Advertisement

ஸ்டாலின் கைகாட்டுபவரே அடுத்த பிரதமர்: துரைமுருகன்

தென்காசி : 'ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர்' என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

இதுகுறித்து தென்காசியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியில் 48 அணைகள் கட்டப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை. ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர். இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (37)

 • kalyanasundaram - ottawa,கனடா

  GREATEST JOKE BY A GREAT COMEDIAN FOR THIS CENTURY. HOW EVER LET HIM HAVE FUN FOR HIM. LET HIM SAY ALL THOSE IN DMK AND ITS ALLIED PARTY MEMBERS WILL BE FUTURE PRESIDENT OF UNITED STATES OF AMERICA AT ONE STROKE ETC ETC ETC AND WILL BE COMMANDING THE UNIVERSE . PEOPLE HAVE HEARTY LAUGHTER

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  தற்பொழுது திமுக -வுக்காக எத்தனை எம்.பி.க்கள் உள்ளனர் துரையாரே ?

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  RK நகர்ல உங்ககட்சி வேட்பாளர கை காட்டியிருந்தா, டெபாஸிட்டாவது மிஞ்சியிருக்கும்ணே. பாவத்த... மறந்துட்டாரு போல...

 • Nathan - Manama,பஹ்ரைன்

  கனவுகள் சுகமானவை

 • ருத்ரா -

  முதலில் ஸ்டாலின் முதல்வராக கை காட்டுமா? நான் மக்கள் கையை சொன்னேன்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இதை விட பெரிய ஜால்ரா உலகத்தில் உண்டா...

 • rajan. - kerala,இந்தியா

  ஓ அப்படியா. அப்போ நிச்சயமா சுடலை உன்னை பார்த்து தான் கையை காட்டுவார், கைகாட்டியாய் திகழ வாழ்த்துக்கள் தொரை, அப்புறம் ஒண்ண ஓகோன்னு அட்டையா போட்டு தள்ளலாமே. எங்கே அந்த சேதுசமுத்திர கொள்ளைக்காரன் ஆளையே காணோமே. பதவி கிட்டாம அல்லாடிக்கிட்டு இருக்கானா.

 • Achchu - Chennai,இந்தியா

  மக்கள் கொம்பை காட்டிட போறாங்க கொஞ்சம் உஷாரா செயல் படுங்க

 • Hari Sankar Sharma - Chennai,இந்தியா

  பிஜேபியுடன் கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறாரோ? ஒரு பக்கம் தாக்குதல், மறுபக்கம் தாங்குதல், கலக்கல் தான்

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  எந்த நாட்டுக்கு ன்னு சொல்லிடுங்க, ஏன்னா அவரு செல்வாக்கு உலகம் முழுக்க உருண்டு பெறலுது?

 • sridhar - Chennai,இந்தியா

  அடிக்கடி அழகிரியை கைகாட்டி கோபமாக பேசுகிறார், அப்போ ......

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  பழமொழியே நமக்கு பயங்கர தகறாரு, இதுல ஜோசியம் வேறயா? எதுக்கும் கவனமா பார்த்துக்குங்க, பதிலுக்கு பழி வாங்குறேன் ன்னு வைகோ வை கைகாட்டிடப் போறாரு?

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு அமெரிக்க அதிபர் தேர்தலிலும் அவர் கை காட்டுபவரே அமெரிக்க அதிபர் ஆனால் அது அவருக்கே தெரியாது ஏன்னா எங்க கிட்ட 550 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்காங்கனு மட்டும் தான் அவருக்கு தெரியும்...

 • kulandhaiKannan -

  இப்படித்தான் 2014ல் ஸ்டாலின் கருணாநிதி கைகாட்டுபவர் தான் அடுத்த பிரதமர் என்று கூறினார். ஆனால் திமுக பெற்றது பூஜ்ஜியம். ராசி தொடரட்டும்

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  Mr. Durai murugan is popular for his sense of humour. But such joke seems a bit extreme

 • Ivan -

  Avar pulla udhayanithi ya kai kaatuvar.

 • sugumaran - chennai,இந்தியா

  சுடாலின் தான் இந்த நாட்டுக்கு பிராமராகும் தகுதி இருக்கு. அவரின் அரசியல் ஞானம் இந்த நாட்டில் யாரிடமும் இல்லை. துரை ஜால்ரா இதையும் சேத்துக்கொள்

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  romba easy ,யார் வாராங்களோ அவங்களை பார்த்து கையை காண்பிச்சுர வேண்டியது தான். ஒரு வேளை 'கனி'யை மனசிலே வச்சிக்கிட்டு சொல்றாரோ ?

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அப்படி ஒருநிலமை வரும்போது பிரதமராகிறவர் ஸ்டாலினுக்கு நன்றிக்கடன் செலுத்தணும்

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  துரைமுருகன் அவர்கள் எப்போதும் மக்களை சிரிக்க வைக்கும் திறமையை கொண்டவர். எனவே ............

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  பார்த்து திடிரென கருணாநிதி படத்தை பார்த்து கை காட்டிட போரார்

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  இது என்ன அரசியலில் கோமாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ராகுல், ஸ்டாலின், கமலஹாசன், செல்லூர் ராஜு, வை.கோ இவர்களுடன் துரைமுருகன்

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  இவா் போன்றோரின் காமெடி தாங்க முடியவில்லை. சுடலை கை காட்டுறவா் பிரதமராம் ஹேஹேஹே. சுடலை கைகாட்டுற எவனும் இனி கவுன்சிலா் கூட ஆக முடியாது என்பது தான் தற்போதைய எதாா்த்த நிலை. அடுத்த சட்டசபை தோ்தலில் திருமா கிட்ட இப்போவே பேசி ஒரு 10 தொகுதி கூட்டணியாக போட்டியிடலாமா என யோசி. இன்னும் 3 ஆண்டுகளில் திருட்டு முட்டாள்கள் கலகம் கட்சி அந்த நிலைக்கு தான் தள்ளப்படும்.

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  ஆமா ..இவரு பெரிய சூப்பர் ஸ்டாரு ...பாபா முத்திரையை காமிச்சா உடனே அவரு சொன்னவரு பிரதமர் ஆயிடுவாரு ...

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  செயலு அவ்வளவு பெரிய அப்பாட்டக்காரா ? போயா யோவ் ....

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  திரும்பவும் ஆரம்பிச்சிட்டாரு போல ...

 • Agni Kunju - Singapore,சிங்கப்பூர்

  இந்த மாதிரி ஜால்ரா கூட்டத்த கூட வச்சிகிட்டு ஸ்டாலின் பி.எம் கூட ஆகலாம்...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  கைகாட்டும் மரங்கள் எல்லாம் கையை தான் காட்டும். மரம் மரம்தான்.

 • subu -

  todays meme concept.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  LKG குழந்தையிடம் பிரதமர் யாருன்னு கேட்டால் அது சிரித்துக்கொண்டே மோடியை பார்த்து கை காட்டும்.....அது போல் அடுத்த பிரதமர் யாருன்னு இவரிடம் கேட்டால் அட்டக்கத்தி முதலில் திருதிருவென்று முழித்துவிட்டு பின் மோடியை பார்த்து கை காட்டும்.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement