Advertisement

சிறுமி பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: சென்னை அயனாவரத்தில் 11வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கு சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 17 பேர் மீது 300 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • ஆப்பு -

    சிறுமிக்கு 60 வயது முடிவதற்குள் நீதி கிடைக்குமா? ஏன்னா நம்ம சட்டம் அப்பிடிப் பட்டது.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    வழக்கெல்லாம் வேணாம் சாமி... நேரடியா அதை துண்டாடீங்க.,,,

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    11வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேரில் எத்தனை பேர் தமிழர்களோ அத்தனை பேரையும் உடைத்தே விடுதலை செய்யவேண்டும்..... இல்லையேல் மாநில உரிமை மாண்டு விடும்.....சமூக நீதி சாஞ்சு விடும்.... தமிழ் தளர்ந்து விடும்..... இப்படிக்கு போராளீஸ்.....

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    மாற்றுத்திறனாளி சிறுமியை பாதுகாத்து அவரது நல்வாழ்வுக்கு அரசு வழிசெய்யவேண்டும்..... சிறுமியை பலாத்காரம் செய்த 17 கயவர்களையும் கடுமையாக துண்டிக்க வேண்டும்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement