Advertisement

செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், விநாயகர் சிலைகள், குண்டாற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட போது, இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கற்களை வீசி தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

144 தடை உத்தரவுநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.


இதனையடுத்து செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவு நாளை (செப்.,15) காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினரிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இருப்பினும் மத உணர்வுகளை பாதுகாப்பதற்காக இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக ஷில்பா தெரிவித்தார். தற்போது செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் 144 தடை போடப்பட்டுள்ளது, மேலும் தேவைப்படும் இடங்களில் தடை பிறப்பிக்கப்படும். மத கலவரங்களை தூண்டும் வகையிலான செயல்கள் நடைபெறாமல் இருக்கவே தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (72)

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  முதலில் இது இந்தியாவா, இல்ல பாகிஸ்தானா? பாகிஸ்தானில் இந்த மாதிரி பெரும்பான்மையினரின் உரிமை பறிக்கப்படுமா? கல் வீசி கலவரம் செய்தவனை விட்டுட்டு பக்தியாய் ஊர்வலம் சென்றவர்கள் தான் இதுக்கு காரணம் என்று போலி புனை பெயரில் கருத்து போட்டு இந்த மண்ணின் துரோகிகளும் , போலி நடுநிலை நக்கிகளும் , ஓட்டுக்கு நாட்டை நாசமாக்குபவர்களும் ஓலமிடுகிறார்கள். இதுக்கு முன்னாடி இப்படித்தான் கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவத்தில் திட்டமிட்டு நடந்த கொடூர செயலை மறைத்து சாமியார்கள் தாங்களே தீ வைத்து கொண்டார்கள், தீ தானாக பற்றிக்கொண்டதுன்னு புளுகி அரசின் ஆதரவோடு பொய் பிரச்சாரம் செய்தார்கள்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இப்பொழுதே இந்த நிலை என்றால் ஹிந்துக்கள் சிறுபான்மை ஆகிவிடும் காலம் வந்தால் என்ன ஆகும் ?? இதுதான் நம்முடைய கவலை .....

 • tamil - coonoor,இந்தியா

  காவல்துறையினரின் கவனக்குறைவு தான் காரணமாக இருக்கலாம், நாட்டில் சபரிமலை யாத்திரை வருடா வருடம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது, பழனி பங்குனி உத்திரம், தைப்பூசம், திருச்செந்தூர் சூரசம்ஹாரம், மதுரை சித்திரை திருவிழா எல்லாமும் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது, நாட்டின் பலபகுதிகளில் பள்ளிவாசல், தர்கா, சர்ச் உள்ளது அதன் அருகாமையிலேயே பிள்ளையார் கோயில்கள், மாரியாத்தா கோயில்கள் உள்ளன, விழாக்காலங்களில் விழா சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது, ஏராளமான மக்கள் லட்சக்கணக்கில் கூடுகிறார்கள் ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடைபெறுவது கிடையாது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தெய்வத்தின் பெயரால் கலவரம் செய்பவர்களை தெய்வமே தண்டிக்கும்

 • chander - qatar,கத்தார்

  சின்ன விநாயகருக்கும் பெரிய விநாயகருக்கும் சண்டையா என்னப்பா இப்படி பண்ணுகிறீர்களேப்பா

 • nizamudin - trichy,இந்தியா

  விநாயகனே வினை தீர்ப்பவனே

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  காலம் காலமாக தொன்று தொட்டு நடந்து வரும் தாமிரபரணி புஷ்கரனி விழாவிற்கு ஒரு தரப்பு என்னடான்னா நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போடறானுங்க.... இன்னொரு தரப்பு ( தி.க மற்றும் தி.மு.க ) என்னடான்னா விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தக்கூடாதுன்னு நீதிமன்றம் போறானுங்க? என்னடா நடக்குது தமிழ்நாட்டுல ? இந்துக்களை சீண்டி பார்க்கிற இது போன்ற தீய சக்திகளின் மீது அரசு ஏன் இன்னமும் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது என்பது புரியாத புதிர்....

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  விநாயகர் சிலையை எடுத்துக்கிட்டு பக்தியோடு ஊர்வலம் போறவங்க தான கலவரம் பண்ணின்னாங்கன்னு இங்க சில பேரு சொல்றது மகா கேவலமான ஒன்று.... தீவிரவாதிகளால எத்தனை இந்து தலைவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்று தெரிந்த பின்பும் அப்படிப்பட்ட தீவிரவாதிகள் சிறையில் எப்படி உள்ளனர் என்று தெரிந்த பின்பும் இப்படி நா கூசாமல் கூவரவங்க எண்ணம் என்னன்னா இந்தியாவை எப்படியாவது பிற மத பெரும்பான்மை நாடாக மாறிடணும்ன்னு துடிக்கறது நல்லாவே தெரியுது...

 • Rajagopal Subramaniam - Chennai,இந்தியா

  இதெல்லாம் அரசியல்வாதிகள் தான் காரணம். அங்கே மசூதி இருக்கிறது அப்படி ஊர்வலம் போகாதீர்கள் என்பார்கள். ஹிந்துக்கள் அந்த பகுதி என்ன பாக்கிஸ்தானிலா இருக்கிறது ஏன் போகக்கூடாது என்பார்கள். மேலும், இஸ்லாமிய, கிறிஸ்துவ ஊர்வலங்களை அப்படியானால், ஹிந்துக்கள் உள்ள சாலைகளில் அனுமதிக்காதீர்கள் என்று இவர்கள் எதிர் கோஷம் போடுவார்கள். இது மக்கள் உரிமை என்பார்கள். இரு மதம் இடையே கசப்பு வளரும். நீங்கள் யாராவது, இஸ்லாமிய அன்பர்களே, ஹிந்துக்கள் இந்த வீதியில் ஊர்வலம் செல்லும்போது, மக்களுக்கு மக்கள் அன்பை வெளிப்படுத்தும் விதம் நீங்கள் - அவர்களை நோக்கி கை அசைத்து வழிஅனுப்புங்கள். அதேபோல் மற்ற மதத்தவர்கள் ஹிந்துக்கள் வீதியில் செல்லும்போது, உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள் என்று சொல்லி கேட்டதுண்டா. இவர்கள், ""ஐயையோ - அங்கே முஸ்லீம் உள்ளார்கள் அங்கே போனால், மத நல்லிணக்கம் கெடும்"" என்றுதானே கூக்குரலிடுகிறார்கள். இதுதானே பிரிப்பது. இணைக்கும் செயலை யார் செய்கிறார்கள்.

 • Sankar - Chennai,இந்தியா

  இதற்க்கு ஸ்டாலின் என்ன சொல்லுறாரு னு கேட்டு சொல்லுங்கப்பா....ரெம்ப ஆர்வமா இருக்கு...

 • kandhan. - chennai,இந்தியா

  In Tamilnadu ruled by king Pallava they won the vadhabi area from northern India the king was brought Vinayagar that is called vathabi Ganapathi before that no Ganapathy celebration in south India later Thilaga was brought the ga festival celebration in to public freedom for India against British government after indepence Marathi parppangal decided(RSS.SIVASENAETC ) to dominate in public festival since this festival as targeted against minorities in India weather we are in democratic country or Hitler rule public should understand secularism and unity to develop in public otherwise our country will partially become a scrap ... On thing our people should understand why bhramin (paarppan) family not participate such procession because our lower people brainwashed by RSS gundas and make the curfew in public later they will escape safely innocent public people catch by police and punished for prisionment dear parents kindly educate your family young boys not to participate such procession in Tamilnadu Kandhan Chennai

 • நக்கல் -

  முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்..

 • matheen - chennai,இந்தியா

  ஹிந்து காவி வாலாட்டிகள் வந்து குப்பை கொட்டவும்

 • ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா

  விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்த நாட்டின் தேசிய நீரோட்டம் . இந்த ஊர்வலம் எங்கெல்லாம் தடுக்க படுகிறதோ . அந்த பகுதி இந்திய தேசத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறது . ஓட்டுக்காக அரசியல் தாஜா செய்வதை நிறுத்தினால் தான் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள முடியும்

 • ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா

  பக்தியை குறைந்து விட்டால் மதமாற்றம் செய்யலாம் . சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்துக்கள் ஒன்று கூடி அரசாங்க தயவு இல்லாமல் நடைபெறும் விழாவை சீர்குலைக்க திட்டமிட்ட சதி. சில இஸ்லாமிய அமைப்புகள் இந்துகளை சீண்டிப்பார்க்கிறது .

 • NaushadBabjohn -

  தப்பான எண்ணம், எந்த மதத்தையும் அது உண்மையாக இருந்தால் அதை யாராலும் அழிக்கமுடியாது. இந்து மதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளே அதிலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் இந்துக்களே போராடி இந்து மதத்தில் சமதர்மத்தை கொண்டு வாருங்கள் தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்பதை பிறப்பால் நிர்னயிப்பதை தடுத்து நிறுத்துங்கள் பிராமனனும் அரிசனனும ஒன்றே என்று கொண்டுவாருங்கள் அதன்பின் ஒருவன் கூட மாற்று மதத்தை தேடி போக மாட்டான்

 • Sivagiri - chennai,இந்தியா

  இப்போதெல்லாம் குற்றாலம் , பாபநாசம் , மணிமுத்தாறு அருவிகளில் குளிக்கவே பயமாக இருக்கிறது . . . எப்போதும் முஸ்லிம்களின் கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு இருக்கிறது . . . குளிப்பது என்பது இவிங்க கலாசாரத்திலேயே கிடையாது . . இவிங்கல்லாம் குளிக்கிறதே பெரிய விஷயம் . . . ஆனா இப்ப புனித-நதிகளில் குளிக்க கெளம்பிட்டாய்ங்க . . .

 • NaushadBabjohn -

  முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தலர்கள் பக்திக்காக மட்டுமே ஊர்வலங்கள் நடத்துகிறார்கள் இந்துக்களும் அப்படியே மற்ற கடவுள்களின் ஊர்வலங்களும் ஆனால் இந்த விநாயகர் ஊர்வலம் மட்டும் கலவரம் நடத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் நடத்தப்படுகிறது. கலவரமும் நடக்கிறது அதற்க்கு காவல் துறையும் துனை போகிறது.

 • Vijay - Chennai,இந்தியா

  Dear Hindus, Boycott Muslim shops.

 • Karthik - Kathmandu,நேபாளம்

  One day a strong leadership vl take over tamilnadu. 10% or 15% people r together n they communicate among them easily in every friday. These all due to the divisions in Hindus. Hindus will be pushed to join their hands together one day. That day vl be a dooms day for the group of people who throw stones during Hindu's festival.

 • Shiva Shiva - Trichy,இந்தியா

  இஸ்லாமியர்கள் எங்கு அதிகம் ஆகிறார்களோ அங்கெல்லாம் மற்ற சமுகத்தினரை வாழ விடுவதில்லை. இலங்கையில் தமிழர்களை சிங்களனுக்கு காட்டிக் கொடுத்ததே இந்த இஸ்லாமியர்கள் தானே. அதற்கு கைமாறாக சிங்கள அரசு தமிழர்களின் வாழும் நிலங்களை இஸ்லாமியர்களுக்கு கொடுத்துள்ளது. ஆனால் தமிழன் இன்னும் அகதியாகவே இருக்கிறான். மேலும் இஸ்லாமியர்கள் மதத்தை பரப்ப எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

 • sahul -

  Good speech god bless you மதுரையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் லட்சக்கணக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் திருவிழாவில் லட்சக்கணக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை. திருச்சி மஹாமகம் திருவிழாவில் லட்சக்கணக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை. பழனி முருகனுக்கும், திருச்செந்தூர் முருகனுக்கும் நேர்த்திக்கடன் செலுத்த பல ஆயிரம் மசூதிகளை கடந்து லட்சக்கணக்கான இந்துக்கள் பாதயாத்திரை செல்கிறார்கள். பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை. நெல்லையிலும், தஞ்சையிலும் லட்சகணக்கான இந்துக்கள் கூடி பல மசூதிகள் வழியாக தேர் இழுத்து செல்கிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை. வருடாவருடம் தீபாவளி வருகிறது. கோடிக்கணக்கான இந்துக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை. தினம், தினம் இந்துக்களின் சவ ஊர்வலங்களும், சாமி ஊர்வலங்களும் பல நூறு மசூதிகளை கடந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. பதட்டம் இல்லை பரபரப்பு இல்லை. இப்போது கேள்விக்கு வருவோம்.... இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் நம்முடைய கடவுளான விநாயகருக்கு ஊர்வலம் நடத்த கூட உரிமையில்லையா..? மேல் குறிப்பிட்ட எத்தனையோ இந்து பண்டிகைகளும், திருவிழாக்களும், ஊர்வலங்களும் அமைதியாக நடக்கும்போது இந்த விநாயகர் ஊர்வலத்தில் மட்டும் ஏன் இத்தனை பதட்டங்களும், பரபரப்புகளும்? சிந்தியுங்கள். வன்மத்துடன் துவேச அரசியல் செய்யும் இந்துத்துவ கும்பலின் மதவெறி சூழ்ச்சிக்கு பலியாகாதீர்!

 • nandaindia - Vadodara,இந்தியா

  வெட்க கேடு. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டில் ஒரு சாதாரண ஊர்வலத்திற்கு தான் எத்தனை இன்னல்கள், தடைகள். ஆனால் சிறுபான்மை ஊர்வலம் என்றால், அது முஹரமோ, கிறிஸ்துமஸோ ஒரு இடைஞ்சலும் இல்லை, எந்த தடையும் இல்லை. ஹிந்துக்கள் நாம் இன்னும் எத்தனை காலம் தான் இந்த அநியாயத்தை, அவமானத்தை சகிக்க வேண்டுமோ தெரியவில்லை. ஹிந்துக்கள் ஒன்றுபடவில்லையெனில் மாற்று மதத்தினரால் நமக்கு பேராபத்து நிச்சயம். மற்ற நாடுகளில் நடக்காத அதிசயம், பெரும்பான்மை மக்கள் இங்கே சிறுபான்மையினராக நடத்தப்படுவது.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  தமிழகத்தில் எப்படியாவது மதக்கலவரத்தை தூண்டிவிடனும்..அதில் குளிர் காயணும்.... இப்படி கைக்கோழிகளை (கூலிகளை) வைத்து காவியினர் கல் வீச வைத்து பழியை வேறொருவர் மீது போடணும்.... இந்த சூழ்ச்சி முன்னரே அறிந்த ஒன்னு தான்.... முடிந்தால் குஜராத்தில் முயற்சி செய்யும் இங்கே வேணாம்

 • HSR - Chennai,இந்தியா

  ஹிந்து மதத்தை அழிப்பதாக நினைத்துக் கொண்டு சிலர் வருங்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ வழிவகை செய்யாமல் தடுக்கின்றனர். ஹிந்து மத அழிவு என்பது அமைதியை அழிப்பதர்க்குச்சமம். இப்போதே விழித்துக் கொள்ளாவிடில் நம் வருங்கால சந்ததியினர் பெரும் துன்பங்களை சந்திப்பர்.. இப்போது கிடைக்கும் சில சலுகைக்களுக்காவும் பணத்திற்காகவும் சிறுபான்மையினர் செய்வதை ஆதரிப்போருக்குத்தான் முதல் ஆப்பு..

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அந்த பகுதியில் எண்பதுகளில் நடந்த மீனாட்சிபுரம் போலி மதமாற்ற நிகழ்விலிருந்தே பதற்றம் தான் . சொந்த பூமியிலேயே இந்துக்கள் மதவிழாக்களை நடத்தமுடியாத நிலை . விநாயகர் அகவல் எழுதிய அவ்வைப்பிராட்டி அவதரித்த மண்ணில் அந்த விநாயகருகே பாதுகாப்பில்லை

 • ganapati sb - coimbatore,இந்தியா

  இந்தியர்களை ஒருங்கிணைக்க அந்நிய சக்திகளை அடையாளம் காட்ட பாலகங்காதரத்திலகர் உருவாக்கிய விடுதலை இயக்க போராட்ட நெறிமுறை விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள் . காந்திஜி கொண்டுவந்த உண்ணாவிரத ஒத்துழையாமை ஒருங்கிணைப்பு போராட்டங்களின் முந்தைய வடிவம். அந்நிய சக்திகள் நம் நாட்டில் அவர்களின் அடிமைகளை உருவாக்கி உலவவிட்டிருக்கும் வரை விநாயகர் ஊர்வலங்கள் தேவை இருந்து கொண்டே இருக்கும் .

 • San - Madurai ,இந்தியா

  Hindus can't celebrate even a day on Vinayagar Chathurthi and lot of obstacles in Hindu land

 • Siva - Aruvankadu,இந்தியா

  இந்திய கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் இந்தியர்கள்தானே.....இல்லை வாடிகனிலிருந்தும் அரபியிலிருந்தும் வந்தவர்களா.... அந்த காலத்தில் அடிமாட்டு கறி சாப்பிட மாறியவர்கள் என்று வயதான பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்..

 • பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ

  மூர்கத்தினரை அழித்தொழிக்கும் வரை இந்திய தாய்க்கு அமைதி கிடையாது .. காலம் அதனை செவ்வனே செய்யும் ..

 • chails ahamad - doha,கத்தார்

  எந்த வகையிலாவது தமிழகத்தில் கால் ஊன்றிட முடியாதா என்ற ஆதங்கத்தில் மத கலவரங்களை உண்டாக்கிட ஒரு அரசியல் கட்சி திட்டம் போட்டு சில நிகழ்வுகளை அரங்கேற்ற தனது கைக்கூலிகளின் மூலம் முயற்சிப்பதை , ஆதி காலம் முதல் இன்றளவும் அண்ணன் தம்பிகளாக, உற்றார் , உறவினர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களிடம் பிளவு ஏற்படுத்தவும் , பிரச்சனைகளை உருவாக்கி தங்களது கட்சியின் மலர் மலர்ந்திடாதா என ஏக்கத்தில் அழைகின்றார்கள் , தமிழர்கள் என்ற உணர்வினை நாம் எந்த காலமும் இழந்திடுவதில்லை என்ற உறுதியினால் நம்மை பிரித்தாள இயலவில்லை என்பதை நாம் மீண்டும் உறுதிபடுத்துவோம் , நம்மிள் பேதமில்லை , நமக்குள் வேற்றுமைகள் இல்லை என்பதை ஆனித்தரமாக உறுதிபடுத்தி நின்றிடுவோம் , மதவாத கட்சியினருக்கு வாய்ப்பளிக்காது ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்பதை மீண்டும் நிருபிப்போம் . மத நல்லிணக்கத்தை கட்டி காத்திடுவோம் , நாம் தமிழர்கள் என்பதை நிலை நிறுத்துவோம் .

 • Siva - Chennai,இந்தியா

  பிள்ளையார் சிலை உடைப்பு, ஹிந்துக்களின் கடைகள், உடமைகள் மீது தாக்குதல், இப்படி ஹிந்துக்கள் மீது வன்முறை திணிக்கப்படுகிறது. தாமிரபரணி புஷ்காரம் நடத்த சில கட்சிகள் தடை கோருகின்றன. தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் ஹிந்து விரோத போக்கு கவலை அளிக்கிறது.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  கல்லெறிவது தமிழனின் செயல் அல்லவே...... காஸ்மீர் கலாச்சாரம் தமிழ் மண்ணில் ஊடுருவுகிறதா?.....

 • இ.வி.இந்து,இந்தியன் -

  இந்தியாவில் இந்து கடவுளான விநாயகரை எதிர்த்து கல் வீசும் செயல் இந்திய சட்டம் பிரிவு 370 மற்றும் 35-A கீழ் சிறு பான்மை மதத்தினருக்கு கொடுக்கப் பட்ட சிறப்பு சலுகையா? இளிச்சவாய் இந்துக்கள் இருக்கும் வரை இது போன்ற கேவலங்கள் நடக்கக்தான் செய்யும்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  நேற்று எங்கள் வீதியில் சாமி ஊர்வலம் வந்தது நான் என் குடும்பத்தினருடன் சாமி கும்பிட்டு விபூதி வாங்கி திரும்புவதற்குள் ஒரு முஸ்லீம் பையன் ஹாரனை சத்தத்துடன் அடித்துக்கொண்டு எங்களை உரசிக்கொண்டு வேகமாக நுழைந்தான் . கூட்டம் இருந்தால் பொறுமையாகத்தான் போகவேண்டும் இல்லை பக்கத்துக்கு தெருவழியாக போகலாம். விநாயகரை பார்த்தவுடன் காண்டாகிவிட்டானோ என்னவோ.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  கிறிஸ்துவர்கள் , முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளின்போது இந்துக்கள் அமைதியாக இருக்கிறார்கள் ஆனால் இந்துக்கள் பண்டிகைகளை சீர்குலைக்கும் நோக்கில் நேரிடையாக கலவரம் செய்வதும் , கோர்ட்டில் வழக்குப்போட்டு தடை கேட்பதும் நடக்கிறது. நடுநிலை நக்கிகள் இதைப்பற்றி பேசாமல் இந்துக்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்று நம்மேலே பழி சுமத்துவார்கள். ஆக மொத்தம் இவர்கள் சொல்வது இந்த நாட்டில் இந்துவாக இருந்தால் நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டு தெருவில் கிடக்கும் சாணிபோல இருக்கவேண்டும் , யார் வேண்டுமானாலும் மிதித்துவிட்டு செல்வார்கள்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காரணம் என்ன ? என்பது சொல்லாதது நல்லது

 • பாசிச பி.செ.பிதன் - தூத்துக்குடி ,இந்தியா

  மதத்தின் பெயரால் சண்டை சச்சரவுகள் தவிர்க்க இயலாது. ஒன்றுக்கொன்று, குறிப்பாக இந்தியாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் அடித்துக்கொண்டு சாகவும். அப்படியும் திருந்தும் ஜென்மங்கள் அல்ல இந்த இரு மதத்தினரும் .குறிப்பிட்ட இரு மதத்தினரையும் இழிவுபடுத்தும் நோக்கில் சொல்லவில்லை.இது தான் பிராக்டிகலாக இங்கே நடக்கும் உண்மை. வீம்பை இருவரும் இறக்கி வைக்கப்போவதும் இல்லை ஒன்றி வாழப்போவதும் இல்லை.அப்படியே ஒன்றி வாழ நினைத்தாலும் அரசியல் கட்சிகள் அதற்கு ஆதரவு தரப்போவதும் இல்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement