Advertisement

மாதவராவின் வங்கிக்கணக்குகள் முடக்கம்

சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக, ஆலை உரிமையாளர் மாதவராவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை, செங்குன்றத்தில் உள்ள அவரது ஆலைக்கும் நேரடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கரூர் வைஸ்யா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் மாதவராவ் பெயரில் உள்ள வங்கிக்கணக்குகளை சிபிஐ அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    இப்பிடியெல்லாம் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சுதான் எல்லோரும் பணமா, தங்கமா கார்ல, வூட்டுல பதுக்கி வெசுக்கறாங்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement