Advertisement

தேனியில் மல்லிகை கிலோ ரூ.1,000

தேனி: ஒட்டி தேனி மார்க்கெட்டில் மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.1,000க்கு விற்கப்பட்டது.தேனி பூ மார்க்கெட்டிற்கு ஆண்டிபட்டி, சின்னமனுார், பெரியகுளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, சிலுக்குவார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மல்லிகை, கனகாம்பரம் தினந்தோறும் விற்பனைக்கு வருகிறது. கடந்த 2 வாரங்களாக பூக்கள் விலை அதிகரித்து வந்தது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நேற்று விலை உச்சத்திற்கு சென்றது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கிலோ ரூ.800 ஆக விற்பனையாக மல்லிகை காலை 8:00 மணிக்கு ரூ.1,000 என விலை அதிகரித்தது. மூன்று நாட்களுக்கு முன் கிலோ ரூ.300 என விற்பனையான கனகாம்பரம், நேற்று கிலோ ரூ.800க்கு விற்பனையானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement