Advertisement

கேரளாவுக்கு நிவாரண உதவி

ஊட்டி:நீலமலை இலக்கிய கூடல் அமைப்பு சார்பாக. கேரளா வெள்ள நிவாரணத்திற்கு, 40 ஆயிரம் ரூபாய் திரட்டப்பட்டது. அந்த நிதியை மலைச்சாரல் செயலர் பிரபு, நாகராஜ், முத்து, ரவிக்குமார் உட்பட பலர் கலெக்டரிடம் வழங்கினர்.* மஞ்சூர் வியாபாரிகள் சார்பில், 1.50 லட்சம் ரூபாய் கேரள வெள்ள நிவாரணத்திற்காக திரட்டப்பட்டது. அதற்கான காசோலையை சங்கத்தின் தலைவர் சஜி, செயலாளர் பாரூக், நிர்வாகிகள் புவனேஷ், ரவி, திலிப்குமார், செந்தில் ஆகியோர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement