Advertisement

முஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி

பீஜிங் : சீனாவில் உய்குர் இஸ்லாமியர்களின் வீடுகளில் க்யூ.ஆர்., கோடுகளை அந்நாட்டு ராணுவம் பொருத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷின்ஜியாங் பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களின் வீடுகளின் முன் க்யூ.ஆர்., கோடு உடனான அட்டை ஒன்று தொங்க விடப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த க்யூ.ஆர்., கோடினை தங்களின் மொபைல் போனில் ஸ்கேன் செய்தால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் குறித்த முழு விபரத்தையும் பெற முடியும்.

இந்த க்யூ.ஆர்., கோடினை ஸ்கேன் செய்தால் மட்டுமே அந்த வீட்டிற்குள் சென்று, அதிகாரிகளால் சோதனையிட முடியும்.

இதுபற்றி சீன மனித உரிமைகள் கண்காணிப்பக இயக்குனர் சோபி ரிச்சர்ட்சன் கூறுகையில், ஷின்ஜிங் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக புகார்கள் வந்தன. இதனை தடுப்பதற்காகவே சீன அரசு இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது. இத்தகைய அத்துமீறல்களை தடுத்து, வலுவான சீனாவை உருவாக்குவதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (100)

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  பெரும்பான்மையினரின் மத நம்பிக்கைகளை எதிர்க்க துணியும் சிறுபான்மையினர் இந்தியாவில் மட்டுமே உண்டு.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  'அட்றா சக்கை ,அட்றா சக்கை' இப்போ என்ன செய்வீங்க?

 • இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  கம்மிகளிடம் இர்ருந்துனேன் இன்னும் ஒரு கண்டன குரலும் வரவில்லை???

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லா நாடும் இந்தியாவாகிவிடுமா... வந்தாரை வாழவைப்போம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பாக்தானே சீனாவுடன் பாய் பாய் என்று தோள் மேல் கையை போட்டுக்கொள்ளுகிறது...

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  புரிந்துகொள்ளாமல் கருத்துக் போடுகிறீர்கள் என்று இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து கருத்து வரும் என்று எனக்குத் தெரியும் ..... அதனால்தான் ஆங்கிலத்தில் வந்த செய்தியை காபி-பேஸ்ட் செய்தேன் ...... மிகவும் உஷாராக சீனா இருப்பதை அந்தச் செய்தி உறுதிப்படுத்துகிறது ......

 • nicolethomson - bengalooru,இந்தியா

  இந்த விஷயத்தில் கம்யூனிச சீனாவின் நடவடிக்கை செம , நம்ம பாலைவன நண்பர்களே வரவேற்றுருக்காங்க அப்படீன்னா அது சரியாதான் இருக்கும், ஏன் இந்தியாவும் கம்யூனிச நாட்டினரை பின்பற்ற கூடாது ?

 • jagan - Chennai,இந்தியா

  இசுலாம் படி, இசுலாமியர் பெரும்பான்மை உள்ள நாடுகளில், இசுலாமியர் அல்லாதோர் மஞ்சள் நிற tag அணியவேண்டும் (யூதர்களுக்கு நீல நிற குறியீடு ) என்று குரான் சொல்கிறது....இது போன்று மஞ்சள் குறியீடு அணிபவரின் சொத்து மற்றும் பொருட்களை இசுலாமியர் எப்போ வேண்டுமானலும் எடுத்து கொள்ளலாம் (மனிதர்களை அடிமைப்படுத்தலாம்), நஷ்ட ஈடு தர தேவையில்லை...களவாடிய சொத்து மதிப்பில் 5 இல் ஒரு பங்கு தூதர் குடும்பத்தாருக்கு செலுத்தினால் போதும் (தூதருக்கு பின் கலீபாக்கள் எனும் குரேஷி ஜாதி மக்கள், மெக்காவில் இன்னும் இருக்கிறார்கள் ). தலிபான் கூட அவர்கள் ஆட்சியின் போது இந்து பௌத்த சீக்கியர் அணியவேண்டும் என்று செய்தார்கள்.......... சீனன் அவர்களுக்கே செய்வினை செய்கிறான்.... சந்தோஷம்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  நான் சவால் விட்டு சொல்லுறேன். இவ்வளவு பேசும் எந்த ஒரு முஸ்லிமாக இருந்தாலும் சரி, உலகத்துல, இந்த ப்ரபஞ்சத்துலயே முஸ்லிம்களுக்குனு பாதுகாப்போடு இருக்கும் ஒரே ஒரு நாடு இந்தியா மட்டும் தான். ஒரு முஸ்லீம் நாடு கூட முஸ்லீம்க்கு பாதுகாப்பு இல்ல, ஆனா இந்தியா இருக்கு. இங்க மட்டும் தான் நீங்க என்ன வேணா பண்ணலாம், எப்புடி வேணா பேசலாம். ஆனா வேற எங்கியாச்சும் போய் பேசுனீங்கன்னா வாலை ஒட்ட நறுக்கிடுவாங்க.

 • GanesanMadurai -

  பப்பூஜீ சீனாவில் முஸ்லிம் வீடுகளுக்கு QR கோட் கொடுத்து வாட்ச் பண்றாங்க நீ வேற அடிக்கடி "சீனாவைப் பார்" னு வேற சொல்லிகினே? இன்னா மேட்டரு நயீனா?

 • GanesanMadurai -

  நல்ல வேளை சீனாவில் பாஜக மற்றும் ஆர்.எஸ்எஸ் இல்லை என்பதை பப்பூ மற்றும் மனிதநேய திராவிட குஞ்சுமணிகளுக்கு தயவு செய்து யாராவது உடனே தெரிவிக்கவும்.

 • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  செய்தியை ஒழுங்காக புரிந்து கொள்ள முடியாது கருத்து கிறுக்கு போடும் பக்தை பண்டாரங்கள் திருந்த வேண்டும். ஒவ்வொரு இந்தியனின் அசிகொண்டிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாய் கூறிய நம்ம முக்கிய மந்திரி நம் ராகுல் காந்தி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முக்கி கொண்டு இருக்கிறார்.அதற்க்கு பக்தை கூட்டம் என்ன பதில் கூற போகிறது.

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  சீனா பல வருடங்களாக முஸ்லீம் மத விஷயங்களில் தலையிட்டு கொண்டு தான் வருகிறது. அதற்க்கு காரணம் தேசப்பாதுகாப்பு .அதன் ஒரு பகுதியாக முஸ்லிம்களின் நடவடிக்கைகளை கடுமையான முறைகளில் கண்காணித்து வருகிறது .அதில் ஒன்றைக்கூட இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடியாது .உடனே போலிமதச்சார்பின்மை கருப்பு தாலிபான் ,சிவப்பு தாலிபான் மற்றும் பச்சை தாலிபான் கூட்டங்கள் இந்தியாவில் மதசுதந்திரம் இல்லை என ஊளையிடவும் ,ஒப்பாரி வைக்கவும் ,ஓலமிடவும் கிளம்பி விடுவார்கள் .சீனா பாதுகாப்பு விஷயங்கள் கருதி முஸ்லிம்கள் மீது எடுத்து வரும் நடவடிக்கைகள் இதோ தினமலர் வாசகர்களுக்காக .1.சீனாவிலேயே முஸ்லீம்கள் அதிகமாக வாழும் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. சாப்பிடாமல் பட்டினியாக நோன்பு இருந்தால் அரசு ஊழியர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி ஏற்கனவே இஸ்லாமிய மக்களை ரமலான் நோன்பிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டில் சின்ஜியாங் மாகாணத் தலைநகரில் நடந்த மதக் கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்தே ரமலான் நோன்பிருக்க முஸ்லீம்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.June 2015 news.2.முஸ்லிம்கள் அதிகம் உள்ள மாநிலமான ஜின் ஜியாவ்கில் முஸ்லிம் குழந்தைகளுக்கு சதாம், ஜிகாத் என்ற பெயர்களை வைக்கக் கூடாது என்று சீன அரசு தடை விதித்துள்ளது.சீன அரசு தடை செய்துள்ள சில பெயர்கள் வருமாறு: இஸ்லாம், குரான், மெக்கா, இமாம், ஹஜ், மெதினா.சீன அரசின் தடையை மீறி யாராவது தடை செய்யப்பட்ட பெயர்களை வைத்தால் அந்தக் குழந்தைகளுக்கான ரேஷன் பதிவேடு, பள்ளியில் சேர்த்தல், சமூக சேவைகளுக்கான பதிவுகள் ஆகியவற்றில் இந்தக் குழந்தைகள் சேர்க்கப்பட மாட்டார்கள்.April 2017 news.3.பெய்ஜிங்: தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையில், சீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசியக்கொடியை பறக்க விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து பள்ளிவாசல்களிலும் கண்காணிப்பு கேமாரா பொருத்தப்பட்டு மத நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது .May 2018 dinamalar news.4.பெய்ஜிங்: சீனாவிலிருந்து, ஹஜ் யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களை சீன அரசு கண்காணித்து வருகிறது. இதற்காக, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி வருகிறது.இதனை யாத்திரிகர்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் .5.சீனாவில் இஸ்லாமிய மறு வாழ்வு மையம் என்ற பெயரில் பாகிஸ்தானியர்களால் கைவிடப்பட்ட சீன இஸ்லாமிய பெண்களுக்கு கொடூரமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது .கடந்த வருடங்களில் கூட பன்றி மாமிசங்களை சகித்து கொண்டு இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய தேவையில்லை .ஆனால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு முழு மதசுதந்திரம் உள்ளது .ஆனால் அதை தவறாக மத தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் போது தான் இந்திய தேசத்தின் ஒருமைப்பாடு மீது நடத்தும் தாக்குதல்களாக கருத வேண்டியுள்ளது .அவற்றில் சில 1.பாகிஸ்தான் தீவிரவாதி - ஹபீஸ் சயீத் விடுதலையை கொண்டாடிய உ.பி., காலனி (உத்திர பிரதேசம் ) 2..உள்நாட்டிலேயே - கேரளாவில்- காசர் கோட்டில் - கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்ததை வெகு விமர்சையாக பட்டாசுகள் வெடித்தும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியவர்கள் வாழும் இந்தியா இது .3.மேலும் காஷ்மீரில், இந்திய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வாணியின் இறுதி சடங்கில் அரசியல் கட்சிகள் ஏற்பாட்டில் இரண்டு லட்சம் காஷ்மீர் மக்கள் பங்கேற்றனர். அதன் பின்பும் நூறு நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவுக்கு வகுப்பு வாத கலவரங்கள் நடந்தன.4.பின் லேடனுக்காக மாபெரும் சிறப்பு தொழுகைகள் - (இறப்பு தொழுகைகள் )நடத்தினார்கள் ( மே 6,2011) அது மட்டும் அல்ல மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி கசாப் (பாகிஸ்தான் தீவிரவாதி ) தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,இந்திய பார்லிமெண்ட் கட்டடத்தை தாக்கிய அப்சல் குருவை தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,அவர்களுக்கும் இறப்பு தொழுகைகள் நடத்தி ,அமைதி ஊர்வலங்களும் ,கூட்டங்களும் தமிழகத்தில் நடத்தினர் . .இதனை யாரும் மறுக்க முடியாது. 5.ஏற்கனவே இந்திய முஸ்லிம்கள் "பாரத் மாதா கீ ஜெய்" சொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை - என பத்வா என்ற மார்க்க தீர்ப்பு வழங்கி இந்திய ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்து உள்ளனர் . .அதனை மீறி முஸ்லிம்கள் இந்திய நாட்டை வாழ்த்தி பேசினால் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறிட வேண்டும் - இது தான் மார்க்க தீர்ப்பின் சாராம்சம். இது இந்தியாவின் சாபக்கேடு. முஸ்லிம்களும் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் .மத ரீதியாக தீவிரவாதத்தை ஆதரிக்க கூடாது .கடேசியாக உலகம் எங்கும் உள்ள முஸ்லீம் நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யயப்பட்ட கட்சி .ஆம் முஸ்லீம் நாடுகளில் கம்யூனிசம் பேசினாலே மரண தண்டனை தான் .இதனையும் கம்யூனிஸ்ட்கள் உணர்ந்து போலிமதச்சார்பின்மை வாதங்களை கைவிட வேண்டும் .

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  லிஸ்டில் இல்லாத ஆளு இருந்தா தூக்கிட்டு போய்டுவாங்களோ...?

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இதே விஷயம் இந்தியாவில் நடந்திருந்தால் இங்க இருக்கற கட்சிகளுக்கு பெரிய விருந்துதான்... ஐயோ போச்சே...

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  வீட்டுக்கு மட்டுமல்ல.... ஒவ்வொரு முஸ்லிமுக்கும் க்யூ. ஆர் கோட் கொண்டு வரப்பட வேண்டும்.....

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  " முஸ்லிம்களை அனாவசிய கைது / லாக்கப் போன்ற வற்றை நிறுத்த இந்த ஏற்பாடு. போலீஸ் அதிகாரிகள் இவர்கள் வீட்டுக்கு வந்து QR கோடு பார்த்து வீட்டில் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை சரிபார்த்து விட்டு போய்விடுவார்கள். முன்பு மாதிரி ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போக முடியாதாம்.

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  முன் எச்சரிக்கை நடவடிக்கையோ ......?

 • bal - chennai,இந்தியா

  இது மாதிரி இந்தியாவில் வர வேண்டும்... பின்னர் தெரியும் இந்த மத மாற்ற வியாபாரிகள் கதி என்னவென்று.

 • Anand - chennai,இந்தியா

  இதுவும் பலனளிக்காவிட்டால், அடுத்து சங்கிலியால் கட்டிவைப்பார்களா?

 • jagan - Chennai,இந்தியா

  இசுலாம் படி, இசுலாமியர் அதிகம் உள்ள நாடுகளில், இசுலாமியர் அல்லாதோர் மஞ்சள் நிற tag அணியவேண்டும் (யூதர்களுக்கு இன்னும் ஒரு குறியீடு உண்டு ) என்று குரான் சொல்கிறது....இது போன்று மஞ்சள் குறியீடு அணிபவரின் சொத்து மற்றும் பொருட்களை இசுலாமியர் எப்போ வேண்டுமானலும் எடுத்து கொள்ளலாம். தலிபான் கூட அவர்கள் ஆட்சியின் போது இந்து பௌத்த சீக்கியர் அணியவேண்டும் என்று செய்தார்கள்.......... சீனன் அவர்களுக்கே செய்வினை செய்கிறான்....சந்தோஷம்

 • Mohammad Kasim - Kumbakonam,இந்தியா

  சீனா நல்ல நாடு. க்யூ.ஆர்., கோடினை ஸ்கேன் செய்தால் மட்டுமே அந்த வீட்டிற்குள் சென்று, அதிகாரிகளால் சோதனையிட முடியும் என்பதால் முஸ்லீம் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளது. இதை திரித்து கதை புனைய வேண்டாம்.

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  அவன் மனுஷன்யா எதை செஞ்சாலும் நச்சுனு போடுறான்யா

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  சீனாவில் முஸ்லிம் வீடுகளில் தான் QR கோடு. இந்தியா வில் ஒவ்வொருத்தனோட முகம், மொபைல், லேப்டாப், பைக், வங்கி கணக்கு என்று எல்லா வற்றிலும் ஆதார் என்ற பேரில் ஓபனாகவே இந்த பீஜேபீ அரசு.கோடு போட்டுவிட்டார்கள். அதுவும் நம்மாளுங்க போட்ட QR கோடு எவன் வேண்டுமாலும் க்ராக் பண்ணிடலாம். இதுக்கு ஏன் கம்யூனிஸ்ட்களை தேடுகிறீர்கள்??

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  சீனாவிலும் மனித உரிமைக்காரன் யார் பார்த்தீங்களா. கிறிஸ்தவன்

 • Arasu - Ballary,இந்தியா

  திரு காந்தி, மனிதனின் மகன், சுபமான வீரர், வீரத்திற்கு மணியடிப்பவர் போன்றோர்களை அனுப்பி போராட சொல்லலாம்.,

 • Madhavarao Neelamegam - Mumbai,இந்தியா

  இதற்கும் காரணம் பிரதமர் மோடி. பிரதமர் மோடி ஒழிக

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  இந்தியா பாதுகாப்பா இருக்கணும்னா சீனாவை பின் பற்றனும்.

 • Kkarthikeyan Kkarthik - Chennai,இந்தியா

  எல்லாம் நம்ம திமுக தான் பியூட்டி பார்லர்ல பொண்ண சாவடி அடிச்சா - சமூக சீர்திருத்தம் பிரியாணிக்கி பாக்ஸிங் செஞ்சா - பொருளாதார சமத்துவம் தமிழனோட பண்டிகைக்கு விடுமுறை தின நிகழ்ச்சி போட்டா - பெருந்தன்மை பிள்ளையார் சாமிய தெருவுல போட்டு உடைச்சா - மத சார்பின்மை தமிழன ஸ்ரீலங்கா ல சாவடிச்சா - மக்கள் தொகை குறைக்கும் நடவடிக்கை எல்லாம் நம்ம திமுக தான் க வ கார்த்திகேயன்

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பப்பு அவர்களே எதற்க்கு எடுத்தாலும் சீனா பார்த்து கற்று கொள்ளுங்கள் என்று செல்லுவீர்களே, இந்த சிஸ்டம்யையும் கடைப்பிடிக்கலாமா?

 • dandy - vienna,ஆஸ்திரியா

  சீனா 5000 வருட கலாச்சாரம் ..மொழி இவைகளை கொண்டது ..அங்கு நேற்று வந்தவன் எல்லாம் கூவ முடியாது

 • ganapati sb - coimbatore,இந்தியா

  தங்களுக்குள் ஷியா சன்னி சுபி வஹாபி போன்ற பல பிரிவுகளை கொண்டு சண்டையிட்டாலும் மற்ற மத மக்களிடம் தான் ஏதோ இறை அச்சம் கொண்டு ஐந்து வேளை தொழும் மனித நேயர்கள் என காட்ட மிகுந்த முயற்சி செய்தாலும் கடைசியில் ஜிஹாத் புனித மதமாற்றம் என்ற கொண்டையை மறைக்க மறந்து அம்பலமாகி விடுகிறார்கள் . ஆனாலும் இஸ்லாமியர்கள் இதில் எவ்வளோவோ பரவாயில்லை நேரடியாக தன் பணியை செயகிறார்கள் . பிரித்தாளும் சூழ்ச்சி செய்து தந்திரமாய் ஒரு தேசத்தின் ஆணிவேரான கலாச்சாரத்தை பல தளங்களிலும் சேவை செய்பவர்கள் போல ஊடுருவி விமர்சனம் செய்து மெல்ல மெல்ல மக்களின் மனநிலையை மாற்றி அவர்களுக்கு தலையாட்டி பொம்மைகளை உருவாக்கி மதமாற்றம் செய்யும் மிஷநரிகள் மிகவும் ஆபத்தானவர்கள். சீனா அவர்களை எவ்வாறு சமாளிக்கிறது என்பதை கவனித்து நாமும் விழிப்போடு இருக்க வேண்டும் . சர்வாதிகார கம்யூனிச சீனாவை விட நம்மை போன்ற ஜனநாயக ஆத்திக நாடான ஜப்பான் இவர்களை எப்படி சமாளித்து முன்னேறி தன்னிறைவு பெற்றது என்பதை அறிந்து அமல் செய்ய வேண்டும் .

 • RGK - Dharapuram,இந்தியா

  கம்யூனிஸ்டுகள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஒரு நாயின் கழுத்தில் லைசென்ஸ் டாலர் தொங்கவிடப்படுகின்றதே அது எதற்கு நாயின் பாதுகாப்புக்காகவா? இல்லை அதை எங்கிருந்தாலும் கண்காணிக்க யாருடைய, எப்போதிலிருந்து. என்று பல தகவல்கள். அதை போலத்தான் அவர்களை அதாவது அமைதி மார்க்கத்தின் வடிவம் குண்டு கலாச்சாரம் நபர்கள் யார் யார் அவர்களை யார் யார் சந்திக்கிருன்றார்கள், அவர்கள் நடவடிக்கை என்ன என்று ஈ டிஜிட்டல் மூலமாக உடனுக்குடன் சென்று அவர்கள் மூலமாக அந்த நாட்டிற்கு ஏதேனும் இடையூறு ஏற்படுமா என்று கண்காணிக்கத் தான். நாய்க்கு லைசென்ஸ் முஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு ரெண்டும் ஒண்ணு தான். ஏன் அவர்கள் மைனாரிட்டிகள் அங்கே???? இந்தியாவில் செய்திருந்தால் பார்க்கணுமே (முஸ்லீம் முல்லா இமாம்களை உளறல்கள் தவிர்த்து) ஸ்டாலின் முதல் கொல்கத்தா மும்தாஜ் வரை என்னா ஒரு நாடகம் நடிச்சு காண்பிப்பாங்க???கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் அது.

 • prem - Madurai ,இந்தியா

  hasan, rizwan, sundaram,எல்லாம் எங்கப்பா போனீங்க.... சீனாக்காரன் அந்த வாங்கு வாங்குறான்... பர்தாவுக்குள்ள பாம் வச்சிட்டான்...... இன்னும் தூங்கி எந்திரிக்கலயா.... வாங்க வாங்க... RSS ஐயும் இந்தியாவையும் கழுவி ஊத்த..... ஆங்...வச்சி செஞ்சது சீனாக்காரன் இல்ல... உங்க பங்காளில்ல... வாய் தொறப்பீங்க...

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  நான் எப்பவும் சொல்லுவதுதான்... இந்தியா மாதிரி யோசிக்க தெரியாத மக்கள் இருக்கும் இடத்தில ஓர் நல்ல சர்வாதிகாரம்தான் ஒழுங்கா வேலை செய்யும்... இந்திரா அவசர நிலை கொண்டுவந்த மாதிரி சொல்லவில்லை... மக்கள் அனைவரும் ஒரு நல்ல தலைவனை/கட்சியை அதிக ஆதரவுடன் தேர்ந்தெடுக்கவேண்டும், இந்திரா இறந்தவுடன் ராஜீவுக்கு கிடைத்த மெஜாரிட்டி மாதிரி... களைகள் மாதிரி 1000 கட்சிகள் இருக்க கூடாது... மோடிக்கு அந்த மாதிரி ஒரு வெற்றி கிடைத்தால் இந்தியாவுக்கு நல்லது...

 • பாரதன். - ,

  இந்திய போலி மதச்சார்பற்ற அரிசியல் கட்சிகளே, கம்யூனிஸ்ட்களே, சமூக ஆர்வலர்கள் என்று பெருமை பேசிக் கொண்டு திரிபவர்களே... தன் நாட்டைப பாதுகாக்க சீனாவின் நடவடிக்கை சரியென்றால் இந்தியாவும் எடுக்கலாம் தானே. இதற்கு மட்டும் ஓலம் இடுவீர்களே.

 • nandaindia - Vadodara,இந்தியா

  இந்நேரம் சிறுபான்மை(?) பாதுகாவலர்களும், சான்ஸ் இல்லா கூத்தாடிகளும், எங்கள் கட்சியும் இங்கெங்கோ தான் இருக்கிறது என்று பறைசாற்றிக்கொள்ள கிளம்பிவிடும் அரசியல் வியாதிகளும் பொங்கி இருக்க வேண்டுமே. அமைதியையே குறிக்கோளாக கொண்டு வாழ்த்து வரும் இனத்திற்கு இதென்ன சோதனை என குதியாய் குதித்திருக்க வேண்டுமே. இப்படி அமைதியாய் இருப்பதேனோ?

 • karupanasamy - chennai,இந்தியா

  அனைவரின் உடலிலும் gprs சிப் செலுத்தி நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். மக்கள் தொகை விகிதாசாரத்தில் 5 சதவிகித்ததிற்குமேல் கூடிவிடாதபடி திருமணம் செய்துகொள்வதற்கு குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அரசு முன் அனுமதி பெறவேண்டும் என்று உலகம் முழுவதும் அமல்படுத்தப்படவேண்டும்.உலகம் அமைதியாக ஆனந்தமாக இருக்கும்.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  சீனாவில் rss காரன் வீடு இருந்தால் அவனுக்கும் QR code போட்டு கண்காணிப்பான் . அது மட்டும் அல்ல உனக்கு செல்போன் வித்து அங்குஇருந்தே இந்தியர்களை கண்காணிக்க முடியும் . huwei பொருட்கள் எல்லாம் அமெரிக்காவில் இதனால தடை செய்யப்பட்டு உள்ளது

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  குருமா, பாலகிருட்டிணன்,உண்டியல் கட்சியினர் மூச்சு கூட விட மாட்டார்களே ??? கந்தரராவிகள்

 • Siva - Chennai,இந்தியா

  ஆர்.எஸ்.எஸ். சதியோ??? கம்யூனிஸ்ட்களுக்கு முதுகெலும்பு இருந்தால் சொல்லட்டுமே சீனா ஒழிக என்று. .

 • Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்

  Amaidhiees and Poraalies Look at the human rights person supporting the govt action.. this is what the Germans did.. marked every Jewish house with a yellow star..

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இது விரிவான தகவல் ..... Authorities claim the codes – which in some locales feature on every home – help with population control and delivery of services. “Starting from spring 2017, in every home where one enters there’s a QR code,” one former resident who left Xinjiang, in the far west of the country, told HRW. “Then every two days, or every day, the cadres come and scan the QR code, so they know how many people live here – and starting around then, they would ask [our] visitors, ‘Why are you here?’ In the evenings the cadres would check as well.” Former residents said authorities are also collecting biometric data, such as DNA and voice samples, when people apply for passports or ID cards, or during police interrogations. “They did take our DNA samples and iris scans when we applied for the passports,” a middle-aged woman who left Xinjiang last year said. “For those who can read, they read out from a paper but for those who cannot, they said, ‘You can sing a song or tell a story and we will record you’. You aren’t in a position to argue with them.” She added people were even forced to walk back and forth at police stations so officials could record their gait. The United Nations human rights panel in August said China is believed to be holding up to one million ethnic Uyghurs in a secretive tem of “internment camps” in Xinjiang, where they undergo political education. Beijing has denied such camps are for “political education”, insisting instead they are vocational training centres, part of government initiatives to bolster economic growth and social mobility in the region. China has said Xinjiang faces a serious threat from Islamist militants and separatists who plot attacks and stir up tensions between Uyghurs who call the region home and the ethnic Han Chinese majority. Uyghurs and other Muslims held in the camps are forbidden from using Islamic greetings, must learn Mandarin Chinese and sing propaganda songs, according to former camp detainees interviewed by HRW. People in Xinjiang with relatives living abroad in one of 26 “sensitive countries”, including Kazakhstan, Turkey and Indonesia, have reportedly been targeted by the authorities and are often held for several months, without any formal procedure. Punishments for refusing to follow instructions in the camp could mean being denied food, being forced to stand for 24 hours or even solitary confinement, HRW said. China’s foreign ministry spokesperson, Geng Shuang, declined to give a detailed response to the report and said HRW was a group “full of prejudice” against China. Measures in Xinjiang aim to “promote stability, development, unity and livelihoods”, while also cracking down on “ethnic separatism and violent terrorist criminal activities”, he said. Security conditions in Xinjiang outside the camps have also intensified markedly and now bear “a striking resemblance to those inside”, said Hong Kong-based HRW researcher Maya Wang, who has interviewed 58 former Xinjiang residents now living abroad. Ms Wang and her team only spoke with people who had left Xinjiang due to a lack of access to the region and to avoid endangering those still living there. Monitoring of Islamic religious practices, such as asking people how often they pray and the closure of mosques, as well as regular visits by party officials to rural parts of Xinjiang, mean that practising Islam “has effectively been outlawed”, Ms Wang said.

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  காட்டு துறைக்கு கசப்பான செய்தி

 • suraGopalan -

  இந்தியாவிலும் இது வேண்டும்

 • Murugan - Trichy,இந்தியா

  கத்துக்கோங்க இந்திய அரசே, சீனாவ பாத்து கத்துக்கோங்க. இங்க இஷ்டத்துக்கு சவுண்ட் குடுக்குற மாதிரி அங்கே குடுக்க முடியாது. ஹிந்து மதம் அழியற மாதிரி, புத்த மதம் அழியாது. சீனாகாரன் அறிவோட அத காப்பாத்திருவான். அவன் எதிரியோ புதிரியோ, அவனோட மதத்தை காப்பாத்துர தால அவனை மதிக்கணும்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  முஸ்லிம்களை கண்காணிப்பதற்காக இந்த கோடு என்று சொல்லாமல் சுற்றிவளைத்து சொல்லியிருக்கிறார்கள். இது அவசியமான ஒன்றுதான். காஷ்மீரிலும் இதை அமல்படுத்தினால் எந்த வீட்டில் இருந்து தீவிரவாதி உருவாகிறான் என்று கண்டுபிடிக்க முடியும்.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  இவனுங்க இருக்கிற இடத்துல ஒழுங்கா இருந்தா இதெல்லாம் நடக்குமா..?...பிரச்சினை வேருல இருக்கு..

 • பாலா - ,

  அநீதியை கண்டு பொங்கும் காம்ரெட்ஸ் எங்கே?? தனி மனித சுதந்திரத்துக்கு குரல் கொடுக்கும் காப்பாளர்கள் எங்கே??

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஆரிய சீனாவின் பாசிசப் போக்கு ??

 • ஆப்பு -

  ஏன்னு புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி....

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  சொரணை கெட்ட பாகிஸ்தான் கேள்வி கேட்க வாயே திறக்காதே.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  இஸ்லாமிய பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தந்த நாட்டு பாதுகாப்பு அவரவர்களுக்கு முக்கியம். சீனாவில் தொடங்கி இது விரைவில் உலகம் முழுக்க செயல்பாட்டுக்கு வரலாம்.

 • kundalakesi - VANCOUVER,கனடா

  அங்க அப்படி, இங்க அவுனுக செங்கோட்டையில் புள்ளையாரை ஊர்வலத்தில் ஓடைக்கிறான், இந்து மண்டைய கல்லால அடிக்கிறான், . மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் இங்க அவனுகளுக்கு பாதுகாப்பில்லையாம், சொல்லுது .

 • Htanirdab S K - Hyderabad,இந்தியா

  அருமை .. இங்கே செய்தால் சமூக நீதி செத்து விட்டது ..அதிகார துஷ்ப்ரயோகம் .. நெருக்கடி ஆட்சி .. மதவாத ஆட்சி .. பாசிச அரசு .. சர்வாதிகார ஆட்சி என வாயிலையும் வயிற்றாலும் அடித்து கொள்ளவார்கள் .. உண்டியல் பாய்ஸ் இதுக்கு கூக்குரல் உடமாட்டார்கள்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தீவிரவாதிகள் யாரும் உள்ளே வர முடியாது , அணைத்து நபர்களும் கண்காணிப்பில் இருக்கிறார்கள் .

 • Raghavan - Chennai,இந்தியா

  CPI and CPM. reactions please..

 • Saravanan - Chennai,இந்தியா

  பாசிச மோடி அரசு ஒலீக...ஓஒ இது காம்ரேட் பூமியா...ஹி ஹி இப்ப எல்லாம் கண்ணு சரியாய் தெரியறதில்ல...காதும் கேக்கல...

 • HSR - Chennai,இந்தியா

  வாங்க பாஸ் .. இது மனித உரிமை மீறல்கள் பிரச்சினை அல்ல. அந்த கார்டில் உள்ள நபர்கள் தவிர வேறு யாராவது வீட்டினுள் இருந்தால் கூரான ஆப்பை சொருகத்தான் .. இதுதான் நாம் இதுவரை கண்ட அமைதி மார்க்கத்தின் லெட்ச்சனம்.. வேறு வேறு பிரிவுகள் இருந்தால் பெரும்பான்மையோர் சிறுபான்மைஸை போட்டுத்தாக்கிருவானுங்கோ..செரி எல்லாமே ஒரே சாதி என்றால் அதில் மிதவாத ஆட்களை காலி செய்வார்கள்..என்ன ஒரு வில்லத்தனம்..

 • Samaniyan - Chennai ,இந்தியா

  This should be done in India also especially in the states of Kerala, Karnataka, UP and West Bengal.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement