Advertisement

கர்நாடக கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா: குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல்:

பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசின் கூட்டணி கட்சியில் பகுஜன் சமாஜ் கட்சி யைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மகேஷ் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங். கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக குமாரசாமி உள்ளார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த .மகேஷ் என்பவருக்கு கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் மகஷ் அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களால் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக தனது கடிதத்தில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த 4 மாதங்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக குமாரசாமிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த திடீர் ராஜினாமா குறித்து முதல்வர் குமாரசாமி கூறியது, ராஜினாமா முடிவுக்கு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். என்றார்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • ஸாயிப்ரியா -

    சுழற்சி முறையில் அடுத்த அமைச்சர் யாரோ? ராஜினாமா அமைச்சருக்கு எது பற்றாக்குறையோ.

  • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

    அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றும் கூறி இருக்கிறார்

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    Mr.H.D.Kumaraswamy government's days are numbered from today onwards.Very soon it will fall in coming days.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மனசுக்கு பிடிக்கவில்லை... வருமானமும் இல்லையோ.....?

  • பாரதன். - ,

    கர்நாடகா அமைச்சரவை கலைந்து வீட்டுக்குச் செல்ல இதுவே ஆரம்பம். பாராளுமன்றத் தேர்தல் வரும்போது பாருங்கள் இன்னும் நிறைய வாண வேடிக்கைகள் பார்க்கலாம். பொறுத்திருங்கள்.

" "
Advertisement