Advertisement

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வாடிகனில் புகார்

கொச்சி: கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, அவரது சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


இந்நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டில்லியில் வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலாத்காரம் செய்தார். . தற்போது நான் புகார் கொடுத்துள்ளேன். பேராயர் முலக்கலை நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • narayanan iyer - chennai,இந்தியா

  அப்பெண்ணின் சம்மதம் சொன்னதால்தான் நான்கு ஆண்டுகள் அவரும் கூடி குலாவி இருக்கிறார் . யாரோ பார்த்துவிட்டார்கள் அல்லது வேறு ஒருவர் நல்ல ஆளாக கிடைத்துவிட்டார் எனவே இப்போ இந்த பாதிரியார் வெளிகொண்டுவரப்படுகிறார் . பெண் எந்த புகார் கொடுத்தாலும் உடனே பெரிதுபடுத்துவதால்தான் பெண்கள் அவர்களுக்கு சௌகரியம் குறைந்தவுடன் காட்டிக்கொடுக்கிறார்கள் .

 • Meenu - Chennai,இந்தியா

  மதம் என்கிற போர்வையில், இல்லாத ஒன்றை இருப்பது போல் கற்பனை செய்யவைத்து, மக்களை மூளை சலவை செய்து தன் சுய நலத்துக்காக ஆதாயம் தேடும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் விரிக்கும் வலையில் வசமாக சிக்கும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். என் வீட்டுக்கு அருகில் ஒரு இந்து குடும்பம். திடிரென்று அம்மா மட்டும் அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டத்தால் மாற்றப்பட்டுள்ளார். பிள்ளைகள், கணவர் எல்லோரும் இன்னும் இந்து தான். அந்தம்மா பண்ணும் அலும்பு தாங்க முடியவில்லை. கர்த்தர் பாட்டை, வசனத்தை சப்தமாக போட்டு கேட்பது, அக்கம் பக்கத்தில் இருப்பவருக்கு தொந்தரவா இருக்குமே என்று கவலைப்படுவதில்லை. இவர் மட்டும் என்னத்த கண்டாரோ தெரியல. எல்லாம் கொடுமை.

 • MaRan - chennai,இந்தியா

  பெண்ணின் சம்மதம் இல்லாமல் எந்த தவறும் பெரும்பாலும் நடப்பதில்லை

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  டெல்லிக்காரனே பாவமன்னிப்புக் கேட்க வந்த குடும்பப்பெண்ணை தலைமையேற்று சீரழித்தானே...

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  நீங்கள் உங்களுக்குள் அரசியல் செய்ய ஒரு மதத்தின் பெயரை ஏன் கெடுக்கிறீர்கள் ? ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழைய முடியுமா ?

 • sridhar - Chennai,இந்தியா

  பல ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையில் திமுகவில் சேர வந்த ஒரு பெண்ணுக்கு அந்த மாவட்ட செயலாளர் பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த பெண் கருணாநிதியிடம் புகார் கொடுத்தார். அதுபோல் இருக்கிறது வடிகனிடம் புகார் செய்வது. அவங்களே .......

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  கவர்னர், தந்தை ஸ்தானத்தில் இருந்து தட்டி கொடுத்ததுக்கு பொங்குன போராளீஸ் மற்றும் டீம்காஸ் யாரும் இந்த கற்பழிப்புக்கு கண்டனம் கூட தெரிவிக்காதது வியப்பு ....

 • ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ

  வாடிகன் வண்டவாளமே சீரழிந்து கொண்டிருக்கிறது. இதில் இதை கவனிக்க அவர்களுக்கு எங்கே நேரம்?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஆண்டவருக்கே ஒப்புக்கொடுக்கப்பட்ட கன்னியாஸ்த்ரீக்களையே கர்த்தர் காப்பாற்றவில்லை. ஆனாலும் ஏமாறும் விசுவாசிகளுக்கு குறைவில்லை. ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றும் பிஷப்புகளும் இருப்பர். இது சத்திய வசனம்.

 • rajan. - kerala,இந்தியா

  அப்போ நான்கு ஆண்டுகள் இனித்தது இப்போ புளித்து போயி விட்டதோ. இந்த பாதர்- சிஸ்டர் என்ன உறவு முறையோ இதை முதலில் ஒழித்து கட்டுங்கள். அப்போ தான் உருப்படுற வழி கிட்டும். நீ என்னப்பா சொல்லுற நோன்பு கஞ்சி சுடலை. பாவமன்னிப்பு கொடுத்துடலாமா இல்லாட்டி மறியல் போராட்டம் பண்ணலாமா.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நான்கு ஆண்டுகள் கழித்து தான் தங்களுக்கு சொரணை வந்து இப்போதான் கற்ப்பழித்தது தெரிய வந்துதுதாம்மா...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நான்கு ஆண்டுகளாக இல்லாதா ஞானயோதயம் இப்போதான் வந்ததாம்மா...

 • ஆப்பு -

  வாடிகனா? இத்தாலி தேசமாச்சே...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement