Advertisement

ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள்; உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை

சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 'போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள், ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பஞ்சு மெத்தையில் உறக்கம், 'பலான' படம் பார்க்க, 'டிவி' என, ராஜ வாழ்க்கை நடத்துவது அம்பலமாகி உள்ளது.


சென்னை, புழல் மத்திய சிறை, 221 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள தண்டனை கைதிகள் சிறையில், உயர் பாதுகாப்பு, 'செல்' என்ற, 'பிளாக்' உள்ளது. இதில், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள்,
பா.ஜ., மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களை கொன்ற வழக்கில் கைதான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறையில் ராஜ வாழ்க்கை நடத்துவது தெரிய வந்துள்ளது.


இலவம்பஞ்சு மெத்தையில் துாக்கம், பாட்டு கேட்டு ஆட்டம் போட, ஹோம் தியேட்டர், 'செக்ஸ்' படம் பார்க்க, 'டிவி' மற்றும் 'செல்பி' எடுக்க, விதவிதமான, ஸ்மார்ட் போன்கள் என, சொகுசு வாழ்க்கையின் உச்சத்தில் குதுாகலிக்கின்றனர்.


அத்துடன், வெயிலுக்கு இதமாக, கூலிங் கிளாஸ் கண்ணாடிகள், பூப்பந்து விளையாட, உயர் தர ஷூக்கள், சூடாக பால் குடிக்க, 'பிளாஸ்க்' மற்றும் தினமும், கறி, மீன், முட்டை என, ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, வெளிநாட்டு மது வகைகள், சிகரெட் என, சகல விதமான வசதிகளோடு கும்மாளம் போடுகின்றனர்.வெளியில் இருப்பவர்களால் கூட இப்படி வாழ முடியாது. குடும்பத்தாருடன், 'வீடியோ' காலில் பேச்சு; கூட்டாளிகளுக்கு சதி திட்டம் தீட்டி கொடுக்க, ரகசிய மொபைல் போன், வெளிநாட்டு வாசனை திரவியங்களையும் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.


பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள், ஸ்மார்ட் போனில் எடுத்த செல்பி மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதனால், சிறையில், காவலர் துவங்கி, உயர் அதிகாரிகள் வரை, லஞ்சம் கொடுத்து, புழல் சிறையை உல்லாச விடுதி போல, பயங்கரவாதிகள் மாற்றி இருப்பது அம்பலமாகி உள்ளது.

கூடுதல் டி.ஜி.பி., விசாரணை : சிறைத்துறை இயக்குனரும், கூடுதல், டி.ஜி.பி.,யுமான, அசுதோஷ் சுக்லா நேற்று, புழல் சிறையில், 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது, பயங்கரவாதிகள், இந்த அளவுக்கு ஆட்டம் போட துணையாக இருந்த காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அறிக்கை தருமாறு, சிறை விஜிலன்ஸ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில், விஜிலன்ஸ் போலீசார் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவர்களின் நடவடிக்கையும் ரகசியமாக கண்காணிக்கப்படுகிறது.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (59)

 • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

  நீதிமன்றம் அறநிலையத்துறை சிலை கடத்தல் வழக்கில், அர்ச்சகர்கள் ஏன் இதை பற்றி முறையாக புகார் தரவில்லை என்று கேள்வி எழுப்புகிறது. அதே போல சிறை காவலர்கள், அதிகாரிகள் ஏன் இதை பற்றி மேலதிகாரிக்கு புகார் அனுப்ப வில்லை என்று கேட்குமா? நடவடிக்கை எடுக்குமா? இளிச்சவாயனுக்கு தான் சட்டமும், தண்டனையும்.

 • Ranganathan Venkata Subramanian - COIMBATORE,இந்தியா

  இதுக்கெல்லாம் ஸ்டாலின் வைகோ திருமாவளவன் வேல்முருகன், காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போற்றோர் கருத்து தெரிவிக்கவில்லையே ஏன் பயம் காரணமா?

 • prem - Madurai ,இந்தியா

  காசுக்காக தமிழன் என்ன வேணா செய்வான்.... இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ...? 50 ஆண்டுகால திராவிட ஆட்சியின் கொடுமை இது..... பராசக்தி...என் செய்ய நினைத்திருக்கிறாய் என் தமிழ் சாதியை...? இப்பிறவி இழி பிறவி ... என்றொழிப்பீர் இந்திரரே ...?

 • Hari r - tiruvottiyur,இந்தியா

  வேலை இல்லாம வெளிய கஷ்டப்படறாங்க இவனுங்க அரசாங்க சம்பளம் வாங்கி துரோகியா இருக்காங்க இவனுங்களுக்கு அதே தண்டனை கொடுக்கறது தான் நியாயம்

 • nicolethomson - bengalooru,இந்தியா

  இந்த கைதிகள் எல்லாம் ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் ஆக இருப்பதில் ஒரு சந்தேகம்,

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஐயா அப்போ சசியை இங்கேயே மாற்றி விடுங்கள். எதற்கு தினகரனுக்கு வீண் அலைச்சல்?

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  வெட்க கேடு. படத்தில் உள்ளவர்களை பார்த்தாலே பயம் வருகிறது. முதலில் இவர்களுக்கு விலை போன போலீஸ்காரரர்களை சுட்டு தள்ளுங்கள். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேருங்கள். இதற்க்கு பின்னால் எந்த அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ, இயக்கமோ இருந்தால் அவர்களையும் போட்டு தள்ளுங்கள். கடுமையான தண்டனைகளால்தான் இந்தியா தூய்மை அடையும் எனில் காலதாமதம் செய்யாமல் தண்டனை கொடுங்கள்.

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  பேசாமல் புழல் மத்திய சொகுசு விடுதின்னு பேரை மாத்திடலாம்.....

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  ஆஹா... விஜய் மல்லையாவே எனக்கு புழல் ஜெயில் தான் வேணும்ன்னு கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை......

 • Jayvee - chennai,இந்தியா

  தமிழக போலீஸ் துறை சாக்கடை புழுக்களால் நிரம்பி உள்ளது.. சாத்தானின் அடியாட்களை பார்த்து சிறுநீர் கழிக்கும் ஜெயிலர்

 • nabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா

  எனக்கு ஒருநாள் அதிகாரம் கொடுத்தால் போதும். இந்தக் கைதிகளை கதறவிடுவேன். லஞ்சத்தினால் இந்தநாடு நாசமாய் போகிறது. இவர்கள் இருக்கும் பிளாக்கிற்கு மின் வசதியையே உடனடியாக துண்டிக்க வேண்டும்.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Increase the Jail's in India,it is definitely good டு the antisocials and criminals. g.s.rajan, Chennai.

 • Saudi_Indian_tamil - Khobar,சவுதி அரேபியா

  இப்படி கதை கட்டி விடுவதில் என்ன லாபம் ? எந்த தவறும் செய்யாமல் விசாரணை கைதிகளாக நிறைய பல வருடங்கள் நிறைய பேர் (முஸ்லீம்கள்) தான் அடைபட்டிருக்கிறார்கள்? முஸ்லீகளை மேலும் மோசமானவர்களாக சித்தரிக்க இது பெரும் சதி

 • g.s,rajan - chennai ,இந்தியா

  It is not Jail it is definitely a paradise g.s.rajan, Chennai.

 • chander - qatar,கத்தார்

  மோடியின் டிஜிட்டல் இந்தியா

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  ஓகோ, அதனால் தான் தப்பு செய்துட்டு அனைவரும் சிறைக்கு செல்கிறீர்களா? வெளியில் சாமான்யன் அன்றாட வாழ்க்கைக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது சிறையில் குற்றவாளிகள் போலீஸ் பாதுகாப்போடு உல்லாசமாக வாழலாம். நல்லா இருக்குய்யா உங்க சட்டம். நிதியரசர்களே, அரசும், காவல்துறையும் செய்யும் கேவலங்கள் உங்கள் கண்ணில் படவில்லையா? சாதாரண ஹெல்மட் போதாததற்கு சட்டம் போட்ட நீங்கள் இந்த கிரிமினல்கள் உங்கள் சட்டத்தின் ஆசியோடு உல்லாச வாழ்க்கை வாழ்வது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? போங்கடா நீங்களும் உங்க சட்டமும்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஒண்ணே ஒண்ணுதான் அங்கே பாக்கி போலிருக்கே ??

 • Mayiladuthurai Rajaraman - Tiruchirappalli,இந்தியா

  இத்தனை வசதிகள் இருந்து என்ன பயன் பெண் சுகம் இல்லையே என்ற் சோக ரேகைகள் கைதிகள் முகத்தில் தெரிவதை யாரும் கண்டு கொள்ளவில்லையே? செய்வதை திருந்த செய்யுங்கள் தோழர்களே.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Inside the Jail is more comfor than common Man's Life outside the Jail. g.s.rajan, Chennai.

 • கணபதி -

  பணம் பத்தும் செய்யும்

 • manivannan n - pollachi,இந்தியா

  தமிழ்நாடு போலீஸ் ஸ்டேஷநில் கெட்டவார்த்திகளை சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள் யார் கேப்பது. கோவேர்ந்மேன்ட் ஆஃபிஸில் எப்படி எப்படியெல்லாம் நடக்கிறார்கள்

 • Meenu - Chennai,இந்தியா

  இந்த செய்தி எதோ கட்சி கிளப்பி விடுவது போல் ஒரு சந்தேகம்..

 • g.s,rajan - chennai ,இந்தியா

  In India those who are living outside the jail are usually punished by the ruling Governments.It is a Pleasant surprise that those who are inside the jail are enjoying their life very much. g.s.rajan, Chennai

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Nowadays common man is suffering a lot outside the jail, they can go and enjoy inside the jail.good. g.s.rajan, Chennai.

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  ஒட்டு மொத்த அதிமுகவே கறைபடிந்த கட்சி ஆகிவிட்டது..மாநிலம் அழியும் நிலைக்கு வந்துள்ளது..சி.எம் பழனிசாமியே ஊழலால் செய்தார் என்ற புகார் வந்துள்ளது..இப்படி ஆட்சி செய்தால் நாடு என்ன ஆகும்..?..

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  சிறையில் கைதிகளுக்கு உறுதுணையாக உள்ள உயரதிகாரிகளின் / காவலர்களின் போட்டோவையையும் நாளை செய்திகளில் பிரசுரம் செய்யவும்...குட்கா வழக்குக்கு பிறகு , மக்கள் எதிர்பார்க்கும் சுவாரசிய மான செய்தி இதுவே . .

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மற்றொமொரு தமிழக பரப்பன அஹ்ரகாரா சிறைச்சாலையா ....

 • ஆப்பு -

  மல்லையாவுக்கு இந்த சிறை வீடியோவைப் போட்டுக் காட்டுங்க...மும்பை சிறையை விட, ஏன் இங்கிலாந்து சிறையை விட ரொம்ம்ப சூப்பரா இருக்கு...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் இவங்களையலாம் உத்தமர்களாக சித்திரித்து கதைவிடும் வஹாபி இயக்கங்கள் பல உள்ளன அவை கோவை குண்டுவெடிப்பில் பங்குபெற்று இப்போது வேறு பெயர்களில் வேகமாகப் பரவிவருகின்றன திராவிஷ இயக்கங்கள் வாக்குவங்கிக்காக தடை செய்யத் தயங்குவது புரிந்து கொள்ளத்தக்கது ஆனால் மத்திய அரசின் மவுனம் ஏன்? புரியவில்லை

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  விஜய் மல்லையாவிற்கு இது மகிழ்ச்சி தரும். ஜெயில் அதிகாரிகள், அரசியல் வாதிகள் வெளியில் உல்லாச வாழ்க்கை வாழ உள்ளே இருப்பவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இதனால் தான் பொது மக்களும் உல்லாச வாழ்க்கை வேண்டும் என்று தலைவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

 • Natrajan Natarajan - Rasipuram,இந்தியா

  பணம்படைத்தவன் பத்தும் செய்வான். இது பழமொழி. இந்த பழமொழியை தீவிரவாதிகள் கடைபிடிக்கிறார்கள். சிறைத்துறை அதிகாரிகளுக்கு பணம் சம்பாரிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. மந்திரிகள் பணம் கமிஷனாக கிமைக்கிறது. சிறைதுறை அதிகாரிகளுக்கு பணம் செக்காக கிடைக்கிறது. வாழ்த்துக்கள் மந்திரி சபைக்கும், சிறைதுறைக்கும்.

 • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

  Jail department is one of the department in Govt - percolated with corruption. Total revamp of Jail Administration is required. But, I do not hope it will take place, because total administration is under the control of corrupt officials. More corrupt information comes to light, yet another source for more income is for the corrupt officials in supervisory position.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  சின்னம்மாவை மட்டும் குறைசொன்னீங்களே இங்கே என்ன வாழுதாம் எல்லாருக்கும் ஒரு விலை இருக்கு போலிருக்கிறது மானம் கெட்ட அதிகாரிகள்

 • Manian - Chennai,இந்தியா

  அரசியல் வியாதிகளாக மாற இது ஒரு கள பயிற்சி. எங்கே இருந்தாலும் லஞ்சப்பணத்தில் சிறப்பாக வாழலாம் என்று காடடவே சிறை அதிகாரிகள்(அவர்களும் லஞ்ச வியாதிகள் தானே) பயிற்சி கொடுக்கிறார்கள். ஏனென்றால், இந்த வருங்கால அரசியல் வியாதிகள் திருடர்கள் கழகத்தில் சேர்ந்து பெரிய தாதாக்களாக வெளியே வரும்போது, நண்றி கடனாக ஒருவேளை தங்கள் ஜெயிலுக்கு போனாலும் அவர்களையும் இது போல் ஹாயா இருக்க விடுவார்களே. எல்லாம் முன்னேற்பாடுகள்தான். இந்த அறிவை சமுதாயத்திற்கு பயன் பட முடியாதது "காலா தோன்றி மண் தொன்றாக காலத்திலேயே திராவிடர்கள் நாகரிகமா இருக்கா வில்லையா? அதை நான் திறம்பட விஞ்ஞான முறையில் செய்யவில்லையாயா? உலகமே இப்படியும் ஒரு கண்டுபிடிப்பு தெறமையா என்று இன்றுவரை வியப்பது தெறியாதா - [அவிங்க இதை மேடையிலே சொல்ரதுக்கு முன்னாடியே குழி தோண்டி பொதச்சுதடங்களே - கடல் நோக்கு மண் புதை கலைஞ்கர்.

 • karupanasamy - chennai,இந்தியா

  இந்த ஸ்லாமிய மிருகங்களை உடனடியாக மரணதண்டனை விதித்து உடல் உறுப்புகளை பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினருக்கோ அல்லது ராணுவவீரர்களுக்கோ பயன்படுத்திக்கொண்டு உடலை எரித்துவிடவேண்டும்.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  டுமிழன் என்று சொல்லடா ...டுபாக்கூரா வாழுடா....

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  துட்டை எறிந்தால் சில தமிழன் எல்லா அநியாயங்களையும் செய்வான்.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  அப்போ விஜயமல்லையா தைரியமா இந்தியா வரலாம் , இந்த செய்தியை கசிய விட்டதே அந்த லண்டன் நீதிபதிக்கு தெரியாட்டுனும்தான்

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  சிறை கைதிகளுக்கென சூப்பர் மால் ஒன்றையும் அரசே அமைக்க வேண்டும். ஷாப்பிங் செய்ய முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  இதுபோல உல்லாச சிறை இருந்தால் மஹாத்மா காந்தியாக உள்ளே போறவன் கூட திருமுருகன் காந்தியாகத்தான் திரும்பி வருவான்.....

 • Asokan - Kumbakonam,இந்தியா

  தமிழக காவல்துறை இப்படி கேவலமாக நடந்துகொள்வது தீவிரவாதிகளுக்கு, கொடூர குற்றவாளிகளுக்கு பயமில்லாமல் போயிடும். சிறைத்துறை DIG யின் கவனத்திற்கு இந்த செய்திகள் தொடர்ந்து அனுப்பப்படுகிறதா என்பது சந்தேகமாக உள்ளது. இந்த கொடும் குற்றவாளிகளுக்கு இப்போது செய்து கொடுக்கும் வசதிகளோடு ஒன்றையும் சேர்த்துக்கொள்ளலாம்...இவன்களின் மனைவிகளையும் இவன்களோடு சிறையில் தங்க வைத்தால் சில வருடங்களுக்கு பிறகு ஒவ்வொருவனும் ஒரு கிராமத்தையே வரும்போது வெளியில் கொண்டுவருவான். அதுவும் சாப்பாட்டில் கோழி, மீன், ஆடு, மாடு போன்ற உணவை கொடுத்து கொழுக்க வைத்தால் பலனாக அவன் மூலம் அதிக பணமும் கிடைக்கும். படத்தில் பார்த்தால் ஒவ்வொருவனும் பக்கா தீவிரவாதிபோல இருக்கிறான். வெளியில் விட்டால் கொடூர மிருகத்தை வெளியில் விட்டதற்கு சமம். உள்ளேயே முடித்துவிடவேண்டும். இப்போதெல்லாம் சுவிட்ச் போர்ட் சிறையில் இல்லையா? அந்த பார்முலா நன்றாகத்தானே இருந்தது.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்தியாவுல "யோக்கிய சிகாமணி"யோட ஆட்சி நடக்குது...., அதுனால இதெல்லாம் யாரும் கண்டுக்கப்படாது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement