Advertisement

சுய ஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள்

சென்னை : ஹெல்மேட், சீட் பெல்ட்டை கட்டாயமாக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவு, காவல்துறையின் விழிப்புணர்வு இருந்தாலும் சுயஒழுக்கத்துடன் ஹெல்மெட் அணியுங்கள் என அறிவுறுத்தி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • தமிழன் -

  இந்த மாதிரி வழக்கு போட்டு court ஐ அசிங்கப் படுத்தும் அந்த ஆள் மேல் வழக்கு போடனும்.

 • சிவம் -

  ஹெல்மெட் போடுவது கண்டிப்பாக நல்லது தான். ஆனால் 80 விபத்திற்கு காரணமே குண்டும் குழியுமாக உள்ள ரோடு தான் காரணம். இது போன்ற ரோடுகளினால் வேகம் தடைப்படுகிறது. அலுவலகத்திற்கு செல்வோர் இந்த தடையை ஈடு செய்ய விரைவாக சென்று விபத்தில் சிக்குகிறார்கள். பெரும்பாலும் விபத்திற்கு காரணம் இதுவே. மின்சாரவாரியம், மெட்ரோ போன்றவர்கள் தங்கள் வேலைகளுக்கு ரோட்டை தோண்டி போட்டு விட்டு பின்பு வேலை முடிந்ததும் ஏனோதானோ என்று மூடிவிட்டு போய்விடுவார்கள். அடுத்த தேர்தல் வரும் வரை வேண்டுமென்றே ரோடு போடாமல் இழுத்தடித்து பொதுமக்களை திண்டாட விடுவார்கள். அப்படியே ரோடு போட்டாலும் ஒரு மழைக்கு தாங்காது. இது போன்ற ஒரு கொடுமை வேறு மாநிலங்களில் கிடையாது. அங்கும் ஊழல்வாதிகள் இருக்கிறார்கள். ஆனால் மக்களை அன்றாடம் இது போன்ற ரோடுகளில் திண்டாட விடுவது தமிழ் நாட்டில் மட்டும் தான். இதையெல்லாம் சரிசெய்ய ஒரு தலைவர் இந்த தமிழ் நாட்டுக்கு தேவை.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இதைத்தானே முதலிலேயே சொன்னோம். நான் தவறாமல் ஹெல்மெட் போடுபவன். ஆனால் கட்டாயம் போடவேண்டும் என்று சொன்னதால் இப்போது ஹெல்மெட் போடவே பிடிக்கவில்லை.

 • Balaji - Chennai,இந்தியா

  ஹெல்மெட் போடுவதால் என் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படுகிறதா? ஒன்வயில் ராங் சைடில் வருபவர்கள், ரோட்டில் கண்ணா பின்னாஎன்று வண்டி ஓட்டுபவர்கள், சிக்னல் மதிக்காமல் ஓட்டுபவர்கள், இதையெல்லாம் யார் சீர் செய்யப்போகிறார்கள் முதலில்? ஹெல்மெட் போடவில்லை என்றால் என் உயிருக்கு ஆபத்து அனால் நடக்கும் அணைத்து சீர் கேடுகளாலும் மற்றவர்களுக்கு ஆபத்து. முதலில் ஒழுக்கம் வந்து பிறகு பாதுகாப்பு உபகரணங்கள் பற்றி சிந்திப்போம். உடல் நைந்து போனபின் தலையை காப்பாற்றி என்ன செய்யப்போகிறீர்கள்? Don't just be blind folded in approach to safety.

 • Advaiti - Chennai,இந்தியா

  தனிப்பட்டவர் விருப்பம், இன்சூரன்ஸ் இருக்கான்னு கேட்டா சரி, ஏதாவது அடுத்த வண்டிக்கு ப்ரச்சினைன்னா இவன் காச வாங்கி குடுக்கலாம், தனிப்பட்டவர் உயிரில் நீதித்துறைக்கு இருக்கும் அக்கறையை சாயக்கழிவுகள், சாக்கடைகள் கலந்து வரும் காவிரி, வைகை, தாமிரபரணி, குளம், ஏரிகளில் காட்டினால் நெறையா பேரை காப்பாற்றலாமே

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  டாஸ்மாக் கடைகளை அரசே விற்பனை செய்வது. அரசு அலுவலகங்களில் எல்லாம் லஞ்சலாவன்யம் சாலைகள் எல்லாம் படு கேவலம்.சட்ட சக்கரவர்த்திகள் வெடி வெடித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  நடைபாதை கடைகள், மிக அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் வாகனங்கள், அரசாங்கத்தால் நடத்தப்படும் போக்கு வரத்து மற்றும் இரயிலில் அளவுக்கு அதிகமாக சட்டத்திற்கு புறம்பாக மக்களை அடைத்து கொண்டு செல்வது, எந்த துறையாக இருந்தாலும் பால் முதல், எதுவாக இருந்தாலும் எங்கு பார்த்தாலும் , என்றைக்கும் வரிசை , வரிசையில் பல மணிநேரம் நிற்பது, போன்ற செயல்பட்டுகளுக்கு நீதிமன்றம் தானே முன்வந்து மக்களைக்காப்பாற்ற முன்வந்தால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். வந்தே மாதரம்

 • SUNDARARAJAN K - coimbatore,இந்தியா

  அரசியல்வாதிகள் வைக்கும் கட்டவுட் எல்லாம் இந்த நீதிபதிகளுக்கு தெரியாது. தெரிந்தாலும் கண்டுக்க மாட்டாங்க. வாழ்க நீதி.

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  காவல் துறையினர் சுயஒழுக்கத்துடன் லஞ்சம் வாங்காமல் நடக்கட்டும்... பிறகு எல்லாம் தானாக சரியாகிவிடும்....

 • mindum vasantham - madurai,இந்தியா

  ithai விடுங்கள் சைலேன்சர் மாத்தி ரவுடி தனம் பண்ணுபவர்களை சென்னையில் எப்ப பிடிக்க போகிறீர்கள் ,ஓவர் ஸ்பீடிங் வெளிநாடுகளில் நல்ல கட்டுப்பாடு உள்ளது இங்கே சென்னையில் ஏன் இப்படி

 • Subramanian - Chennai,இந்தியா

  Safety rider's Helmet needs to be worn properly, i observe most of the riders wear helmet but do not lock the strap .... the purpose is one's own safety is to be propagated but not the rule's compliance . Most of the time riders wear the improper helmet used for construction site and ports.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement