Advertisement

போலி ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது

சென்னை : திருவண்ணாமலை ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனக்கூறி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 10 பேரிடம் ரூ.45 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலி ஐ.ஏ.எஸ்., அதிகாரி நாவப்பனை சென்னையில் கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • LAX - Trichy,இந்தியா

    எங்கும் போலி.. எதிலும் போலி.. இவிங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது..

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

    போகிற போக்குல போலி முதல்வர்.... போலி பிரதமர் கூட கைது ஆவாங்க போல இருக்கு....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement