Advertisement

மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

மதுரை: மத்திய பிரதேசத்தை சேர்ந்த பரிவார் டெரர்ஸ் என்ற நிறுவனம் ரூ.1000 கோடி அளவுக்கு பணமோசடி செய்தது தொடர்பான வழக்கை சிபிஐக்கு ஐகோர்ட் மதுரை கிளை மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கிளை அமைத்திருந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement