Advertisement

மோடியை ராகுல் கட்டிபிடித்தது ஏன்?


புதுடில்லி:மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியது, பிரதமர் மோடியை கட்டி பிடிப்பதற்கு மட்டும், காங். தலைவர் ராகுல் வேகமாக ஓடினார். அதுவே வருமான வரித்துறை அதிகாரிகளை பார்த்தால் பல மைல் தூரம் பின்னால் ஒடுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

  • Jesudass Sathiyan - Doha,கத்தார்

    கட்டிப்பிடிக்காத வருத்தமோ?

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    ஹா..ஹா.. கட்டிப்பிடித்து சிறைக்கு அனுப்பாதீர்கள் என்று கெஞ்சினார். நடக்குமா???

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    சுத்தம்.....

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மோடி இடத்தில் நீங்களாக இருந்து இருந்தால்...?

  • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

    போலீசை பார்த்தா திருடன் ஓடுவது இயல்பானது

  • raja - chennai,இந்தியா

    பெண் மாயை எதற்கு இப்போ மட்டும் இந்த கேள்வி... எங்கே தூண்டு கோல் வந்தது. கொஞ்ச நாளா இந்த மாயை எங்கே போனது???

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    காங்கிரஸ் ஆட்சியில் சமையல் காஸ் விலை உயர்வுக்கு சுமிர்த்தி இரானி ஏன் தெருவில் நாட்டியம் ஆடினார்? இப்பொழுது ஏன் ஆடவில்லை? என்றும் இவர் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement