Advertisement

டீசல் விலை உயர்வை கண்டித்து மறியல்

திருவண்ணாமலை: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடத்திய போராட்டத்தில், நேற்று மா. கம்யூ., நகர செயலாளர் சந்திரசேகரன் தலைமையில், கம்யூ., கட்சியினர் ரவுண்டானாவில் இருந்து, ஊர்வலமாக புறப்பட்டு பஸ் ஸ்டாண்ட் முன், மறியலில் ஈடுபட்டனர். இதில், 50 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும், 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். வெளியூர் செல்லும் பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டன. கடைகள் திறந்திருந்தன. பெட்ரோல் பங்குகள் இயங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement