Advertisement

பலாத்காரம் நடந்ததா? "3 பேருக்கே தெரியும்''- பிஷப்

ஜலந்தர்: கேரளாவில் கன்னியாஸ்திரி தெரிவித்துள்ள பலாத்கார புகாருக்கு பிஷப்பிராங்கோ முகல்கல் பதில் அளித்துள்ளார். பலாத்கார குற்றம் நடந்தததா என்பது 3 பேருக்கு மட்டுமே தெரியும் என்றார். முதல் நபர் புகார்தாரர், 2 வது நான், 3வது கடவுள் என்றார்.


இது வரை வாய் திறக்காமல் இருந்த பிஷப் ஜலந்தரில் இருக்கிறார். அவர் தற்போது ஆங்கில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


என் மீது களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது. என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். கன்னியாஸ்திரி என்னை மிரட்டி பார்க்கிறார். இது பெரிய சதி. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை தரட்டும். உண்மைகள் வெளி வரும் என நம்புகிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என்னை நிர்பந்தப்படுத்த முயற்சி நடக்கிறது. குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது. கன்னியாஸ்திரி என்னிடம் பல தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். எம்.எல்.ஏ., ஜார்ஜ் பற்றி எனக்கு தெரியாது.


எனது மதிப்பை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. இது எனக்கு பெரிதும் மன வலியை தந்துள்ளது. குற்றம் நடந்ததா என்பது 3 பேருக்கு மட்டுமே உண்மை தெரியும். புகார் தெரிவிப்பவர், நான், 3வது கடவுள். பலத்கார குற்றத்தை மிஷனரி ஆப் ஜீசஸ் மறுத்து வருகிறது. இவ்வாறு பிஷப் கூறினார்.


பேரம் பேசப்பட்டதா ?
இந்த பேட்டிக்கு பின்னர் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரர் அளித்த பேட்டியில், பிஷப் சொல்வது பொய். குற்றத்தை வெளியே தெரிவிக்காமல் இருக்க 5 கோடி பணம், 10 ஏக்கர் நிலம் தருவதாக பேரம் பேசப்பட்டது. இதனை நாங்கள் போலீசிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (120)

 • prakash - tirunelveli,இந்தியா

  ஏன் இன்னும் இவர் கைது செய்யப்படவில்லை

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  வெறும் காய்கறி சாப்பிடுறவனுக்கு அடுத்த உயிரை இம்சிக்க கூடாதுங்குற கொள்கை . அதனால ஓரளவு பாவ காரியங்களுக்கு பயப்படுவான். இது தான் உண்மை.

 • Sekar KR - Chennai,இந்தியா

  தவறு செய்யவில்லை என்றால் ஜீசஸ் காப்பாற்றுவார்.

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  இவ்ளோ நாளு வாய தொறக்காம இப்போ வந்து டயலாக் அடிக்கிற..... எவன் சொல்லிகுடுத்து இப்படி பேசுற??? ஒன்னோட மூஞ்சிய எந்த ஆங்கிள்ல பாத்தாலும் பாவ மன்னிப்பு குடுக்குறஆளு மாதிரி சுத்தமா தெரியல....

 • hindustani - beijing,சீனா

  If this was done by Hindu priest, Congress and Lefts will start shouting to arrest and punish, in the name secular part. and media will start debates. Why not on this bishop issue and Xtian, this is a secular country - Jai Hind

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  சந்நியாசம் சக்ஸஸ் ஆவாது ஜீ , பள்ளிவாயில் இமாம்கள் திருமணம் முடித்து விடுவதால் இது மாதிரியான சம்பவங்கள் நடை பெறுவதில்லை , அதோடு முக்கியம் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் கலப்பு இல்லாமல் தொழுகை நடத்துவதால் இது மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுவதில்லை , ஒரு பெண் தனித்து ஒரு ஆணுடன் இருந்தால் அவனுடன் ஷைத்தானும் சேர்ந்து விடுகிறான் இது எதார்த்தம் அவள் தனித்து சேர்வது என்பதே கேள்விக்குறியானது ?

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  ஒப்பீட்டளவில் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை விட அபாயகரமானவர்களாக தெரிகிறார்கள். கொச்சையாக சொன்னால் "ஒரு வீட்டிற்குள் புகுந்து குடும்ப தலைவனை கொன்றுவிட்டு அந்த வீட்டை ஆக்கிரமிப்பது போன்றது" இஸ்லாம். ஒரு வீட்டு உரிமையாளரிடம் நட்பாகி... சிரித்த முகத்துடன் வீட்டிற்குள் புகுந்து... சில நாட்களில் அந்த வீட்டு பெண்ணிற்கு தானே புருஷன்னு... அந்த பெண் வாயாலே உண்மையான கணவனிடமே சொல்ல வைத்து வீட்டு உரிமையாளரை வந்தேறின்னு சொல்ல வைப்பது போன்றது கிறித்தவம். சமீபகாலமாக கிருஸ்தவ பொய் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முடிவு கட்ட வேண்டியது ஒவ்வொரு ஹிந்துக்களின் கடமை.

 • Ramanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Spread of Christianity is because of following reasons: 1. In the name of NGO they bring in funds from foreign countries and then divert for conversion 2. They pay on an average Rs 50,000 per conversion 3. Each Father (businessman) will get elevated if he converts n number of families 4. They want every one to attend on Sunday so that they can ensure that no one goes back to their own religion 5. Bishop accommodations will be like palace (I have seen while audit) 6. Money is not a criteria as all are foreign funds 7. The best business in India is to join Christianity, receive foreign funds. This guy is one of them

 • NeelakandanNatanasabhapathi -

  இந்து சாமியார்கள் மீது பழி சுமத்தினாலே அவரை கைதுசெய்யப்பட்டு ஊடகங்கள் சமுக சீர்திருத்த வாதிகள் சாதி அரசியல் அமைப்புக்கள் என ஏகத்துக்கும் அவர்கள் மீதும், இந்து மத நம்பிக்கை மீதும் வெறுப்பு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இது எதுவும் இந்த கிறிஸ்தவ மத பாதிரி விஷயத்தில் நடக்கவில்லை என்ற பொழுது நம் நாட்டில் செக்குலரிஸம் எப்படி நடைமுறையில் இருக்கிறது என்பது தெளிவாகிறது

 • tamil - coonoor,இந்தியா

  மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் ஆயிரம் அக்கிரமங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன, மக்களின் அறியாமை ஒரு மிக முக்கிய காரணம், மதவியாபாரிகள் எப்படியும் தப்பித்து விடுகிறார்கள், சட்டத்தின் ஆட்சி தேவை,

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  போராளி  சோபியா கன்னியாஸ்திரீயானால் ஆண்டவரின் ஆசீர்வாதத்தால் பாசிஸம் ஒழியும். அதற்கு இந்த பிஷப்பின் விசேஷித்த ஆசீர்வாதமும் கிட்டுமே 

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This man has brought bad name to the Christianity in order to cover up his sin he has made the common philosophy of three persons theory.What non-sense he is talking who ever commits sin or fault always three persons are involved and what he told new.Since he himself agreed God knows He will definitely or surely be awarded sui punishment by God in his life time only.Such kind of Black sheeps are to be eliminated from the religion immediately if not they may become like unchecked and unmanned railway crossing and do more accidents and damages to the society and the religion in coming days.He is a dark mark and unholy man to this religion and shamelessly giving interview to electronics medias and spoiling the name and imagine of Christianity day by day.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  கலைஞரின் பராசக்தி வசனம்தான் நினைவிற்கு வருகிறது...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மூன்றாவது நபர் சாட்சி சொல்ல வரமாட்டார் என்ற துணிவில் சொல்லுகிறீர்களா......

 • Shanu - Mumbai ,இந்தியா

  Hang him to death.

 • KSK - Coimbatore,இந்தியா

  விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் உண்மை எல்லோருக்கும் தெரிந்து விட போகிறது.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அப்படியே எங்க சோஃபியாவுக்கு வழி காட்டுங்கள் பாவம் அற்புதசுகமளிக்கும் ஆராதனை உண்டா?

 • Kumar Iyer - Chennai,இந்தியா

  ஆமாம். நானும் ஆமோதிக்கிறேன் ஓன்று. கன்னியாஸ்ரீ பாதிக்கப்பட்டவர் இரண்டு பிஷப்பாகிய நீ குற்றவாளி.. மூன்று நீ வணங்கும் ஆண்டவர். ஆண்டவர் பேசாது. பிஷப் உன்னை நம்ப முடியாது. ஆக கன்னியா ஸ்த்ரீகள் கூறுவதே உண்மையாக இருக்கும். ஏன் என்றால் ஒருவர் அல்ல ஒருவர் அல்ல ஒட்டுமொத்த கன்னியா ஸ்ரீகளின் கூட்டமும் உன் மீது குற்றம் சொல்கிறது. ஆகவே அதுவே உண்மையாக இருக்கும்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  'உலகம் பூரா -எசு வருகிறார் -என்று இவர்கள் பிரசாரம் -மத விளம்பரம் செய்கிறார்களே இவர் சொல்லும் கடவுள் அப்போ வந்து Saatchi சொல்வாரா? மேலும் இவரின் வார்த்தைகளை கவனிக்கவும் -அந்த மூன்றாவது மனிதர் கடவுள் என்கிறார் ,அப்போ இது ஏசுவுக்கு தெரியாதா? அல்லது இயேசு இவரின் கடவுள் இல்லையா? ஒரு கதை உண்டு ,வெளியூர் செல்லும் ஒருவன் (அப்பாவி) தனது செல்வதை தனது நண்பனிடம் கொடுத்து ஒரு மரத்தடியில் வைத்து கொடுக்கிறான் ,திரும்பியதும் நண்பன் அதை கொடுக்க மறுக்கவே அது பஞ்சாயத்தாகிறது.அதில் பணம் கொடுத்தவன் 'மரமே சாட்சி 'என்று கூற அறிவுள்ள பஞ்சாயத்தார் அந்த மரத்தை சாட்சி சொல்ல அழைத்துவர பணம் கொடுத்தவனை அனுப்ப அவன் சென்று விட்டு நீண்ட நேரம் திரும்பவில்லை ,தலைவர் பணம் வாங்கியவனை பார்த்து கேட்கிறார் (அவனோ மரம் சாட்சிக்கு வராதென்ற மகிழ்ச்சியில் இருக்கிறான்)'ஏன்இவளவு நேரம் ஆகிறது? என்று.அதற்க்கு அவன் சொன்ன பதில் -ஐயா அந்த மரம் ரொம்ப தொலைவில் அல்லவா உள்ளது?-இது எப்படி?பணம் வாங்கியவனின் நிலையில் பிஷப்.

 • ganapathy - khartoum,சூடான்

  நீங்க தான் கடவுளை நேரில் வரவைத்து நொண்டி குருடன் வாய்பேச முடியாதவன் எல்லாரையும் குணப்படுத்தரீங்க தானே. அங்க போய் சாட்சி கொண்டு வாங்க. திருட்டு பயலுங்க நீங்க தான் எல்லாரும் ஒன்ன சேர்ந்து கற்பழிசீங்க என்று கடவுள் என்னோட கனவில் வந்து சொன்னார்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  முட்டிக்கு முட்டி தட்டி கேட்டால் உண்மை வெளிவரும்.

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  இவன் குற்றவாளி என்றால் இவன் கூறும் 3 வது சாட்சி நின்று கொல்லும்.. தப்பிக்க முடியாது டோய்

 • M.Vijayakumar - Coimbatore,இந்தியா

  திருச்சியிலும் இதே மாதிரி நடந்தது நினைவு உள்ளதா என்ன ஆச்சு

 • M.Vijayakumar - Coimbatore,இந்தியா

  தமிழ்நாட்டில் இதே மாதிரி ஒரு கன்னியாஸ்திரி கூறினார் அது என்ன ஆச்சு தெரியுமா

 • ராபர்ட்,வாஷிங்டன் -

  மூஞ்சிய பாத்தாலே நல்லா வச்சு செய்யுர மாதிரிதான் இருக்கு..

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "விதி" திரைப்படத்தில் வரும் காட்சிகள் தான் நினைவுக்கு வருகிறது இந்த உத்தமரின் பேட்டியை பார்க்கும் பொழுது.

 • nachi - ,

  😁😁😁😁😁😁

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  பதின்மூன்று முறை நிகழ்ந்தது, வலுவான ஆதாரம் இல்லாததை எப்படி பலாத்காரமாக கருத முடியும். பிளாக்மெயில், லஞ்சம், நம்பிக்கை மோசடி வகையறாவாக கருதலாம்.

 • siriyaar - avinashi,இந்தியா

  Something wrong in naming women named kanniyathiri( nun), then why men named as father in church. May be their job is to become father for all childs of nuns.

 • Sivagiri - chennai,இந்தியா

  இங்கே கம்யூனிஸ்ட் போர்வையில் ஒளிந்து கொண்டு ஹிந்து பண்டிகைகளுக்கு தடை கேட்டு கோர்ட்டு படி ஏறி இருக்கும் க்ரிஸ்டியன்கள் - கே.பாலகிருஷ்ணன் / டேவிட் ராஜா / தாமஸ் பாண்டியன் / சைமன் செபாஸ்டியன் / நல்லகண்ணு / திமுகா/ உதயகுமார் / லேட்டஸ்ட்டா பாரதிராஜா / போன்றவர்களை எல்லாம் கேரளாவுக்கு பேக் பண்ணி அனுப்பலாம் . . . அங்க போயி சமுதாய சீர்திருத்தங்களை ஜரூரா செய்ய சொல்லலாம் . . . இவிங்க சேவை அங்க ரொம்ப தேவையா இருக்கு . . .

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இவருக்கு சட்டம் 377 நீக்கப்பட்டது சாதகமான அம்சம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பாதிரி என்றால் சட்டம் வேலை செய்யாது...

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  சோபியாவின் துன்பங்களை போக்குங்கள் ஆண்டவரே.....

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  தமிழகத்தில் ஒருவர் ஆட்சி கையில் உள்ள போது செய்தார் நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆதரவோடு செய்கிறீர்கள்

 • s t rajan - chennai,இந்தியா

  Bishop is more powerful than pawns ( the Nuns) n more so because he is a non- Hindu. And our politicians r anti Hindus n hence, Bishop will live royally like King (but serving the opportunistic politicians). And our courts r no longer impartial. And the net result.....

 • Muruga Vel - Chennai,இந்தியா

  பலகாரம் சாப்பிடற மாதிரி சிம்பிளா சொல்றாரே

 • கைப்புள்ள - nj,இந்தியா

  டேய் மாப்ள இவனுக கண்ணுல மட்டும் பட்டுடாதீங்கடா, உடனே ஏ பாவிகளே நீங்கெல்லாம் ஷைத்தானோட புள்ளைங்க... எங்க மூலமா வரவனுக மட்டும்தான் கடவுளோட புள்ளைங்கம்பானுக.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஓ பாவிகளை ரட்சிக்கிறார் நிக்கிறது இதுதான் போல. ரட்சிக்கட்டும் ரட்சிக்கட்டும்....

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஊரு பூரா இவனுகளை பாதர் பாதர் ங்கிறாங்களே ஊருக்குள்ள இருக்கிறவங்களை பூரா பாதர் ஆக்கிறதுதான் இவனுக வேலையா? என்னடா இதுக்கு ஒரு வேலையா சம்பளம் ப்ளஸ் லீவோட...

 • spr - chennai,இந்தியா

  "குற்றம் நடந்ததா என்பது 3 பேருக்கு மட்டுமே உண்மை தெரியும். புகார் தெரிவிப்பவர், நான், 3வது கடவுள். " இதே கருத்ததைத்தான் ஒரு பாஜக தலைவரும் முன்பொருமுறை இது போல ஒரு குற்றம் குறித்து செய்தித்தாள்கள் அவரிடம் கருத்து கேட்ட பொழுது சொன்னார் "தீர விசாரணை நடந்தால்தான் உண்மை தெரிய வரும்" என்றார் நம் ஊடகங்கள் அவரைக் கிழி கிழியென்று கிழித்து, பாஜகவின் அராஜகம் என்று செய்தி வெளியிட்டது இப்பொழுது என்ன சொல்லும்?

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  இந்த கருத்தை சொல்லிட்டு உடனே பாவ மன்னிப்பு கேட்டு இருப்பாரோ ?

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  பிஷப் கர்த்தர் சாட்சி சொல்ல வரமாட்டாருங்கிற தைரியத்தில சொல்றாரு போல ..அப்படீன்னா அப்படி ஒரு இறைவன் இல்லை என்றாகிவிடுகிறதே ...பிஷப்புக்கு ஏன் இந்த விஷப்பரீட்சை ?

 • King of kindness - muscat,ஓமன்

  வெளியில் தெரிந்தது இது. தெரியாதது எத்தனையோ

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  இந்த நிகழ்வு செய்திக்கு நம்முடைய மத சார்பற்ற அரசியல் கட்சி தலைவர்கள் ஏன் குரலே எழுப்பவில்லை?

 • Bharathanban Vs - tirupur,இந்தியா

  கேரள மார்க்சிஸ்ட் அரசு வழக்கு பதிவு செய்யவில்லை. ஜனநாயக மாதர் சங்கமும் போராடவில்லை. காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுக்கவில்லை. ஏன் உலகின் எங்கு அநீதி நடந்தாலும் குரல் கொடுக்கும் நம் வைகோ, திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி ஆகியோரும் குரல் கொடுக்கவில்லை. இதிலிருந்தே தெரிகிறதா...

 • vnatarajan - chennai,இந்தியா

  இது தீர விசாரிக்க வேண்டிய கேசு. கன்னியா ஸ்திரீயின் மெடிக்கல் ரிப்போர்ட் என்ன கூறுகிறது.

 • abdul rajak - trichy,இந்தியா

  பலாத்காரம் நடக்க வில்லை. விருப்ப பட்டு தான் நடந்தது என மறைமுகமாக சொல்கிறார். இதுக்கு பெரிய ஆராச்சி தேவை இல்லை .

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  கடவுள் இல்லை என்று அடித்து சொல்கிறார் . ஆட்டு மந்தை கூட்டம் என்று விழித்து கொள்ளுமோ தெரியல .

 • JB -

  This Bishop should be taken in to custody and enquired till he gives the truth... should be subjected to lie detector test also... This behavior in Church is only a tip of the iceberg....Many more such cases will come if the nuns have guts and conscience...There could be lot of young boys who also could have been abused by the so called Christianity religious heads...Shameful...

 • RK NATARAJ - madurai ,இந்தியா

  பிஷப் சொல்வது உண்மையே இவர் செய்த தப்பு மூன்று பேருக்குத்தான் தெரியும் என்று. சம்பந்தப்பட்ட இந்த இரண்டு பேர், அடுத்து கடவுள் . தப்பு இந்த மூன்று பேருக்குத்தானே தெரியும் .

 • ganapati sb - coimbatore,இந்தியா

  இந்த அப்ரஹாமிய அந்நிய கலாச்சாரம் நமது தேசத்திற்கு தேவை இல்லை

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  ஒரு ரேப்பை மறைக்க 5 கோடி பாதிரி தாராறு.... சூப்பர்..... உழைச்சு தின்கிற எங்களால மாசத்துக்கு ஒரு ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்த திணறுறோம்.... ஆனா எந்த உழைப்பும் இல்லாம முப்பது வருசமா ஒருத்தர் வாராரு வாராருன்னு சொல்லி கோடி கோடியா சம்பாதிச்சு வைச்சிருக்கீங்களே....வெளிநாட்டு பணம் வரவிடாம உங்கள மோடி கதற விடுறதுல தப்பே இல்லை

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சிறுபான்மையினர் என்ற ஆதாயத்தை வைத்துக் கொண்டு கிறிஸ்தவ மதத்தில் பிஷப்புகள் தனி ராஜாங்கமே நடத்துகிறார்கள். இதில் சட்டதுக்கு புறம்பான பல செயல்கள் நடக்கிறது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஒட்டு மற்றும் பணத்திற்காக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கேரளாவில் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை...

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  பெண் பாவம் பொல்லாதது.....

 • Sivak - Chennai,இந்தியா

  பார்த்தா திருட்டு பய மாதிரியே இருக்கான் ....

 • ravi - chennai,இந்தியா

  பொறுக்கிகள் எல்லா வடிவிலும் இருக்கிறார்களா?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஆண்டவனுக்கு தெரிந்தேதான் எல்லாம் நடக்கிறது நடக்கும்.

 • suraGopalan -

  இந்த கிறிஸ்தவர்கள் எல்லாரும் இப்படித்தான்.

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  பலாத்கார குற்றம் நடந்தததா என்பது 3 பேருக்கு மட்டுமே தெரியும் என்றார். முதல் நபர் புகார்தாரர், 2 வது நான், 3வது கடவுள் என்றார்... பார்றா.. இங்கயும் கடவுள இழுக்கிறான் பாவாடை.. கைல இருக்குற குச்சியை புடுங்கி அதாலயே வுட்டு கொடஞ்சா உண்மை வெளியில வரும்.. செய்வீர்களா? நீங்க செய்வீர்களா காம்ரேட்ஸ்?

 • Sudarsanr - Muscat,ஓமன்

  அப்போ பதவியை விட்டுட்டு வழக்கை எதிர்கொள்ளலாம்... ஏன் நெருக்கடி நிர்பந்தம்னு பூ சுத்தறீங்க. இவ்வளவு நாள் வாய தொரக்கல... ரெண்டு நாள் முன்னாடி அந்த சட்ட(?)மன்ற உறுப்பினர் சொன்னவுடனே... வெளில வர்ற அண்ணனுக்கு.. உண்மையா தவிர வேற எதுவும் தெரியாது... பாவம் அப்பாவி (அடப்பாவி)

 • Anand - chennai,இந்தியா

  சே சே யாராவது சாக்கடை மீது சேற்றை வாரி இரைப்பார்களா? இருக்கவே இருக்காது. மொதல்லே உனது பல்லை உடைக்காமல் விட்டார்களே அவர்களை சொல்லணும். அதென்ன குடை கைப்பிடி? ஏதாவது பெருசுக்கிட்டேயிருந்து ஆட்டையை போட்டதா...

 • கோகுல்,மதுரை -

  பாக்க பழமா இருக்காப்ள்ள... கண்டிப்பா இவன் தான். பாத்தாலே தெரியுது.🤣🤣🤣

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  முழுசா நனைஞ்சு பிறகு முக்காடு எதுக்கு ? நீ கொடுக்கிற பேட்டியை பார்த்து யாரும் நம்பப்போறது இல்லை .நீ சிறை போன பிறகு உனக்கு பாவ மன்னிப்பு கொடுக்க அங்கு தயாராக உள்ளார்கள் .

 • P.K. GANESAN - chennai ,இந்தியா

  உனக்கு மனசாட்சி இருந்தால், நடந்த சம்பவத்தை கூறி விடுவாய். ஆனால் நீயோ செய்த தவறுக்குப் பாவ மன்னிப்பு பெருகின்ற கேவலமான மதத்தில் இருக்கிறாய். இதை நீ கேவலமாக உணர வேண்டும். .

 • veeraraghavan - thiruvarur,இந்தியா

  இது ஒரு மத சார்பற்ற கற்பழிப்பு. ஆதலால் யாரும் கருது கூற வரவேண்டாம் இப்படிக்கு திக, திமுக , மற்றும் மதசார்பற்ற கட்சியினர்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஒருதடவை கதை முடிந்த பின் அவள் எப்படி கன்னியா (ஸ்த்ரீ) ஆக முடியும்????கன்னி கழிஞ்சாச்சி இல்லே. வெறுமனே பணம் கொடுப்பதக்க சொல்லி பணம் கொடுக்கத்தினால் தான் இந்த புகார் என்று சொன்னாலும் சொல்லலாம். மூன்றாவது நபர் கடவுளாம்????

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  ஒரு எழுபது வயதுக்கு மேற்பட்டோர்தான் பாதராவதற்கு தகுதி என வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும்...இருபது...இருபத்தைந்து வயதில் பாதர் என்றால்...அவரும் நித்தியை போலத்தான்..

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  சட்டத்தால் இவனைப்போன்றவர்களைக் கைது செய்வது என்பதல்ல, நெருங்கக்கூட முடியாது என்று புரிகிறது ..... ஒரு ஹிந்துச் சாமியாராக இருந்திருந்தால் பத்திரிகைகள், அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள் கூட்டம் கிழிகிழியென்று கிழித்திருக்கும் .....

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  பாதரே பொய் சொன்னால் சில்ட்ரன் எப்படி இருப்பார்கள்.....ம்ம் பாவ மன்னிப்பு உண்டு என்கிற தைரியம்தான்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement