலை இருந்தால் நாட்டை சுரண்டி தன குடும்ப ஆட்சியை முன்னிறுத்தி ஏழைகளை முன்னேறவே விடாமல் 70 வருசமாக கஷ்டத்தில் வைத்திருந்த அந்த கட்சிக்கு மீண்டும் வோட்டு போட மனம் வரும்? அட BJP மேல் கோபம் இருக்கலாம் அதற்காக குட்டையில் கோபித்துக்கொண்டு குளத்தில் விழுவானா எந்த முட்டாளாவது? குறைந்த பட்சம் வேறு ஏதாவது புதிய கட்சி இல்லையென்றால் சுயேச்சை வேட்பாளருக்காவது போடலாமே? காங்கிரசுக்கு ஒரு வோட்டு விழுந்தாலும் நாட்டுக்கு கேவலம்

 • tamil - coonoor,இந்தியா

  இந்த முறை காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்றால் ம.பி யை காங்கிரஸ் மறந்துவிட வேண்டியது தான், இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பம், பி.ஜெ.பி க்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை காங்கிரஸ் சரியான முறையில் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்யவேண்டும்

 • Sudarsanr - Muscat,ஓமன்

  Congratulations BJP. But our foregery insecular fris asusual start their crying. Definitely they will say this - if Khan+cross wins it is victory for democracy but at the same time BJP wins and retains the power - every anti social elements, who are all affected ( no need to say who are all them) and terrorists supporters quarrels it's a fake win. BJP s all the votes to Lotus... These kind of dialogues will come. And they scold cec to SEC all the government employees. Last week KHAN+CROSS alliance won in the Karnataka bie-elections EVC was used there. But none of our supporters their mouth. Since their beloved conversion +corruption party won there. Again and again I am telling we must support bjp in the forthcoming loksabha election to save our country. We must need a bold and brave leader... Like our Modiji

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நினைப்பு பொழப்பை கெடுக்குது

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  என்னா.....து திமுக ஊழல் கட்சி அல்லவா...ஹ.ஹ.ஹ...இதயம் உருவான பிஞ்சுகூட சிரித்து விடுமே..........ரயிலுக்கு டிக்கெட் எடுக்க காசில்லாமல் வந்த ஒருவர் இன்று பல லட்சங்கள் கோடிக்கு சொந்தக்காரர் என்றால் தமிழர்கள் என்ன மடையர்களா? கோல்மால் செய்துவாங்கியதே கோபாலபுரம் வீடு....... ... ஓன்றுமே இல்லாத வழக்குகளை காங்கிரஸ் அரசு ஏன் போட்டது என விளக்க முடியுமா? ஆக்கிரமிப்பு இடத்தில்தான் அறிவாலயம் உள்ளது என்பது தெரியாதா? இனி ஊழல் செய்ய மாட்டேன் செய்யவும் விட மாட்டேன் என ஸ்டாலின் சொல்லட்டும் திமுகவில் எத்தனைபேர் வேட்பாளர்கள் வேண்டாம் என சொல்வார்கள் என பாருங்கள்........... மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள் அரசியலுக்கு வரலாம் ஆனால் திமுக விற்கு வரமாட்டார்கள்.........

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  ஊழலை கண்டுபிடித்து அதில் அறிய சாதனைகள் பல செய்த கருனாநிதியின் குடும்ப கட்சியை என்னவென்று அழைப்பது

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  நீதிமன்றம் சொல்வதெல்லாம் வேத வாக்கு என்றால் கள்ளக்காதலை ஏற்றுக்கொண்டதை நீவிர் ஆதரிக்கிறீரா

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  1965 பிப்ரவரி 10 ம் தேதி ஊத்துக்குளி காவல் துணை ஆய்வாளர் திரு.எம்.ராமசாமி அவர்களை உயிருடன் எரித்து கொலை செய்த இயக்கம்தான் இந்த ஊழல் திமுக. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் நமது இனமக்களையே கொலை செய்துவிட்டு தனது குடும்பத்தினரை மட்டும் ஹிந்தி படிக்கவைத்த நய வஞ்சக மனிதரே இந்த கருனாநிதி. தனது குடும்பத்தில் சொத்து சேர்க்கும் வழி தடைபட கூடாது என்பதற்காக இலங்கையில் பல லட்சம் மக்களை கொலை செய்ய உதவி புரிந்தவர்தான் இந்த ஊழல் குடும்பம்.........இதை மறுக்கமுடியுமா.....

 • MIRROR - Kanchipuram,இந்தியா

  மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும். இதுதான் முதலில் வந்த கருத்து கணிப்பு. இப்போது வந்துள்ளது கருத்து திணிப்பு

 • kulandhaiKannan -

  Good news

 • balakrishnan - Mangaf,குவைத்

  ரொம்ப நன்று

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  உலக நீதிமன்றமே திமுக ஊழல் செய்யவில்லை என்று தீர்ப்பு கூறினாலும் நமது உள்ளத்துக்கு தெரியாதா புகழ்? ஊழலின் ஊற்றுக்கண் திமுகதான். அமெரிக்க அதிபர் நிக்சனுக்கும்கூட ஊழல் பாடம் எடுத்தவன் கட்டுமரம்தான்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இன்று, பிஎஸ்என்எல் இணைப்புகள் பற்றி சிபிஐ போட்ட வழக்கு போலியானது என்று எல்லா குற்றச்சாட்டு களையும் ரத்து செய்து கேஸ்களை ஊத்தி மூட சொன்னது உயர் நீதிமன்றம். சிபிஐ தலையை தொங்க போட்டு கொண்டு வெளியேறியது. தமிழக ஊடகங்கள் மட்டுமே இதை சொல்லவில்லை. எனவே இனியாவது திமுகவை ஊழல் கட்சி என்று பிதற்றுவதை நிறுத்துவார்களா? குறிப்பாக த.மை__ன். /நன்றி

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  எது எப்படியோ... காங்கிரஸ் ஜெயித்தால் மக்களின் மகத்தான தீர்ப்பு..... மோடி பதவி விலக வேண்டும்...... எனக் கூச்சலிடுவார்கள்.... பாஜக ஜெயித்தால்...... ஓட்டு மெஷின் தில்லு முல்லு..... மீண்டும் வாக்குச் சீட்டு முறையே வேண்டும் எனப் பிதற்றுவார்கள்.....

 • Balaji - Chennai,இந்தியா

  பிஜேபி sure win in MP and Chathisgarh. Rajasthan BJP will lose but its the usual trend there.

 • sampath, k - HOSUR,இந்தியா

  Not reliable report. Planned for brainwash. BJP won't win. Please wait and see.

 • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

  வியாபம் ஊழலை அப்படியே மறைத்தாயிற்று ,அதன் காரணமாக 50 க்கும் மேற்பட்டோர் மர்மமாக மரணம் அடைந்த கொடுமையையும் விசாரணை இன்றி ஊத்தி மூடியாச்சு,12 வருடத்தில் 22 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள், தோழ்வி நிச்சயம் என தெரிந்த காரணத்தால் அடிமை ஊடகங்களை வைத்து கருத்து கணிப்பை வெளியிட்டு மக்களை உளவியல் ரீதியாக வசபடுத்த பார்கிறார்கள்....

 • nicolethomson - bengalooru,இந்தியா

  பாப்போம் என்ன நடக்கிறதென்று டமார் டுமீர் என்று சத்தம் போடும் மண்ணாந்தைகள் தீபாவளி பட்டாசுக்கு ஆப்பு வெச்சப்போ சத்தமே இல்லாம இருந்தவுக தானே?

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  யார் வேண்டுமானாலும் தமிழகத்தில் வரட்டும் கோமாளியின் ஊழல் கட்சிமட்டும் வேண்டாம்.குடும்ப கம்பெனி ஆட்சி இனியாவது முடியட்டும்

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தமிழகத்தில் வரும் தேர்தல் பற்றிய க.கணிப்பு பற்றி என்னவெல்லாம் எழுதினார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

 • Arasu - OOty,இந்தியா

  இந்தியா அவ்வளவு தான் டமால் ..

 • siriyaar - avinashi,இந்தியா

  Slowly raghul will make BJP win more seats.

 • HSR - Chennai,இந்தியா

  இதே அப்போ காங்கிரஸ் ஜெயிக்குண்ணு சொன்னப்போ இந்த கருத்து கணிப்பு உண்மைன்னு சொண்ணானுங்க..இப்போ கேட்டுப்பார்..இதெல்லாம் எவனா நம்புவானான்னு கேப்பாணுங்க.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  போட்டோவை பார்த்தால் மார்வாடி அடகு கடையில் சிக்கியது போல மத்திய பிரதேஷ் சிக்கி உள்ளது என்று தெரிகிறது . வழக்கம் போல மீட்டுறது கஷ்டம் தான் .

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  இந்த மெதப்பிலே இருந்தால் தான் நல்லது . அப்போ தான் பலத்த அடி விழும் .

 • J.Isaac - bangalore,இந்தியா

  எத்தனை கோடி மக்களை எத்தனை கிராமங்களை சந்தித்தார்கள் என்று குறிப்பிடவில்லையே .

 • Suri - Chennai,இந்தியா

  எண்ணிக்கை குறையலாம் என்று கூறுகிறது ஆரம்பித்து விட்டார்கள், காவி கோஷ்டியினர், உளவியல் போர் நடத்துவதற்கு. இது போன்ற இட்டு கட்டி செய்தி வெளியிடுவதில், பொய் கருத்து விதைப்பதிலும் இவர்கள் கில்லாடிகள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement