Advertisement

இன்றைய நிகழ்ச்சி:மதுரை

கோயில்108 திருவிளக்கு பூஜை: ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோயில், மீனாட்சி நகர், புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.கிருஷ்ண ஜெயந்தி - விடாயத்து சப்பரம் வீதி புறப்பாடு: ஸ்ரீ நவநீத கண்ணன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, இரவு: 7:00 மணி.கிருஷ்ண ஜெயந்தி - சுவாமி புஷ்ப விமானத்தில் ராமவாதார திருக்கோலத்தில் உலா: நவநீத கிருஷ்ணன் கோயில், வடக்கு மாசி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.18 படி முக்குருணி கொழுக்கட்டை திருப்பணி தொடக்கம்: சித்தி விநாயக செல்வமுத்துக்குமாரசுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 6:00 மணி.அங்குரார்ப்பணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவுமூவர்குறள்: நிகழ்த்துபவர் - விஜயராமன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி கோயில், மதுரை, இரவு 7:00 மணி.சேக்கிழார் செந்தமிழ்: நிகழ்த்துபவர் - பாலகிருஷ்ணன், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.நாம சங்கீர்த்தனம்: நிகழ்த்துபவர்கள் - ஸ்ரீ ஆய்க்குடி குமார் குழுவினர், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், 23,பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:30 மணி.பொதுநான்காம் தமிழ்ச்சங்கம் 118ஆம் ஆண்டு தொடக்க விழா: வைர விழா அரங்கம், செந்தமிழ்க்கல்லுாரி, தமிழ்ச்சங்கம் ரோடு, மதுரை, தலைமை: செயலர் மாரியப்ப முரளி பங்கேற்பவர்: தமிழர் தேசிய இயக்கம் தலைவர் பழ.நெடுமாறன், காலை 10:30 மணி.ஜே.சி.ஐ., வார விழா: பாலமந்திரம் அரசு பள்ளி, மதுரை, தலைமை: முன்னாள் தலைவர் குபேந்திரன், காலை 9:00 மணி.மருத்துவம்ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டம்: தீப் மருத்துவமனை, கோ.புதுார், மதுரை, இரவு 7:00 மணி.இலவச பொதுமருத்துவ முகாம்: பத்மம் மருத்துவமனை, ஆகாஷ் முதியோர் இல்லம் வளாகம், சாஸ்திரி நகர், கடச்சனேந்தல், மதுரை, காலை 10:00 மணி.பள்ளி கல்லுாரிதமிழ் இலக்கியங்களில் பொருளியல் சிந்தனைகள் கருத்தரங்கம்: பயோனியர்மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, தலைமை: முதல்வர் ராஜராஜேஸ்வரி, பேசுபவர்: முனைவர் பரமசிவன், காலை 10:00 மணி.தி டச்சஸ் ஆப் மால்பி ஆங்கில நாடகம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: ஆங்கிலத்துறை, காலை 10:00 மணி, மதியம் 2:00 மணி.கல்லுாரி பேரவை துவக்க விழா: ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, பேசுபவர்: கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அம்பலவாணன், காலை 10:30 மணி.பட்டமளிப்பு விழா: வைகை பொறியியல் கல்லுாரி, மேலுார் தெற்கு தெரு, தலைமை: முதல்வர் திருசெந்துாரன், பேசுபவர்: இஸ்ரோ துணை இயக்குனர் வெங்கட்ராமன், காலை 10:30 மணி.நிதி மேலாண்மை பிரிவு துவக்க விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை செயலர் தியாகராஜன், பேசுபவர்: ஐசிஏஐ., மதுரை தலைவர் குமாரராஜன், கல்லுாரி செயலாளர் கருமுத்து கண்ணன், மாலை 4:00 மணி.சட்ட அறிவும் பொருளாதாரமும் பற்றிய கருத்தரங்கு: முதுகலை பொருளாதாரத் துறை நுாலகம், அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: பேராசிரியர் முத்துராஜா, ஏற்பாடு: முதுகலை பொருளாதாரத்துறை, காலை 11:45 மணி.'டிரீம்ஸ் 18' விழா: முதுகலை கூட்ட அரங்கு, கே.எல்.என். பொறியியல் கல்லுாரி, பொட்டப்பாளையம், மதுரை, தலைமை: கல்லுாரி தலைவர் கார்த்திக், பங்கேற்பவர்: கல்லுாரி செயலர் கணேஷ், விஷ்ணு உன்னிகிருஷ்ணன், பிரதாப் பிரிஸ், காலை ௧0:00 மணி.சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, பெருங்குடி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் மு.கண்ணன், பங்கேற்பவர்: விவேகானந்தா பேரவை தலைவர் சுவாமி சதாசிவானந்தா, காலை 11:30 மணி.தற்போதைய சூழ்நிலையில் தொழில் முனைவோரின் மேம்பாடு பற்றிய சர்வதேச மாநாடு: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம் மேற்கு, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், பங்கேற்பவர்: அயோன் டிரஸ்ட் நிர்வாகி பட்டி அன்னி டவர், காலை 9:45 மணி.சட்ட உதவி மையம் பற்றிய கருத்தரங்கு: மதுரை கல்லுாரி, டி.பி.கே., ரோடு, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் சுரேஷ், பங்கேற்பவர்: சார்பு நீதிபதி பன்னீர்செல்வம், காலை 11:00 மணி. யோகா, தியானம்யோகா: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், காலை 6:00 மணி.தியானம்: ராஜாஜி சிறுவர் பூங்கா, மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.யோகா: ஸ்வஸ்தம் யோகா மையம், 9-ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 மணி.யோகா: எக்கோ பார்க், மாநகராட்சி அலுவலகம், மதுரை, ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.கூட்டு தியானம்: அரவிந்தர் அன்னை டிரஸ்ட், அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது பஸ் ஸ்டாப், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.யோகா: அருள் தந்தை வேதாந்திரி யோகா மையம், 11 நாவலர் நகர் முதல் தெரு, எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement