தெலுங்கானா பஸ் விபத்து; பலி எண்ணிக்கை 59ஆக அதிகரிப்பு
பதிவு செய்த நாள்: செப் 12,2018
ஐதராபாத்: தெலுங்கானாவில் ஜெகதியால் அருகே கொண்டக்கட்டு பகுதியில் மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 59 ஆக அதிகரித்தது. இவ்விபத்தில் 25 பெண்கள், 8 குழந்தைகள் உட்பட 59 பேர் பலியாயினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!