காவலர்களுக்கு வீடு கட்டும் பணி துவக்கம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், காவலர் குடியிருப்பு கட்டும் பணி, வேகமாக நடக்கிறது.காஞ்சிபுரம் சரகத்தில், வாலாஜாபாத் காவல் நிலையம் உள்ளது. இங்கு பணிபுரியும்
காவலர்களுக்கு, சேர்காடு சாலையில் குடியிருப்புகள் இருந்தன.
சேதமடைந்த அந்த கட்டடங்களை அகற்றிய, காவலர் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், புதிய குடியிருப்புகளை கட்டும் பணியை துவக்கி உள்ளனர். இங்கு, காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தங்குமளவிற்கு கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.ஓராண்டிற்குள் நிறைவு செய்வதற்காக, இதன் கட்டுமான பணிகள் துரிதமாக நடக்கின்றன.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!