Advertisement

உள்ளாட்சி தேர்தலை நடத்த எது தடை? ஐகோர்ட் கேள்வி

சென்னை : உள்ளாட்சி தேர்தலை நடத்த எது தடையாக உள்ளது என தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.


இதுகுறித்து திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தெரிவித்ததாவது: 1996ம் ஆண்டு வார்டு வரையறை அடிப்படையில் 2011ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி தேர்தலை நடத்தியிருந்தால் கமிஷனை யாரும் குறைகூறி இருக்க மாட்டார்கள். ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிலும் மேல் முறையீடு செய்யவில்லை.


தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் கோரி மாநில தேர்தல் கமிஷன் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ள ஐகோர்ட் மனுவை எந்த அமர்வு விசாரிப்பது என விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு நவ.,23க்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (33)

 • raja -

  ஸ்டாலின் தான் தடையாக உள்ளார்.

 • பிரபு - மதுரை,இந்தியா

  உள்ளாட்சி தேர்தலை நடத்த எது தடை? - ஆளுகிற அ.தி.மு.க அரசும் அதுக்கு அவ்வப்போது ஒத்து ஊதுகிற தேர்தல் ஆணையமும் தான்.

 • Jai Hinth - chennai,இந்தியா

  காலம் பூராவும் கேள்வி ஞானத்திலே இருக்க வேண்டியது தான் பதவிக்காலம் வரையிலும்

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  வேறென்ன தோல்வி பயம்தான்

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  உள்ளாட்சித் therthalileye thorru asinkappattaal, naalai naadaalumanram, sattamanram pakkaam ninraal yaarum seenthakkooda maattaarkale Athuthaan diplomatic aaka thavirththukkonde varukiraarkal. Maththiya nithi vanthaal enna, ninraal enna. Ivarkalukku entha nashtamum illai ivarkal punniyaththil athikaarikalum 'saappittu' vaazhththuvaarkal

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  ஒரு நீதிபதி ஒரு கவுன்சிலரைப் பார்த்து கேட்ட கேள்வி:"70 லட்ச ரூபாய் பென்ஸ் காரை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.நான் அதுபோன்ற காரில் உட்கார்ந்து கூட இல்லை." அதுமட்டுமல்ல யுவர் ஆனர்.எங்கள் பகுதி கவுன்சிலர் ஒருவர் 100 -கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கிறாராம்.அவருடைய கட்சிக்காரர்களே சொன்னது இது.பஞ்சாயத்து ராஜ் மக்களுக்கு எதிரானது.பார்லிமென்டில் இதை ஒழிக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

 • ருத்ரா -

  எல்லாம் ஊழல் மயம் எதற்கும் பயம் போதாக் குறைக்கு சர்க்காருடன் சண்டை போடவே நேரம் சரியாக இருக்கிறது. காற்றுள்ள போதே தேற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம். வேறென்ன காரணம்?

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  இவர்கள் எதைக் கிழித்தார்கள் வழக்கு தொடுப்பதற்கு? ரஜினியும் கமலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் இந்த திருட்டு திராவிட கழகங்களிடமிருந்து தமிழகத்தையும் மக்களையும் காக்க முடியும்

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் மட்டும் தமிழகத்தில் தேனும் பாலுமா ஓடப்போகிறது. இவர்கள் பதவிக்காகவும் ஊழல் செய்வதற்காகவும் தேர்தலை நடத்த துடிக்கிறார்கள். ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. நீதிமன்றத்திற்க்குத்தான் பொன்னான காலம் விரயமாகிக் கொண்டிருக்கிறது.

 • Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா

  நீதிமன்றமே ஒரு பொது வழக்கை விசாரிக்கும் போது பொது நலன் கருதி இந்தியா முழுவதும் தேர்தல் துறை எந்த மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என்று சுய மோட்டோ படி நடவடிக்கை எடுக்கணும் மேலும் முதலில் தடையாணை கொடுப்பதை நிறுத்துங்கள் அப்படி கொடுத்தால் அந்த வழக்கை தங்கள் சட்டத்தில் கூறிய படி முதலில் அந்த தடையாணைக்கு நீக்கி நடவடிக்கை எடுங்கள் தடையாணை வழங்கி தான் புதுவையில் வருட கணக்கில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை அதனால் மத்திய அரசு ஒதுக்கிய பணத்தை மாநிலங்கள் பெற முடியாமல் மக்களுக்குள் அடிப்படை சேவைகள் ரோடு வசதி, குடி நீர் வசதி, போன்றவைகள் செயல் படாமல் உள்ளன அதற்கு அதிகாரிகள் தான் முதல் காரணம் ஆட்சியாளர்கள் கூறுவதை செயல் படுத்தாமல் தேர்தலை வைக்காமல் தள்ளி போடுவதில் உடந்தையாக உள்ளனர் என்று ஒரு நீதிபதிக்கு கூட தெரியாதா தெரிந்தும் மெத்தனமாக இருப்பது ஏன் அவ்வாறு தேர்தல் நடத்தாமல் செயல் படும் அதிகாரியை பணி நீக்கம் செயுங்கள் நீதிமன்றம் பல தடவை மாநிலங்களுக்கு எச்சரிக்கை விட்டும் மதிக்காமல் இருந்தால் அதற்கு அதிகாரிகள் பணி நீக்கம் என்கிற தண்டனை என்று முதலில் வரையறுத்தால் தான் நாட்டில் இதுபோல தவறுகள் நடக்காது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மக்களை கண்டாலே ஒரு வித பயம்... எதை சொல்லி ஓட்டு கேட்பது என்ற பயம் .....

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அடிமடியிலேயே கைவைக்காதீங்க.சேர்மன், கவுன்சிலரெல்லாம் தின்னதுபோக மிச்சம் மீதிதான் சென்னைக்கு வந்து சேரும் .அது எதுக்கு? அவங்ககிட்ட கையேந்திற அளவுக்கு எங்களை அம்மாஜியும் கட்டுமரமும் விட்டுப்போகலை, திமுக அடிக்கிறமாதிரி அடிக்குது . நாங்களும் அழுகிறமாதிரி அழுறோம். அவ்ளவுதான். இந்த கிச்சுகிச்சு விளையாட்டுல கோர்ட்டுக்கு வேலையில்லை,,புரியுதுங்களா?

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  ஸ்டிக்கர் அடிக்க போதுமான நேரம் பத்தலயாம் யுவர் ஆனார்....

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  திருடியவர்கள் முன்னேறிய கட்சிக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்திட்டா அங்கேயாவது ஏதாவது சம்பாதிக்கலாம்ன்னு ஒரு கணக்கு தான் ....ஆட்சியில இல்லாத போதே பிரியாணி ,செல்போன் , அழகு நிலையம் , பஜ்ஜி கடைன்னு ஒன்னையும் விட மாட்டேங்கிறானுங்க ...அதிகாரம் கையில் இருந்தால் இன்னும் எப்படி இருக்கும் ?

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ம்ம்ம்ம்ம்ம் என்ன காரணம் அதுதான் உள்ளங்கை நெல்லிக்காய் ஆச்சே . தோல்விபயமே தான் 2/3 தமிழன் டாஸ்மாக் அடிமை டாஸ்மாக் கடைகள் மூடாதவரை நோ நேர்மையான தேர்தல் என்பது மக்களுக்கும் தெரியும் தேர்தல்ல நிக்கப்போவும் முனீஸ்வரனுக்கும் தெரியுமே ஐயா குடியை நம்பியே அரசு நடத்துக்கும் அவலம் தமிழ்நாடு என்பதும் தெரியும் ஆயிரம் கோடிக்கும் வருவாய் என்று பீத்தபெருமைலேயே இந்த அசிங்கம் தெரியலையா ?????????///எவன் ஆண்டாலும் இந்த அசிங்கம் தான் தொடர்கதை தெருக்குத் தெரு4க்கடைகள் திறந்தாலும் குடிகாரனுக்கு கொண்டாட்டம் அரசுக்கு பேரானந்தம் காசு கொட்டியே போறாளுமே ,தமிழ்நாட்டிலே வரும் காலத்துலே தாய்ப்பால் வேண்டாம் சாராயம் தான் வேண்டும் என்று பிறக்கும் குழந்தைகளே கேட்டாலும் ஆச்சரியமே இல்லீங்க

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  அறியாத குழந்தை போல் ...இதென்ன கேள்வி ...? தோல்வி பயம்தான்.

 • vinaikumar - Kansas city,யூ.எஸ்.ஏ

  எதுவுமே தெரியாத மாதிரியே கேள்வி கேட்பாங்க. இவங்க புத்திசாலிங்களா இல்ல மக்களை முட்டாள்கள்னு நினைச்சிட்டாங்களா? திமுக போட்ட கேசில் தானே ஹை கோர்ட் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை போட்டது. இது மறந்து போச்சா ?

 • Preabhu - Tiruppur,இந்தியா

  உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் மேயருக்கும் , கவுன்சிலருக்கும் பங்கு தர வேண்டி இருக்கும் யுவர் ஆனர் . அதனாலயே உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை யுவர் ஆனார்

 • Xerox - ,

  தெரியாத மாரியே கேப்பாங்க

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  ஸ்டாலின் மற்றும் ttv தான் யுவர் honor

 • J.Isaac - bangalore,இந்தியா

  தேர்வு பயம் மாதிரி தேர்தல் பயம்

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  உள்ளாட்சி தேர்தலை நடத்த ஊழல் கட்சியின் உறவினர்தான் காரணம் என்ற உண்மையை சொல்ல வேண்டியதுதானே.......

 • Sudarsanr - Muscat,ஓமன்

  Fear and the case filed by the Sudalai

 • VOICE - CHENNAI,இந்தியா

  முடிந்த அளவு நீதிமன்றம் அணுகுவதை தவிருங்கள். கிராமத்தில் பஞ்சாயத்து முறையில் ஏறபடுத்தி உங்களது பிரச்சனைகளை தீர்த்து கொள்வது நல்லது என்று பலரின் கருத்து. தினகரன் தரப்புக்கு நீதிமன்றம் செய்த செயல் அனைவரும் தெரிந்த கதை தான். உள்ளாட்சி தேர்தலை நடத்தவிட்டால் இந்த தண்டனை என்று சொல்லாமல் பிஜேபி ஆட்சி முடியும்வரை இழுத்து அடிப்பதற்கு நீதிமன்றம் எதற்கு. மத்தியில் ஆட்சி செய்பவர் சொல்லும் விதிகளை பின்பற்றுவதற்கு நேரடியாக அதிகாரிகள் செயல்படுத்தலாமே . நடுவில் நீதிமன்றம் புகுந்து மக்களிடம் அவர்களின் பெயரை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்.

 • prem -

  For ADMK vote was the constraint .No one will vote for the fraud ..

 • POORMAN - ERODE,இந்தியா

  மக்கள் இப்போதைய அதிமுகா வை நம்பி ஓட்டு போட மாட்டாங்க. அதிமுக காரர்கள், செலவு பண்ண தயாரா இல்லை. தோத்துட்டா அதிகாரிகள் வழியே வர.வருமானத்துக்கும் ஆப்பாயிடும். ஏதே கருணை கூர்ந்து பொது தேர்தல் வர வரைக்கும், முடிஞ்சா பஞ்சாயத்து பெரியவர்ட்ட சொல்லி தமிழகத்து தேர்தல் வரை பார்லிமெண்ட் எலக்சனையும் தள்ளி வைக்க ஏற்பாடு பண்ணுறோம் எஜமான். பாத்து செய்யுங்க. நடத்தியே ஆவனும்ன்னு சொல்லிடாதீய. அப்புறம் நீதி மன்ற தீர்ப்பை அமல் படுத்த முடியாம, புதுசா நீதி மன்ற அவமதிப்பு கேசையும் சேர்த்து விசாரிக்க வேண்டி வரும். முன்னாடியே ஏகப்பட்ட கேசே பெண்டிங்ன்னு உங்களை குறை சொல்லுறாங்க. ஏதே சொல்லுறத சொல்லிட்டம்யா. பார்த்து சூதானமா நடந்துக்குங்க. உங்க பேரு கெடக் கூடாதுங்கிற அக்கறைல சொல்லுறம்யா.

 • ஆப்பு -

  என்ன அவசரம் யுவர் ஆனர்? கங்கையையும், காவிரியையும் 2092க்குள்ளாற இணைச்சுட்டு அப்புறம் நடத்தலாம் உள்ளாட்சி தேர்தலை.

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  இது என்னங்க கேள்வி.....??? இப்போதைய சூழ்நிலையில் “வெற்றி” தான் தடையா இருக்கு..... அதுனாலதான் தேர்தலை நடத்த மாட்டேங்கிறாங்க....

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  வேறு என்ன தோல்வி பயம் தான் யுவர் அனர்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  மக்கள் பிரநிதிகள் அதிகமாக அதிகமாக லஞ்சம் ஒவ்வொரு நிலைகளிலும் அதிகமாகிறது, இதுதான் உண்மை, வந்தே மாதரம்

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  கணம் நீதிபதி அவர்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பெரிய தடை ஒன்றும் இல்லை... வரமாட்டோம் என்ற payamdhaan

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement