Advertisement

கொள்ளையர் 6 பேருக்கு 'குண்டாஸ்'

சென்னை:ஈரானிய கொள்ளையர் உட்பட ஆறு பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்
பட்டனர்.


ஈரான் நாட்டைச் சேர்ந்தோர், நவாப் அலி, 36, அம்பாதாஸ், 34.இவர்கள், சென்னையில் போலீஸ் போல் நடித்து, செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மீது, தெலுங்கானா,
கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளன.அதே போல், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தி, 40, ஜெகன், 28, ஆகியோர், சென்னையில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.இவர்கள் உட்பட, ஆறு பேர், கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி, குண்டர் தடுப்பு சட்டத்தில்,கைது செய்யப்பட்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement