அடையாளம் தெரியாத சடலம் குறித்து விசாரணை
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு
அடுத்த வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு செல்லும் பூதங்குடி
வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
வீராணம் ஏரியிலிருந்து வெள்ளாற்றுக்கு பாசனத்திற்கு செல்லும் பூதங்குடி வாய்க்காலில் நேற்று அடையாளம் தெரியாத 30 வயது மதிக்க கறுப்பு நிற டீ சர்ட் அணிந்த நிலையில் ஆண் பிணம் மிதந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற டி.எஸ்.பி., ஜவகர்லால், இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் விசாரணை நடத்தினர். இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!