புதுடில்லி: பார்லியில் எம்.பி.,க்கள் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள, லோக்சபா ஒழுங்குமுறை குழுவின் தலைவராக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீண்டும் நியமனம் செய்துள்ளார்.
லோக்சபா ஒழுங்குமுறை தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
வாசகர் கருத்து (5)
யார் இவர் எங்கோ கேள்விப்பட்ட பெயர் ?
இப்போதான் இவரெல்லாம் நினைவுக்கு வருகிறார்களோ
At least now his value is realised On the eve of General elections he will be honored before public, vote winning face
அப்போதான் தேர்தல் வர இந்த நேரத்தில் கன்னியாகுமரி முதல்...காஷ்மீர் வரை ரத யாத்திரை செயது வாக்கு சேகரிப்பார்... மற்றவர்கள் எல்லாம் அயல்நாடுகளுக்கு சென்று அங்கே வாக்கு சேகரிப்பார்கள்...