Advertisement

அச்சிறுப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம்

அச்சிறுப்பாக்கம்:அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே, பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், 100 நாள் வேலை உறுதித் திட்டங்களில், அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஊழல் புரிந்திருப்பதாக, அப்பகுதி, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டுகின்றனர். இது சம்பந்தமாக நேற்று முன்தினம் மாலை, 200க்கும் மேற்பட்டோர், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement