Advertisement

கார்த்தி சொத்துக்கள் முடக்கம்

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, இந்திராணி மற்றும் பீட்டர் சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.


ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் மகன் கார்த்தி, ஐஎன்எக்ஸ் நிறுவனத்தின் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த வழக்கில் இரண்டு பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.


இந்நிலையில், கார்த்திக்கு சொந்தமான கொடைக்கானல் காட்டேஜ், ஊட்டியில் இரண்டு பங்களாக்கள், ,லண்டன், ஸ்பெயினில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ரூ.90 லட்சம் மதிப்பிலான பிக்சட் டெபாசிட். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.54 கோடி.
இந்திராணி முகர்ஜி, பீட்டரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (54)

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்... தப்பு செய்தவன் தண்டனை பெறணும்...

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  திராவிட கூட்டம் தான் கொள்ளை கூட்டமான ? இந்த காந்தி கூட்டமும் இப்படித்தானா. .?கதர் சொக்கா போட்டு ஊரை ஏமாத்துறான் திருட்டு பய மொதல்ல இந்த திருடன MP யாக்கின திருட்டுப் பய யாரு. .?

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  என்ன எலூதீ வச்சிக்கங்கலமா. திரும்ப திரும்ப குற்றச்சாட்டுகள் அல்லது, சி.பி.ஐ., தொடர்புடைய விசாரணைகள் என்பது ஒரு விஷயத்தில் உள்ள சந்தேகங்கள் அல்லது முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் என்ற நம்பிக்கை, மக்கள் மனதில் ஊறியிருக்கிறது. தமிழகத்தில் நடந்த, 'குட்கா ஊழல்' விசாரணைத் தகவல்கள் அல்லது சோதனை வெளிவரும் வேகத்தைப் பார்க்கும் போது, புகையிலை போதையில், இளைஞர்களை அதிகம் ஈடுபட வைத்த செயல் புரியும். அதிலும் சிறுவர்களைக் கவரும் சாக்லெட் வரை, புகையிலை அபாயம் சேர்ந்திருக்கிறது. இந்தப் பீடிகை எதற்கு என்றால், ஒரு பக்கம், 'டாஸ்மாக்' வியாபாரம் அதிகரித்த காலம் மாறியதாக தோன்றும் காலத்தில், குட்கா தமிழகத்தை நாசப்படுத்திய விவகாரம், தற்போது, சி.பி.ஐ., விசாரணையால் உறுதியாகி விட்டது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட தடையைத் தாண்டி, குட்கா தயாரிப்பு ஆலை மும்முரமாக இருந்திருக்கிறது என்றால், எந்த நிர்வாகத்தை குறைகூறுவது? அமைச்சர்கள், அதிலும், டி.ஜி.பி., போன்ற உயர் போலீஸ் அதிகாரிகள் இதில் லஞ்சம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டை எளிதாக மாற்ற முடியாது.குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாச ராவ் ஆகியோர், விசாரணைகளில் கூறிய தகவல்கள் மட்டும் அல்ல, பல்வேறு இடங்களில் நடந்த சோதனைகள், பல ஆவணங்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. இது முடிந்த முடிவா என்பதைவிட இந்த ஆவணங்களில் உள்ள டைரிகளில், குறிப்பாக, சில, 'ரகசிய குறிப்புச் சொல்' லஞ்சம் தரப்பட்டதைக் காட்டுகின்றன.அதிலும், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் ஆணையர், ஜார்ஜ், 'குட்கா ஊழல் நடந்தது உண்மை தான்?' என்று பேட்டி அளித்தது வித்தியாசமானது. இந்த ஊழலில், அமைச்சர் விஜயபாஸ்கர், தற்போது பதவியில் இல்லாத ஜார்ஜ் ஆகியோர் தொடர்பு என்ற கருத்து, தமிழகத்தில் சாதாரணமாக பரவியிருக்கிறது.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  முக்கூ கன்னாடீ வித்தூ இவ்ளோ டொலர் ரூவா கெடச்சிதமா.

 • பாரதன். - ,

  இந்த முடக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று தடை பெற்று விடுவார்கள். காரணம் அரசியல் பலம், பணபலம். ஒரு முறை நீதிமன்றம் வர மூத்த வழக்கறிஞருக்கு ஐம்பது லட்சம் ரூபாய் கொடுக்க பணம் இருக்கிறது. தவறேதும் செய்ய வில்லை என்று பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி நம்ப வைக்க அரசியல் செல்வாக்கு இருக்கிறது. பிறகு என்ன?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  என்னையன்றி வேறு யார் உனைக் காப்பார் மகனே .....வா சன் ஐ கேர்

 • அருணா -

  குடும்பத்தோடு தனிக்குடுத்தனம் இத்தொடரில் இன்னும் பல குடும்பங்கள் இருக்கிறதே. எப்போது?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  கார்த்தி என்ன தொழில் செய்கிறார்?.......

 • Indhuindian - Chennai,இந்தியா

  ஐயோ பாவம் கொஞ்சம் கருணை காட்டுங்க எஜமான். ஏற்கனனவே ஏர்போர்ட்லயே காபி குடிக்க காசு இல்லைன்னு ரொம்ப கஷ்டப்பட்டவர் இப்போ போயி அவரோட பல நூறு கோடி வுலகமுள்ள சொத்துக்களை முடக்கிட்ட இவரு எப்படி கஞ்சி குடிக்கிறது?

 • kurinjikilan - Madurai,இந்தியா

  இருக்கவே இருக்கு..இதற்கு ஒரு ஸ்டே வாங்கினாப்போச்சு..பல கோர்ட்டுகளின் பலப்பல ஜட்ஜுகளை நியமனத்தில் காங்கிரசுக்கும. இவருக்கும் பங்கு உண்டு..கணவரும் மனைவியும் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர்கள்..சென்ற தலைமை நீதிபதியின் அப்பா காங்கிரஸ் எம் பி ஆக இருந்தவர்..இப்போதைய தலைமை நீதிபதியின் அப்பாவோ அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர்..கேட்கவா வேணும்..வீடு தேடி வரும் ஸ்டே, முன் ஜாமீன், இத்தனாம் தேதிவரை கைது செய்யக்கூடாது என்பது etc..etc..தேவையானால் நள்ளிரவிலும் இவருக்கு சாதகமான தீர்ப்புக்காக வழக்கு விசாரிக்கப்படும்..

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  மீண்டும் மீண்டும் சொல்கிறேன் ..... தந்தைக்கும் தனயனுக்கும் உச்சா நீதிமன்றம் வரை செல்வாக்கு உள்ளது ..... மாட்டிக்கொள்ள வாய்ப்பே இல்லை ...... சொத்துக்கள் முடக்கப்பட்டாலும் "உச்சா" வே மீட்க உதவும் ......

 • rajan. - kerala,இந்தியா

  பொது சொத்து சிவன் சொத்து டோய். அதுலே போயி கைய வச்சுட்டேல்லே குலா நாசம் தான் போ. இனி உன் கழுத்திலே பாம்பு சுத்தின கதை தான் போய்கடோ மவனே.

 • santha kumar - ruwi,ஓமன்

  இங்கு கருத்து சொல்கிறவர்கள் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்க. சிதம்பரம் பிறப்பதற்கு முன் பின் என அவர் சொத்து கணக்கு எடுத்து பாருங்கள். நீங்கள் நினைப்பது தவறு என புரியும். சிதம்பரம் பிறப்பதற்கு முன்னே அவர் குடும்ப சொத்து என்பது கடல் அளவு உள்ளது. இப்பொழுது இருக்கும் அண்ணாமலை, அழகப்ப யூனிவர்சிட்டி, சென்னை கிரிக்கெட் ஸ்டேடியம்[BCCI கு இலவசமாக இவருடைய மாமா கொடுத்தார்], spic , ஐஓபி, இந்தியன் பேங்க் மற்றும் சிங்கப்பூர், மலேசிய நாட்டில் உள்ள சொத்துக்கள் மேலும் எண்ணில் அடங்கா சொத்துக்கள் பல இடங்களில் இவர் பிறப்பதற்கு முன்பே உள்ளவை. இவர் வைரமுத்து வின் ஓன்று விட்ட சகோதரியை காதல் திருமணம் செய்த பொழுது இவருக்கு சரியாக பாகப்பிரிவினை கொடுக்க வில்லை. பிறகு மத்திய மந்திரி ஆன பொழுது அந்த பிரச்சினையை தீர்ந்ததாக சொல்லப்பட்டது. எதுவாயினும் நான் சொல்வது இவர் யோக்கியவர் என்பது இல்லை. இவர் பரம்பரை செல்வந்தர். நீங்கள் கருணாநிதி , ஜெயலலிதா, அமிட்ஷா குடும்பம் போல் நினைக்காதீர்கள். அவ்வாறு இவர் சொத்து சேகரித்தார் என நினைத்தால் இவர் பிறப்பதற்கு முன் பின் என பார்த்து பின் சொல்லவும். காங்கிரஸ் கட்சியில் சிதம்பரம் மட்டும் தான் அணைத்து வித பிஜேபி யின் தவறுகளை சரியான புள்ளி கணக்குகளோடு பாமரனுக்கு புரியிற மாதிரி சொல்கிற காரணத்தினால் அவர் பெயரை கெடுக்க வேண்டும் என்ற ஒரு அரசியல் உள்நோக்கமே. இதேபோல் மூப்பனார் மகன் வாசன் ஒரு காமெடி அரசியல் செய்கிறார், அவரும் இவரைப்போல் ஞானத்தோடு அரசியல் செய்தால், நிச்சயம் அவரையும் இதேபோல் வைத்து செய்வார்கள் காரணம் மூப்பனாரும் வெளியில் தெரியாத ஒரு பெரிய பணக்காரர்..

 • rajan. - kerala,இந்தியா

  போச்சுடா இந்த கல்லாப்பெட்டி அண்ணாரு வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளம் ஏற துவங்கியாச்சுடோய். இனி என்ன குடும்பத்தோட இருந்து உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்ட என கோரஸ் பாட்டு பாடி கும்மி அடிச்சு கொண்டாடாட வேண்டியது தான் இந்த ஏர்போர்ட் காபி குடும்பம்.

 • rajan. - kerala,இந்தியா

 • S A Sarma - Hyderabad,இந்தியா

  இவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும். இவர்கள் இருவரையும் முடக்க வேண்டும், அப்பொழுது தான் இவர்கள் செய்த அம்பலம் வெளிவரும். இவர்கள் வெளியில் இருந்தால், நடு ராத்திரியில் சென்று நீதி கேட்டு நீதியை அழித்து விடுவார்கள். நீதியை விலைக்கு வாங்குவார்கள்.

 • மாயவரத்தான் - chennai,இந்தியா

  இவர்கள் மட்டும் அல்ல காங்கிரஸின் பெரும் தலைகள் அடித்த கொள்ளை அளவிட முடியாதது. இவையெல்லாம் மக்களிடம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் சிதம்பரமும் ராகுலும், நடக்காத ரபேல் விமான ஊழல் நடந்ததாக ஓயாமல் உளறி கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸின் மொத்த ஊழலும் வெளி வரும்போது அதற்கு ஒரு MP யும் கிடைக்காத நிலை ஏற்படும். அதற்கு பாஜகவை சேர்ந்தவர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.அவர்கள் மட்டும் அல்ல ஊழல் அற்ற ஆட்சியை விரும்பும் நம்மை போன்றவர்களும் தான்.

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  இதுபோல குறைவான தொகைகளை கண்டுபிடித்ததாக சொல்லி அவர்களை அவமான படுத்தாதீர்கள் ஆபீஸர்ஸ். அது அவர்களின் தரத்திற்கு இழுக்கு.

 • Muruga Vel - Chennai,இந்தியா

  அசையும் சொத்து இதில் வருமா ..

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  ஓருவரின் சொத்துக்கள் முடக்கப்படுமாயின் அது அவரது சொத்து அல்ல என்பது முதல் கட்டம்.

 • நக்கல் -

  இவர்களெல்லாம் அடிச்ச கொள்ளயில் பிடிப்பதென்னவோ ஒரு சிறு துளிதான் என்பது சாதாரண பாமரனுக்குக் கூடத்தெரியும்...

 • Arasu - Ballary,இந்தியா

  சபாஷ், உள்ளே தூக்கி போடுவது எப்போது

 • Anand - chennai,இந்தியா

  விரைவில் இவ்விருவரும் கம்பி எண்ணுவார்கள் என தோணுகிறது.

 • subramanian - Mumbai,இந்தியா

  Can an Indian national buy a property outside India without RBI permission???

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இனிமே ஜாமீன் மனுவே போடாட்டிகூட வீடு தேடி ஜாமீன் வரும். ஜப்தி முடக்கமெல்லாம் சாதாரண மனுஷங்களுக்குத்தான். தெய்வத்தினும் மேலான இவங்க குடும்பத்துக்கில்லை. இப்படிக்கு /நீதியின் ஏகபோக உரிமையாளர்கள்.. .

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சின்னச் சின்ன திருட்டை தண்டிக்க தான் நம் நாட்டு சட்டம் இடம் கொடுக்கிறது, வெள்ளையும் சொல்லையும் ஆக கொள்ளை அடிக்கும் கூட்டத்தை சகல வசதிகளுடன் வெளியில் சுற்ற வைத்து உள்ளது

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  மொத்த மதிப்பு ரூ.54 கோடி தானா? ரொம்ப கம்மியா இருக்கே?

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  எல்லா அரசியல்வாதிகளும்தான் கொள்ளையடிக்கின்றனர். பொது மக்களுக்கு அசௌர்யம் ஏற்படாமல் அரசியல்வாதிகள் நடந்து கொண்டால் அதுவே போதும். அந்த வகையில் காங்கிரஸ் ஆட்சி நன்றாகவே இருந்தது. பணமதிப்பிழப்பு என்று கூறி பாவப்பட்ட மக்களை மாத கணக்கில் நடுத்தெருவில் கொண்டு வந்தது, தினமும் பெட்ரோல் டீசல் விலையை ஏற்றி ஏழை மற்றும் நடுத்தர மக்களை துன்புறுத்துவது போன்ற செயலை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்

 • nandaindia - Vadodara,இந்தியா

  சூப்பர். களவாணிகளுக்கு மிகபெரும் ஆப்பு. இந்தியாவில் இன்னமும் அங்குமிங்கும் கொஞ்சம் நீதி மிச்சமிருக்கின்றது என்பதையே இது காட்டுகிறது.

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  " களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும் " திருக்குறள். பொருள் : களவினால் சம்பாதித்த பொருள் அளவுகடந்து பெருகுவதுபோல பெருகி, முடிவில் எல்லாவற்றையும் இழக்க வைக்கும்.. புரிந்தால் சரி ... வாழ்க வளமுடன்

 • sahayadhas - chennai,இந்தியா

  இவனுங்களுக்கு இந்த கோடிகள் எப்படி தான் வருது ?

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  எதற்கு இந்த பில்டப்? இன்றே இந்த சொத்துக்கள் கோர்ட்டால் விடுவிக்கப்படும். ஆமா, என்ன தொழில் செய்து இந்த சொத்துக்களையெல்லாம் சம்பாதித்தார்கள் அப்பனும் மகனும்?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பிடியை விட்டுட வேண்டாம்.

 • HSR - Chennai,இந்தியா

  என்னங்க இது ..இவனுங்க பாக்கெட் மணிய முடக்கிட்டு சொத்து கித்துண்ணு பெரிய வார்தையெல்லலாம் யூ.. ஸ் பண்ணுறீங்க..நான்கூட ஒரு லட்சம் C எதிர்பார்த்தேன் .

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  வங்கி கடன் வசூலிப்பு முறையில் மாற்றம் கொண்டுவந்தத்தைப்போலும், வணிகர்கள் பெற்ற கடனை வசூலிக்கும் முறையை bankruptcy and insolvency act இல் மாற்றத்தை கொண்டுவந்ததை போலும், இந்த ஊழல்வாதிகள் கொள்ளையடித்த சொத்துக்களை விரைவாக பிடுங்கவும் வழிவகை செய்யவேண்டும், இதன் மூலம் நமது அண்டை நாடு நிதியின்றி தவிக்கும் நிலை நமக்கு வராமல் தவிர்க்கப்படும். இந்தியாவின் வளர்ச்சி மேலும் துரிதமாகும்.

 • Narayanan.S - Chennai,இந்தியா

  ஒன்றும் நம்ம நீதித்துறையால பண்ண முடியாது.

 • MANI DELHI - Delhi,இந்தியா

  இன்னும் வரும். தெய்வம் நின்று கொல்லும்....

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  மிக்க நன்று .... இன்னும் எங்கெளெலாம் சொத்துக்கள் இருக்கோ அத்தனையும் முடக்கி பிளாட் பாரத்தில் தங்கி கூவம் ஓரத்தில் தூங்க வைக்கணும்....

 • nanban - mumbai,இந்தியா

  காங்கிரஸ் என்பது ஒழித்து கட்ட வேண்டிய கட்சி.

 • siriyaar - avinashi,இந்தியா

  54 crore PC is equal to 54 paise of middle class indians. His assets must be in 54000 crores. Action by BJP government is so slow and so low that is major problem of BJP government too late too little. May be their problem is court judges mostly congies.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement