Advertisement

புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர்:திருவள்ளூர், பஜார் பகுதியில், நின்று கொண்டிருந்தவரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர்.பிடிபட்ட நபர், கடம்பத்துார் அடுத்த, வெண்மனம் புதுாரைச் சேர்ந்த
ஜஸ்டின், 42 என, தெரிந்தது.


அவரிடமிருந்த மூன்று மூட்டைகளில் எம்.டி.எம்., ஹான்ஸ், மற்றும் கூலிப் போன்ற புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இதையடுத்து அவரை கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement