Advertisement

மல்லையா தப்பியதன் பின்னணியில் பிரதமர்: ராகுல் புகார்

புதுடில்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி சென்ற விவகாரத்தின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

சர்ச்சைரூ.9 ஆயிரம் கோடி கடன்மோசடி சர்ச்சையில் சிக்கி லண்டனில் தங்கியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தான் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்னர், நிதி அமைச்சர் ஜெட்லியை சந்தித்ததாக கூறினார்.
ஆனால், இதனை மறுத்துள்ள ஜெட்லி, தன்னை சந்திக்க மல்லையாவுக்கு அனுமதி கொடுத்தது இல்லை. மல்லையா தன்னிடம் பார்லிமென்ட் வளாகத்தில் ஒரிரு நிமிடங்கள் மட்டுமே பேசினார். கடனை திருப்பி கொடுப்பது தொடர்பாக வங்கிகளை அணுகுமாறு கூறிவிட்டதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி அமைச்சர் பதவியிலிருந்து அருண்ஜெட்லி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நம்ப முடியாதுஇந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கை: விமானத்தில் தடுத்து நிறுத்தும் நோட்டீசை, தகவல் தெரிவிக்கும் நோட்டீசாக சிபிஐ மாற்றியதால், விஜய் மல்லையா எளிதாக தப்பி சென்றார். சிபிஐ நேரடியாக பிரதமருக்கு தகவல் அளிக்கும். ஒரு முக்கிய நபர், சர்ச்சைக்குரிய வழக்கில், பிரதமரின் அனுமதியில்லாமல், லுக் அவுட் நோட்டீசை மாற்றியிருக்கும் என்பது ஏற்று கொள்ள முடியாது. இவ்வாறு அதில் ராகுல் கூறியுள்ளார்.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (100)

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  அட லூசுப்பயலே .... முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை மிரட்டி உங்கள் டுபாக்கூர் கம்பெனிகளுக்கு பல ஆயிரம் கோடி கடன் கொடுக்கச்சொன்னதை நீங்கள் என்பது உலகத்துக்கே தெரியும் .... மக்களை முட்டாள்கள் என்று எண்ண வேண்டும் .

 • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  மாண்புமிகு ராகுல் அவர்கள் தனது சர்ஜிகள் strike ஆரம்பித்து விட்டார். இனி நம் ப்ரதான் மந்திரி பதவி தாக்கு பிடிப்பது சிரமம் தான்.

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  மல்லையா - ஜெட்லி விஷயத்துல காங்கிரஸ் வழக்கம் போல செல்ஃப் கோல் போட்டுக்குச்சி'னே சொல்லலாம். March 1 2016 11 To 11.45 am: ஜெட்லீ ராஜ்ய சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டார். 11.46 to 12pm: முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி'யுடன் ஒரு கலந்துரையுடல் நிகழ்ச்சிக்காக டில்லி விக்ஞான் பவன்'னுக்கு ப்றப்பட்டார். 12 to 1.15 pm: கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்து அவர் பாராளுமன்றம் திரும்பவே இல்லை. விக்ஞான் பவனிலேயே ஒரு செய்தி நிறுவத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி பட்ஜெட் பற்றிய ஒரு நேர்முக பேட்டி அளிக்கிறார். இப்பொழுது சொல்லுங்கள். பார்லிமெண்ட் சென்ட்ரல் ஹாலில் 20 நிமிடங்கள் மல்லையாவை அவர் எப்படி சந்தித்திருக்க முடியும்?? இதை புட்டு புட்டு வைப்பது நான் இல்லே. "CNN News18"

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  உம் பாட்டி இந்திரா வையும், அப்பா ராஜீவ் வையும், கொன்னது, மோடி தான் ன்னு சொல்லாம விட்டியே, அதுவரைக்கும் சந்தோசம்

 • N Parthiban - Thanjavur,இந்தியா

  To divert people from Robert vadra Cases, congress managers have asked Rahul to utter daily a nonsense, it seems. God please save people of India from Rahul and congress. Congress managers utter more nonsense to def the Prince 👿

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  ராஹுல்லுக்கென்ன பயித்தியம் பிடித்துவிட்டதா? அவர் சொல்லும் பேச்சை கொஞ்சமாவது நம்பலாம் என்று இருந்தவர்களும் இனிமேல் நம்பப்போவதில்லை. இவர் இவ்வாறெல்லாம் பதறுவதை பார்க்கும் போது, இவருக்கும் மல்லையாவுக்கும் ரகசிய தொடர்பு இருக்கிறது என்றும், மல்லையா இந்திய வந்துவிட்டால் அது வெளியாகிவிடும் என்றும் இவர் பயப்படுவது போல் இருக்கிறது. மேலும் அந்த கிங்பிஷர் நிறுவனம் ராகுல் குடும்பத்துக்குத்தான் சொந்தம், மல்லையா ஒரு பினாமி என்பதும் உண்மை என்று தோன்றுகிறது. மல்லையா இந்தியா வரட்டும், இவரது வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளத்தில் ஏறும்.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  " நானே நானா, யாரோ தானா, மெல்ல மெல்ல மாறினேனா" பப்பு மைண்ட் வாய்ஸ்

 • ARUN.POINT.BLANK -

  why is he decreasing his level by talking without evidence?? by such acts even congress supporters will get frustrated ... THINK AND ACT LIKE A LEADER RAHUL.

 • bal - chennai,இந்தியா

  தினம் ஒரு பொய்...ஒரு கத்தல்... இதுதான் இன்றைய ராகுலின் மெனு

 • Sivagiri - chennai,இந்தியா

  சு.சாமி சொன்னதை காப்பி அடிச்சு கூட்டத்தோட கூட்டமா ஒப்பாரி வைக்காதே . . . நீதான் திருடன் என்று உலகத்துக்கே தெரியும் . . . எலிமெண்டரி ஸ்கூல் மக்கு பசங்க மாதிரி டக்-டக்-குனு பல்டி அடிக்கிற . . .

 • Jayaraman Easwaran - india,இந்தியா

  ஏதோ சின்னப்பையன்னு விட்டால், பொய் மேல பொய்யா சொல்லிட்டு திரியர? ஜனங்கள என்ன முட்டாள்ன்னு நினைச்சியா?

 • Darmavan - Chennai,இந்தியா

  இவர் பிரதமரின் அனுமதி உள்ளது என்றால் அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். இது CBI இல் உள்ள காங்கிரஸ் ஆதரவு கருப்பு ஆடுகள் இதை நீர்த்து போக செய்திருக்கின்றன. எப்படி ராஜாவும் கனி மொழியும் 2g யில் தப்பினார்களோ/ உச்ச கோர்ட்டின் தீர்ப்புக்கு மாறாக அதே முறைதான் மல்லையாவையும் காங்கிரஸ் தப்ப விட்டது CBI இல் இருந்த தன் ஆட்களின் மூலம்..

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  இந்த குற்ற சட்டை மன நலம் பாதிக்கப்பட்டவன் கூட நம்ப மாட்டான். இதே மல்லையாவை mp ஆக்கி அழகு பார்த்தது யாரு ?

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  அடிமைகள் இப்படியே ராகுல், காங்கிரஸ் மற்றும் கேள்வி கேட்கும் அனைவரையும் திட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அப்பத்தான் மக்களுக்கு உங்கள் யோகியதை தெரியும்

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  ராகுலுக்கு பதில் தரவேண்டாம். உங்கள் சுப்ரமணிய சாமீ கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

 • Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்

  Shia waqf board land was sold by pressure from Rahul Gandhi and ghulam Nabi Azad . Land was sold to Mallya.. exposed today.

 • Anand - chennai,இந்தியா

  விட்டா தாவூத் இப்ராஹிம் தப்பியதும் மோடியால் தான் என கூறுகெட்டு கூறுவான். இவனால் காங்கிரஸ் விரைவில் அழிந்துவிடும்...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இதே பப்பு தாதுமணல் கொள்ளை கிரானைட் கொள்ளைகளைப்பற்றி ஏன் வாய்திறக்கவில்லை ? அப்படிதிறந்தால் திராவிஷக்கூட்டணி கிடைக்காதே அந்தகொள்ளைகளின் அளவு மல்லையா அடித்ததைவிட பலமடங்கு

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  பா.ஜ எதிர்ப்பாளர்களுக்கு...விஜய் மல்லையா மற்றும் நாட்டில் இருந்து தப்பியோடியவர்களுக்கு தற்போதைய பா.ஜ அரசின் கிடுக்கிப்பிடி நடவடிக்கை தான் காரணம் என்பது தெரியாது அல்லது அப்படி ஒரு மாயையில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது....பா.ஜ ஆட்சிக்கு வந்தவுடன் 12 முக்கிய தொழிலதிபர்கள் தான் வங்கியில் அதிக கடன் வாங்கி உள்ளார்கள் என்பது அரசின் கவனத்திற்கு சென்றவுடன் அரசு உடனடியாக விஷயத்தை கையாண்டது...அதாவது அப்போதைய அளவில் பொருளாதார குற்றத்திற்கு மற்றும் ஒருவர் திவாலானால் அதற்கான கடுமையான சட்டம் இல்லை என்பதும் வங்கி கடன் மற்றும் திவால் சட்டம் தனித்தனியாக வெவ்வேறு சட்டங்களாக இருந்ததால் அதை பயன்படுத்தி கொண்டார்கள்..அதை தடுக்கவே இரண்டு சட்டத்தையும் இணைத்து கடுமையாக்கி INSOLVENCY AND BANKRUPTCY LAW 2016 திருத்தப்பட்ட சட்டம் தாக்கல் செய்து அமலுக்கு வந்தது...கடுமையான சரத்துக்கள் மற்றும் கிடிக்குப்பிடி கொண்ட இந்த சட்டத்தால் தான் இது போன்ற வழக்கில் தற்போது தெளிவு பிறந்து உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது...பழைய நடைமுறைப்படி கடன் வாங்கியவருக்கு பேப்பரில் விளம்பரம் செய்து சம்மந்தப்பட்டவர் சாவுகாசமாக எதையும் செய்து கொண்டு இருக்க வசதியாக இருந்தது..ஆனால் தற்போது விளம்பரம் எல்லாம் கிடையாது...சம்ம்மந்தப்பட்ட வங்கி இதெற்க்கென உள்ள ஆணையத்தில் முறையிட்டு விட்டால் கடன் வாங்கியவர் உடனடியாக அங்கு ஆஜராக வேண்டும்...இல்லாத பட்சத்தில் அவரின் சொத்துக்கள் உடனடியாக முடக்கப்படும்....விசாரணை முடியும் வரை சம்மந்தப்பட்டவர் தனது பாஸ்போர்ட்டை சமர்பித்து விட வேண்டும்.... இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு வங்கிகள் 2 லட்சம் கோடியை திரும்ப பெற்று உள்ளன....பல தடவை மற்றும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு சட்டத்தில் இப்படி எல்லாம் ஓட்டை உள்ளது என்றும் அதை திருத்த வேண்டும் என்று கூட முயற்சிக்கவில்லை...காரணம் சம்மந்தப்பட்ட தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதில் மிக "தெளிவாக" இருந்துள்ளார்கள் என்பது புரியும்....இப்படிப்பட்டவர்களை நம்பியா அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது ? வெளிப்படையான சட்டம் கொண்டு வந்து அதன் மூலம் வங்கிகளுக்கு பணம் திரும்ப வர செய்த மோடிஜி நல்லவர் இல்லை என்பது போலவும் ,கார்பரேட்டுகளுக்காக ஆட்சி நடத்துகிறார் என்பது போன்று தூற்றுவது மகா கேவலம்.... உண்மையில் அவர்களுக்காக ஆட்சி செய்தது கான்கிராஸ் தான் ...வழக்கம் போல மோடி ஜி ஒழிக பாசிச பா.ஜ ஒழிகன்னு சொல்லிட்டு போயிகிட்டே இருக்க வேண்டியது தான்...

 • anand - Chennai,இந்தியா

  வேறு கம்பனிகளுக்கு காங்கிரஸ் கடன் கொடுத்தது வெளியில் வந்து விட கூடாது என்பதால் இதை பற்றி மட்டும் ராகுல் பேசுகிறார்..

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  பப்பி ரொம்ப உளற ஆரம்பிச்சிட்டார், இவன் இவ்வளவு கதறுறார் என்றால் இவருக்கும் மல்லையவிற்கும் இடையே உள்ள கூட்டு, 9000 கோடி கடன் ஏய்பில் கான்கிராஸின் சதி இவகளை பற்றிய முக்கிய ஆதாரங்கள் மத்திய அரசிடம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். தேசத்துரோக கான்கிராஸின் நிஜ முகம் வெளிவர தயாராகி விட்டது போல் தொிகிறது அதனால் வந்த பதற்றத்தால் உளறி திரிகிறார் ஊழல் குடும்ப வாாிசு. கான்கிராஸூக்குகம், பப்புக்கும் அஸ்தமனம் ஆரம்பித்து விட்டதாயே பப்புவின் பய உளறல் உறுதிப்படுத்துகிறது.

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  இப்போ ஏன் இதனை சொல்கிறார்கள். லண்டன் கோர்ட்டில் ஏதாவது திசை திருப்பவா ? திரும்ப கொண்டு வரும் முயற்சி நடக்கும் போது பேசாமல் இருப்பது நல்லது.

 • பச்சைதமிழன் -

  மோடி அரசின் தகடுதித்தம் ஒவ்வொன்ற வெளியே வந்து கொண்டுயிருக்கிறது பேசாமல் ராஜினாமா செய்து விடலாம்

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  காங்கிரஸ் கட்சிக்கு சொம்படிக்கிற பல பேருக்கு எதுக்கு அப்படி செய்யறோம்ன்னு தெரியாமலே செய்யறது தான் செம காமடி..இவிங்க எல்லாம் மோடிஜி யின் நியாயமான நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட "நல்லவர்கள்" என்பது மட்டும் உறுதியாகிறது... இன்று CBI அதிகாரபூர்வமாக நிதி அமைச்சகத்தை அணுகி மல்லையாவிற்கு கடன் கொடுக்க உதவிய கடந்த கால ஆட்சியின் அமைச்சர்கள் யார் என்பதை விசாரிக்க முடிவு செய்துள்ளது.... அதற்கான ஆவணங்களையும்,கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈமெயில்களையும் அதாவது அப்போதையை அமைச்சர்கள் மற்றும் மல்லையா தரப்பு சம்மந்தப்பட்ட ஈமெயில்களும் ஒரு கட்டத்தில் அமைச்சர்களின் தலையீட்டால் தான் மல்லையாவிற்கு வங்கிகளின் மூலம் கடன் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது போன்ற தகவல்களும் விசாரிக்கப்பட்டு வருகிறது....இதில பெரும் புள்ளிகள் மாட்டுவார்கள் என்பது நிஜம்...இதை சற்றும் எதிர்பாராத ராகுல் அதுவும் கடந்த சில தினங்களாக தனக்கு எதிராகவே பல விஷயங்கள் அம்பலமாகி வருவதால் வெறுப்பின் உச்சத்தில் உள்ளவர் இன்று மோடிஜியின் மேல் இப்படி ஒரு அபாண்டத்தை சுமத்தி உள்ளார்.... ஏற்கனவே நம்ம ஊரு செயந்தி நடராசன் துறை ரீதியாக சில திட்டங்களுக்கு அரசில் எந்த பதவியிலும் இல்லாத ராவுலிடம் ஈமெயில் அனுப்பி அவரின் "கட்டளையை" சிரமேற்கொண்டு செய்த வேலைகளை போல் இந்த விஷயத்திலும் கண்டிப்பாக ராவுல் தலையீடு மற்றும் அவர் சம்மந்தப்பட்ட ஈமெயில் இருக்கும் என்பதால் தான் வெறுப்பின் உச்சத்துக்கே போய்விட்டார்.... உண்மை வரும்...வரட்டும்.... அது வரை சொம்பாளர்கள் அமைதி காக்க வேண்டும்...

 • siriyaar - avinashi,இந்தியா

  I am opposition leader, i have to release daily daily complaints. I get forgiving from father every day.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  நேஷனல் ஹெரல்ட்டு ஊழல் அமபலமாகி வருவதன் மூலம் உருவாகும் அவப்பெயரை திசைதிருப்ப இப்படி ராகுல் ரபேல் மல்லையா என கூவி மோடியின் பெயரை வம்புக்கு இழுக்கிறார் மோடியின் உறவினர்கள் சொத்துக்கள் என்ன ராகுல் உறவினர்கள் கொட்ரோச்சி வத்ரா சொத்துக்கள் என்ன என மக்களுக்கு தெரியவந்தால் அனால் பின்னர் இது ராகுலுக்கு தான் backfire ஆகும்

 • மூர்த்தி -

  கடன் கொடுத்தது காங்கிரசு....வசூல் பண்ணுவார் மோடி....மல்லையா சொத்து இங்கதானே இருக்கு...கொஞ்சம் பண்ணு கண்ணா....

 • V Gopalan - Bangalore ,இந்தியா

  Then who was involved and behind the safe voyage of Bhopal Gas Tragedy? So, not only National Party/ties and regional party/ties are very much interested to grab power and mudslinging, the spectator is the electorate and have to eke out the lives with these politicians. It is felt that the Colonial rulers are far better. Merely, Father of Nation has not only sacrificed his life but also a lakhs of citizens for freedom ultimately the wrong persons are in right place. There may not be any wonder to push the country next to Somalia. We are the fools buying the print media and view the elec media just to know their dirty politics. All will have an alliance or with unholy alliance and discuss to grab power but will any one say that what they have achieved during their governance? Country has lost persons like S/Shri LB Shastri, Morarji, Kamaraj, Kakkanji.

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  இதில் மோடிக்கோ. .பாஜக வுக்கோ இதில் கடுகளவேனும் தொடர்பில்லை.

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  பல ஆயிரம் உயிர்களை சாவுக்கு காரணமான ஆண்டர்சனை தனி விமானத்தில் பச்சைக்கொடிகாட்டி பாதுகாப்பாக அமேரிக்கதேசத்திற்கு அனுப்பி வைத்தும் இந்த கேடுகெட்ட கட்சி காங்கிரஸ்.

 • Kalam - Salem,இந்தியா

  ஆமா ஆமா , செப்டம்பர் மாதம் 2015 ஆம் வருடம் 11 ஆம் தேதி மாலை சுமார் ஆறு மணிக்கு parliament வளாகத்தில் உள்ள கேன்டீனில் ஜைட்லேயும் , மோடியும் சப்பாத்தி சாப்டாங்க. அப்ப பக்கத்துக்கு இருக்கைல மல்லையா மசாலா தோசை சாப்பிட்டார். அப்போ ஜைட்லேயும் மோடியும் மல்லையாவை பார்த்து புன்னகை புரிந்ததை இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படிக்கு ராகுல் வின்சி

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  அட யோக்கிய சிகாமணி.....தனக்கும் தன் அன்னைக்கும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் முக்கிய தீர்ப்பு வரும் என்பதை தெரிந்து அதை திசை திருப்ப பாரத் பந்த்தை தீர்ப்பு வரும் நாளன்று நடத்தியது உங்களுக்கு காவடி தூக்குற ஆளுங்களுக்கு வேணும்ன்னா தெரியாமல் இருக்கலாம்..அப்படிப்பட்ட யோக்கியர் பிரதமரை பத்தி பேசறது தான் சகிக்கல..

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  யப்பா ராகுல்ஜி உங்க மன்மோகன் சிங்கிற்கு உங்கள் பிரியமான மல்லயா எழுதுன கடிதம் ஒன்னு சிக்கி இருக்காமல, அதுல கடன் கொடுக்க ரெகமெண்ட் செய்ததற்கு நன்றி தெரிவித்து உள்ளாரே அதை பற்றி கொஞ்சம் சொல்லறது, அதற்க்கு பிரதி பலனாக உங்க குடும்ப உறுப்பினர்களுக்கு அவிங்க ஏர்லைன்ஸ் ஸ்பெஷல் கவனிப்பு கிடைத்ததை பற்றி சொல்லுங்க, திருப்பி கொடுக்க முடியாது என்று தெரிந்தும் அவனுக்கு கடனை வாரி கொடுத்து விட்டு இப்ப வந்து நல்லவன் மாதிரி நடிப்பு , உங்க ஆட்சி மாறாமல் இருந்து இருந்தால் உண்மை வெளிய வந்து இருக்காது அல்லவா?? டிசம்பர் இந்தியா கொண்டு வர தீர்ப்பு வரட்டும் அப்பறம் இருக்கு

 • Htanirdab S K - Hyderabad,இந்தியா

  பப்பு .. திருப்பி கேள்வி கேளுங்க ... நான் முழுசா படிக்கலனு ஓடிரும் ..

 • vbs manian - hyderabad,இந்தியா

  யூனியன் கார்பைடு அதிபர் ஆண்டர்சன் ராவோடு ராவாக விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். லச்சக்கணக்கானோர் விஷ வாயு தாக்கி மாண்டனர். கேஸ் இன்னும் நடக்கிறது.மல்லைய நஷ்டம் 9000 கோடிதான் அதை கொடுத்தது யார். ராகுல் வாய்க்கு மற்றும் ஒரு அவல்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  Actually என்ன ஆச்சுன்ன மல்லையா தப்பிச்சுகிட்டு 56 மூட்டையை எடுத்துப்போகும்போது நான் போயி தடுத்தேன், ஆனா மோடி தான் எனக்கு போன் பண்ணி அவனை தப்பிக்க விடு என்று சொன்னார் என்று சொல்வது போல இருக்கின்றது இந்த காட்டானின் உளறல். பாவம் எல்லோருக்கும் வெயில் காலத்தில் பைத்தியம் பிடிக்கும், இதுக்கு குளிர்காலத்தில் இப்படி பைத்தியமா???வித்தியாசமாக இருக்கின்றது. ஆமா இப்படி சொல்லிட்டு நீ ஏன் லண்டன் போனே இப்போ.??மல்லையாவை சந்திக்கவா,நிஜம் சொல்லு???

 • Samaniyan - Chennai ,இந்தியா

  It appears that Rahul is becoming desperate to capture power. So he is throwing accusations on all and sundry. By mistake he may ask for explanation from MMS on Rafael deal. That is how desperate he is.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஐரோப்பா டூர் சென்ற வின்சி ஏன் மல்லையாவை சந்திக்க வேண்டும்? வாங்கிய ஒரு கோடி பாக்கெட் மணியை திரும்பக்கொடுக்கவா?

 • S VENKATESAN - MADURAI,இந்தியா

  தடுத்து நிறுத்தும் நோட்டீஸ் தகவல் தெரிவிக்கும் நோட்டீஸ் ஆக மாறியது உங்களுக்கு எப்படி தெரியும். முன்னாலேயே இந்த பிரச்சனையா கெளப்பமா தப்புனதுக்கப்பறம் கூவுறீங்க. அப்பா உங்களுக்கும் மல்லையாவுக்கும் தொடர்பு இருக்கா?

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  இப்பதான் உண்மைகள் வெளி வருகிறது... விமானத்தில் தடுத்து நிறுத்தும் நோட்டீசை, தகவல் தெரிவிக்கும் நோட்டீசாக சிபிஐ மாற்றியதால்..இதை யார் செய்ததது....ராகுல் இல்லை..ஏனென்றால் இவர் எதிர்கட்சி காரர்..அதனால் பிஜேபி காரர்கள் தான் செய்திருக்க வேணும்..மோடி ஏன் இன்னும் லோகாயுகதவை அமல் படுத்தவில்லை..?..இவர் சொல்வதெல்லாம் உண்மையா../>

 • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

  நித்தம் ஒரு குற்றசாட்டு ஆனால் எல்லாமே அன்றோடு மரித்துவிட்டு மறுநாள் புதுசா ஒன்னு பொறக்குது..கிரேட் ராகுல்

 • Agni Kunju - Singapore,சிங்கப்பூர்

  இந்த பைத்தியத்தை யாரும் கண்டுகொள்ளளன்னாலும் இது தினமும் ஒன்ன ஒலரிகிட்டுத்தான் இருக்கு... நானும் ரவுடிதான் ... ரவுடிதான்னு... அய்யோ பாவம் இத்தாலி பெத்த புள்ள...

 • S.Ganesan - Hosur,இந்தியா

  எப்படி குவாட்ரோச்சி தனது பணத்தை எல்லாம் எடுத்து கொண்டு காங். தயவில் தப்பி சென்ற மாதிரிதானே ? " பாம்பறியும் பாம்பின் கால் "

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  ராகுல் மட்டுமல்லாமல் ... நாட்டுல சிலர், தவிர அனைவருமே தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மோடி ஏதாவது பதிலை சொல்ல மாட்டேங்கிறாரேன்னு செம காண்டாகிகிட்டே வராங்க. நம்ம தலையோ ஒன்வே டிராபிக்கா ஏதாவது மேடை கிடைச்சா காங்கிரஸ் மேல பழியை போடுறதை தவிர ஒன்னும் செய்ய மாட்டேங்கிறாரு...

 • R Sanjay - Chennai,இந்தியா

  பிஜேபி காங்கிரஸ் இந்த இரண்டு பேரையும் நாட்டை விட்டு துரத்தி அடித்து விட்டால் நாடு விளங்கிடும். அதே போலவே திமுகவும் அதிமுகவும்.

 • KV Pillai - Chennai,இந்தியா

  பா ஜ க வினர் செய்த சதி எல்லாம் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்ற காரணத்தால் பக்தாஸ் எல்லோரும் எங்கிருந்தாலும் உடனே ஓடி வந்து முடிந்த வரை முட்டுக் கொடுத்துப் பேசவும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  உண்மையை சொல்லுங்க முன்னாள் பிரதமரா? இந்நாள் பிரதமரா??

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  முக்கியமாக விஜய் மால்யா வாங்கியது பர்சனல் லோனில்லை. தொழிலுக்காக கம்பெனி பெயரில் வாங்கிய கடன் வாராக்கடனாகி விட்டது எனும் காரணத்துக்காக யாரையும் கைதுசெய்யவோ பயணத்தைத்தடுத்து நிறுத்தவோ எவ்வித சட்டமுமில்லை

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பப்பூஜி தடுத்து நிறுத்தும் ஆணையை தகவல் நோட்டீசாக்கியதன் காரணம் நாட்டைவிட்டு வெளியேறும்வரை அழைக்கப்பட்ட அனைத்து சம்மனுக்கும்   ஆஜராகி   விசாரணைக்கு ஒத்துழைத்தார்  மால்யா. விசாரணைக்கு   ஒத்துழைத்துவருபவரை  தடுத்துநிறுத்த முயன்றிருந்தால் அரசு கோர்ட் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கும் (அதுதான் உன் ஆசையாக இருந்தது). இப்போதைய விசாரணைக்குக்கூட உள்நோக்கம் கொண்ட   ஒன்று எனக்கூறி கோர்ட் தடைவிதித்திருக்கும்.. அரசுக்கு உள்நோக்கமிருப்பதுபோல லண்டன் கோர்ட்டுக்கு   செய்தி கிடைத்திருந்தால்  விஜய் மால்யா இங்கிலாந்திலேயே தங்கட்டும்  . இந்தியாவுக்குப் போனால் உயிருக்கு ஆபத்து என லண்டன்கோர்ட் தீர்ப்பளித்திருக்கும். ஒரு பைசாகூட  வசூல் செய்வது சாத்தியமில்லாது போயிருக்கும். . 

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  மல்லையா தனக்கு ஆதரவான காங்கிரெஸ் கட்சிக்கு உதவ ஆரம்பித்து விட்டார்.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  நேற்று ஜெட்லீ, இன்று பிரதமர், நாளை கடவுள்... அதுக்கப்புறம் யாரை சொல்லுவார்???

 • Balasubramaniam - Tirupur,இந்தியா

  அள்ளி கொடுத்தது காங்கிரஸ். தப்ப விட்டது பிஜேபி. இருவரும் கார்போரேட் அடிமைகள். நாம் மதம், குடி, கிரிக்கெட், நாடகங்கள் அடிமைகள். கடவுளும் இந்த அவலத்தை மாற்ற முடியாது.

 • Siva - Aruvankadu,இந்தியா

  ஏதாவது எக்குதப்பா பேசி உன் மேல் கேஸ் வரனும் என்று தானே எதிர்பார்க்கிறாய்... இதனால் உங்க கட்சி ஊழல் மறக்க படும் என்று நம்பிக்கை. ஆனால் அதற்கு மோடிஜி இடம் தர மாட்டார்கள். அவர் என்ன உன்னை போல லூசு பாப்பாவா.......

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  ஆக, இப்ப ரபேல் விமான பிரச்சினை அடங்கி விட்டது.. பப்பு மல்லையாவை இந்தியா திரும்பாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறார்....

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  அப்படி போடு தல . well done

 • Siva - Aruvankadu,இந்தியா

  ராவுல் நீ என்ன தான் ஸ்டண்ட் அடிச்சி உளரினாலும் மோடி ஜி திருப்பி பதில் தர மாட்டார்கள்.. ஏனெனில் அவர் உன்னை போல உளருவாயன் அல்ல.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement