Advertisement

இன்று வாகனங்கள் ஏலம்

புழல்:சென்னை புழலில் உள்ள, மாதவரம் மதுவிலக்கு பிரிவு போலீசாரால், பறிமுதல் செய்யப்பட்ட, எட்டு இருசக்கர வாகனங்கள், இன்று காலை, 11:00 மணி அளவில், ஏலத்தில் விடப்படுகின்றன.அவற்றை ஏலத்தில் எடுக்க விரும்புவோர், 1,000 ரூபாய் முன்பணம் செலுத்தி, ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஏலத்தில் எடுப்பவர், விற்பனை வரியாக, 28 சதவீத தொகையை, உடனடியாக செலுத்த வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement