Advertisement

பெட்ரோல் விலையை குறைக்க தெலுங்கானா முடிவு


ஐதராபாத்: , அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை, தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கான மாநில அரசும் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • yila - Nellai,இந்தியா

    நீங்க 2 ரூபா குறைச்சா அவங்க 4 ரூபா ஏத்துவாங்க. யாருக்கு நஷ்டம்?

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    பாபுவை தொடர்ந்து சேகருமா...?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement