Advertisement

நியமன எம்எல்ஏ.,க்கள் : கோர்ட் கேள்வி

புதுடில்லி : புதுச்சேரி சட்டசபைக்குள் பா.ஜ., நியமன எம்எல்ஏ.,க்களை அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இன்றைய விசாரணையின் போது, நியமன எம்எல்ஏ.,க்கள் சட்டசபையில் ஓட்டளிக்க கூடாது என எந்த விதியும் இல்லை. வழக்கை காரணம் காட்டி தங்களை சட்டசபையில் செயல்பட விடாமல் தடுப்பதாக நியமன எம்எல்ஏ.,க்கள் சார்பில் வாதிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், கோர்ட் உத்தரவு பிறப்பித்த பிறகும் நியமன எம்எல்ஏ.,க்களை ஏன் சட்டசபைக்குள் அனுமதிக்காமல் தடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து விசாரணையை அக்.,29 க்கு ஒத்திவைத்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    கோர்ட் உத்தரவை மதிப்பதில் காங்கிரசுக்குத்தான் முதலிடம். ஆனால் பப்பு எல்லோரையும் கேள்வி கேட்பார்.(அவருக்கு அது மட்டும்தான் தெரியும்)

Advertisement