Advertisement

பப்புவா நியூகினியாவில் பயங்கர நிலநடுக்கம்

போர்ட் மோர்ஸ்பை : பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. பிரிட்டனின் கிம்பே தீவில் கிழக்கே 125 கி.மீ/ தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ராட்ச அலைகள் ஏற்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில் 6.0




இந்தோனேஷியாவின் ஜாவா, மற்றம் பாலி தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதாகவும் கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இயற்க்கைக்கு யார் தடை போடுவது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement