Advertisement

டிஜிட்டலில் 120 கோடி பேர்: பிரதமர் பெருமிதம்

புதுடில்லி: நாட்டில் 120 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டில்லியில், 4வது தொழில் புரட்சிக்கான மையத்தை திறந்து வைத்து பேசியதாவது: பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொழில்புரட்சியை நோக்கி முன்னெடுத்து செல்லும். இந்த சூழ்நிலையில், சான்பிரான்சிஸ்கோ, டோக்கியோ, பெய்ஜிங்கிற்கு பிறகு, டில்லியில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.
புது இந்தியாவை நோக்கி நகர்ந்து வருகிறோம். டிஜிட்டல் இந்தியா திட்டம், பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், வாழ்க்கை தரத்தை மாற்றியது. இந்தியாவின் வெற்றிபாதை,உலகில் தனித்துவமிக்கதாக உள்ளது. 120 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. மொபைல் இணையதள சேவை பயன்பாட்டில், உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • hasan - Chennai,இந்தியா

  இந்தியாவின் பணமதிப்பு எப்பவுமே இல்லாத அளவுக்கு போய் விட்டது, இதில் இந்தியாவைப்பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  குட் ஜோக். "எல்லோரும் ஒரு தரம் ஜோரா கை தட்டுங்க. நான் தேர்தலை முன்னிட்டு இன்றும், இனி வரும் காலங்களும் நிறைய ஜோக் சொல்வேன்".

 • sahayadhas - chennai,இந்தியா

  சைனா Phone கள் விற்பனையாகும் வியாபார கூடம் (digital) .எங்க பழனிச்சாமி, பசங்களுக்கு laptop யே free ஆ கொடுத்துட்டு Communu இருக்காரு .

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  நான்கு வருடங்களுக்கு முன் கதா நாயகனாக ஜொலித்தவர்.. இப்போது வடிவேலுவுக்கு போட்டியாக வந்து விட்டார்..

 • J.Isaac - bangalore,இந்தியா

  19 நாட்களே பார்லிமென்ட் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட நம் பிரதமர் போல் உலகில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்

 • J.Isaac - bangalore,இந்தியா

  நிதின் கட்கரி பேச்சு படி மக்களை பேசியே ஏமாளியாக்கினது போதும் . பெட்ரோல் டீசல் காஸ் விலை உயர்வு ரூபாய் பண மதிப்பிழப்பு , பற்றி பேச்சே இல்லை .

 • Ganesan M - covai,இந்தியா

  24 மணி நேரமும் பொய் பேசக்கூடிய பிரதமர் .

 • மாயவரத்தான் - chennai,இந்தியா

  மோடி என்ன சொன்னாலும் குறை சொல்ல ஒரு பெரும் திருட்டு கூட்டம் ஆக்டிவா இயங்குகிறது. நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் ஊழல் காங்கிரசை மக்கள் மறக்க மாட்டார்கள். அதிலும் கடந்த 10 வருட காங்கிரஸ் மகா பெரிய ஊழல் ஆட்சியை மறக்கவே மாட்டார்கள்.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  நா நல்லா ஏழூதூமலே இருகேனமா. எனகூ தமிழ் நல்லவரமலே வந்தூ வச்சிருகுதமா. எல்லரும் திட்டூறங்க. கம்பு கூச்சீ வச்சி அடிகுவங்கலமா. நீங்கா எனக்கூ எழூதி கொடுக்குவீங்களா. மொத பெறு எம்பேறூ போடூவக்கோணும். ஒன்னு டெக்னீக் கான்டூபுடீசீ வசிக்க நானு.

 • vns - Delhi,இந்தியா

  திரு கணேசன் .. இந்தியா 94 சதவிகிதம் கழிப்பறைகள் உள்ள நாடாக மாற்றியது திரு மோடி . ஐந்து கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் வாயு கொடுத்துள்ளார் அதுவும் இலவசமாக . லக்ஷக்கணக்கில் ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுத்துள்ளார் .. நீங்கள் உங்கள் ஊழல் மலிந்த மோடியை வெறுக்கும் தமிழகத்தில் இருந்துகொண்டு மோடியை குற்றம் கூறுவது எப்படி நியாயப்படுத்தமுடியும் .

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  நாங்கள் நிறைய ஊழல் செய்திருக்கிறோம் மோடி பெருமிதம்.

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  என்னை பொறுத்த வரையில் நாட்டுமக்கள் முக்கியமா? இல்லை அம்பானி முக்கியமா என்றால் அம்பானிதான் முக்கியம்.

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  ஆட்சிக்கு வருவோம் என்று தெரியாமல் நிறைய பொய் வாக்குறுதிகளை கொடுத்தோம். அதில் 15 லட்சம் தருவோம் என்று சொன்னோம் தருவோம் என்று சொன்னதும் ஒன்று. நம்பி வாக்களித்தது உங்கள் தவறு

 • sampath, k - HOSUR,இந்தியா

  Each and every Indian should think over for 5 minutes about this P.M. Then ONLY decide whether next time we have to him or not.

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  ரபேல் ஊழல் நாயகன் மோடி. வாய திறந்து உண்மையை சொல்லுங்கள்

 • துயில் விரும்பி - coimbatore,இந்தியா

  இவர் கொஞ்சம் கொஞ்சமாக காமெடி அவதாரம் எடுப்பதாக தோன்றுகிறது. ஹோட்டலில் “today’s special” கத்திரிக்காய் கூட்டு , போடலங்க சாம்பார் னு தினமும் ஸ்பெஷல் item ஒன்னு ரெண்டு விட்டுட்டே இருக்கார்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  ம்ம்ம் இந்த முறையும் எப்படியாவது, ஆட்சியை பிடிக்க, நிறைவேறாத வாக்குறுதிகளை அள்ளி வீசுங்க அதான் இருக்கவே இருக்கிறார்களே வடை சாப்பிடும் வட இந்தியர்கள் மற்றும் பிஜேபி சொம்புகள். நீங்க என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போட, ஆனா நீங்கள் பேச ஆரம்பித்ததும் கூட்டத்தில் இருந்து பாதி பேர் காணாமல் போய் விடுவார்கள்.

 • ஆப்பு -

  என்ன? வெறும் 120 கோடி தானா? பிரதான் மந்திரிக்கீ யோஜனாவுலே எல்லாம் 400, 500 கோடி பயனாளிகள் இருக்கணுமே...

 • Arasu - OOty,இந்தியா

  action ,பேச்சு ,நடிப்பு ....action ,பேச்சு,நடிப்பு

 • Ganesan M - covai,இந்தியா

  தயவு செய்து நீங்கள் எதுவும் செய்யாமல் ,மக்களை வாட்டி வதைக்காமல் ,இருந்தாலே போதும்

 • Ganesan M - covai,இந்தியா

  மக்கள் வாழ்க்கை தரத்தை மாற்றியது உண்மைதான் ,,,,உங்கள் ஆட்சியில் மக்கள் பிச்சை எடுப்பது தான் பாக்கி ...

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  அது எல்லாம் இருக்கட்டும் முதலில் ரிசெர்ச் சென்டர் கொண்டு வாருங்கள் புது புது கண்டு பிடிப்பை நாட்டு நலன்களுக்கு ஆக பயன் படுத்தலாம் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement