Advertisement

அஞ்சல் சேவை விருதுகள்

சென்னையில் நடந்த அஞ்சல் சேவை விருதுகள் 2018 விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை நகர தெற்கு மண்டல (அசோக் நகர்) அஞ்சல் துறையில் ஜெனரல் லைன் சூப்பர்வைசராக பணிபுரியும் பிரபாவிற்க்கு அஞ்சல் சேவை விருதை வழங்கினார். உடன் (இடமிருந்து வலம்) சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆனந்த், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் முதன்மை அஞ்சல் துறை தலைவர் சம்பத், திருச்சி மத்திய மண்டலத்தின் அஞ்சல் துறை தலைவர் அம்பேஷ் உப்மன்யு, சென்னை அஞ்சல் துறை வர்த்தக பிரிவு அதிகாரி வெங்கடேஷ்வரலு உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement