Advertisement

மாநில வாரியாக வாட் வரி எவ்வளவு?

புதுடில்லி:பெட்ரோல் விலை விரைவில் ரூ.100ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை எவ்வளவு என்பதை பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல் மற்றும் தார் போன்ற பொருட்கள் பெறப்படுகின்றன. சுத்திகரிப்பு செலவு சேர்க்கப்பட்டு, டீலர் கமிஷன், மத்திய அரசின் கலால் வரி மற்றும் மாநில அரசின் வாட் வரி சேர்க்கப்பட்டே தற்போது நாம் பெறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாக வாட் வரி விவரம்Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ

  இந்தியா ஒரே நாடு. பின்னர் ஏன் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விலையில் பெட்ரோல் டீசல் ?

 • venkat - chennai,இந்தியா

  இது ஒரு கிட்டத்தட்ட (சராசரி) கணக்கு. இன்றைய பெட்ரோல் டீசல் விலைக்கு யார் வேண்டும் என்றாலும் சரியான கணக்கைத் தெரிவிக்கலாம். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை பழி போடும் வளர்ச்சி எதிர்ப்பு பிளவு வாய்ப்பந்தல் குழப்பத் தலைகளின் உள்நோக்கு அலம்பலை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். உதாரண பெட்ரோல் விலை ரூ 76 என்றால் கச்சா இறக்குமதி, பண்படுத்தல், போக்குவரத்து, டீலர் கமிஷன் (ரூ 3 .50 ) உட்பட அடக்கம் ரூ 38 + மத்திய கலால் ரூ 19.50 தமிழக வாட் ரூ 18.50 பங்க் விலை ரூ 76 . ஆனால் கலால் வரியில் 42 சதவிகிதம் மத்திய தொகுப்பில் இருந்து மாநில அரசுக்கு செல்வதால் உண்மையான மத்திய மாநில வரிகளுடன் மேற்படி அடக்கம் ரூ 38 மத்திய வரிப் பங்கு ரூ 11.50 தமிழக வரிப் பங்கு ரூ 26.50 பங்க் விலை ரூ 76 பெட்ரோல் டீசல் வரிகளால் மத்திய அரசுக்கு கிடைப்பது போல இருமடங்குக்கு மேல் தமிழகம் பெறுகிறது. மத்திய அரசு கலால் வரியை குறைத்தால் மாநில அரசுகள் வாட் வரியைக் குறைக்காது பின்னும் மத்திய அரசை மீண்டும் குறை சொல்கின்றன. இன்று மத்திய மோடி அரசை எதற்கெடுத்தாலும் தினம் உள்நோக்கத்துடன் குறை கூறும் காங்கிரஸ் கழக கம்யூனிஸ்ட் திரிணாமுல் AAP அரசுக்கு தாங்கள் அதிகம் பங்கு போட்டுக்கொள்ளும் வாட் வரியை குறைக்கத் தயாராக இல்லை. இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வாக GST ல் பெட்ரோல் டீசலைக் கொணர இந்த எதிரிக்கட்சிகள் இவர்கள் பங்கு பெற்ற GST கவுன்சிலில் சம்மதம் தரவில்லை. அதிக வரி வசூலும் பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றி மத்திய மோடி அரசை குறை கூறி காலம் கழிக்கின்றனர்.. அடுத்த நிரந்தர தீர்வாக செயல் வீரர் பிரதமர் மோடி அவர்கள் 5 பங்கு குறைந்த செலவில் எல்லோரும் எங்கும் எப்போதும் பயணிக்க எல்லா பெட்ரோல் டீசல் ஊர்திகளையும் 2030 க்குள் மின் ஊர்திகளாக மாற்ற பல திட்டங்களையும் சலுகைகளையும் அளித்ததன் காரணமாக, தற்போது எல்லா மின் ஊர்தி தயாரிப்பாளர்களும் மின் ஊர்தி தயாரிப்பில் இறங்கி உள்ளார்கள். டாடா, மஹிந்திரா, சுசுகி, ஹூண்டாய் போன்ற பல நிறுவனங்கள் 2020 க்குள் பல மின்னூர்திகளை அரிமுகப்படுத்துகின்றன.தற்போதே இந்தியாவில் 4 லட்சத்துக்கு மேல் இரு சக்கர வாகனங்கள், 3 லட்சத்திற்கு மேல் இ ஆட்டோக்க்கள் ஓடுகின்றன. தமிழகத்தில் பல இ ஆட்டோ உற்பத்தியாளர் இருந்தும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய ஒரு இ ஆட்டோவும் கண்ணில் படவில்லை. தமிழக அரசு முயற்சி என்ன தெரியவில்லை. 2 சக்கர மின் ஊர்திகள் ரூ 10000 ல் இருந்து கிடைக்கிறது. வீட்டில் சார்ஜ் செய்து கொள்ளலாம். பெட்ரோலை விட 5 மடங்கு சிக்கனப் பயணம். தவிர மோடி அரசு உள்நாட்டு சிங், எரிபொருள் செல், மெத்தனால் பெட்ரோலில் 15 சதவிகிதம் கலப்பு போன்றவையால் விலை குறைக்கவும் பெட்ரோல் இறக்குமதி குறைக்கவும் முயற்சிகள் எடுத்துள்ளது. 60 வருட காங்கிரஸ் ஆட்சியால் இறக்குமதி பெட்ரோல் டீசலில் மாட்டிக்கொண்டு விழிக்கும் மக்களுக்கு இன்னும் 10 ஆண்டுகளுக்குள் மோடி பி ஜெ பி nda அரசு இந்த பெரும் பிரச்சினையில் இருந்து பூரண சுதந்திரம் அளிக்கும். நீண்ட கால அந்நிய பெட்ரோல் பிரச்சினைக்கு ஒரே தீர்வான பிரதமர் மோடியின் மின் ஊர்திக்கு நீங்களும், ஊக்குவிப்புக்கு மக்கள் நலன் கருதி மாநில அரசுகளும் மாறுவது பிரச்சினைக்கு உங்கள் பங்களிப்பு.

 • S.BASKARAN - BANGALORE,இந்தியா

  மாநில வரி என்ன என்பதை காண்பித்த மாதிரி மத்திய அரசின் வரி என்ன என்பதை காண்பிக்க வேண்டாமா?

 • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

  மத்திய அரசு கடந்த ஆண்டில் காலால் வரியை 9 தடவை ஏற்றி உள்ளது.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  காங்கிரஸ் ஆளும் போது கலால் வரி எவ்வளவு இருந்தது..BJP வந்த பிறகு எத்தனை மடங்கு அதை உயரத்தியது.. முக்கிய காரணம் கலால் வரி மிக மிக அதிகமாக உயர்த்தியதுதான்...

 • ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் - ERODE,இந்தியா

  இன்னொரு உண்மையையும் பார்ப்போம்..... பெட்ரோல்_டீஸல்_விலை_உயர்வைக்_கட்டுப்படுத்த_GST_வரி_விதிப்பது_தீர்வாகுமா? கலால் வரியை குறைத்தால் மத்திய அரசுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்தது. அதாவது கலால் வரியில் ஒரு ரூபாய் குறைத்தால் கூட அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையை அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது எரிபொருள் விலை உயர்வுக்கு தீர்வாக அமையும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் 28 சதவிகித ஜிஎஸ்டியுடன் சேர்த்து மாநில அரசாங்கங்கள் கூடுதல் விற்பனை வரி விதிக்குமேயானால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி தற்பொழுது அமலில் உள்ள வரிக்கு இணையாகவே இருக்கும் என்று மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டாலும் விலை குறைய வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது. உலகில், எந்த நாடும், பெட்ரோல், டீசலுக்கு, GST மட்டும் விதிப்பதில்லை. அதோடு வாட் வரியும் விதிக்கிறது. என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவைக்கு 2017ஆம் ஆண்டு ஜூலை 1க்கு முன்னர் எவ்வளவு வரி மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்பட்டதோ அதற்கு இணையான அளவிலான வரி ஜிஎஸ்டி முறையிலும் விதிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார். தற்பொழுது பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் வரி, ஜிஎஸ்டி வரி விதிப்பின் அதிகபட்ச வரியான 28 %ஐ விட அதிகம் என குறிப்பிட்ட அவர், ஜிஎஸ்டி முறையில் 28 % வரியை மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதித்தால் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். மாநிலங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய அரசிடம் போதிய பணம் இல்லாத நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது GSTயுடன் சேர்த்து மாநில அரசாங்கங்களும் விற்பனை வரி விதிக்க மத்திய அரசு அனுமதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 • ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் - ERODE,இந்தியா

  பெட்ரோல் டீஸல் விலையை மத்திய அரசு உயர்த்துகின்றதா..... பெட்ரோல் டீஸல் விலையை நிர்ணயிக்கும் காரணிகள்னு பார்த்தாக்க.... கச்சா எண்ணெய் விலை... அதைக் கொள்முதல் செய்யும் டாலர் விலை... பயணக் கட்டணம் சுத்திகரிப்பு செலவு கலால் வர் மற்றும் வாட் வரி ஆகியவை..... இதில் மத்திய அரசு விதிக்கும் கலால் வரியில் மாநில அரசுக்கு பாதி பங்கு கிடைக்கும்... மேலும் வாட் வரியை முழுமையா அனுபவிப்பதும் மாநில அரசுகளே.... அப்படி இருக்கையில்.... மத்திய அரசு உயர்த்துகின்றது என்பது பொருத்தமாக இல்லையே.... அடுத்து.... ஊதாரிச் செலவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசு எண்ணை கடன் பத்திரம் மூலம் திரட்டிய கடனை , அசல் வட்டி என இரண்டு லட்சம் கோடி பணத்தை திருப்பி_செலுத்தியது_மத்திய_அரசு. /govt-…/articleshow/64751068.cms ஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் உள்ளது கையோடு... பெட்ரோல் டீஸலுக்கு மத்திய அரசு விதிக்கும் வரி....அதில் மாநிலத்திற்குக் கொடுக்கப்படும் பங்கு மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரி ஆகியவற்றையும் பட்டியலிட்டால் முழு உண்மை வெளிவரும்.....கட்டுரையும் முழுமையடையும்.......பொத்தாம் பொதுவாக விலை உயர்விற்கு மத்திய அரசே காரணம் என்பதும் GST க்குள் வந்தால் விலை குறையும் என்பதும் பொய்

 • ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் - ERODE,இந்தியா

  வாஜ்பாய் விட்டுட்டு போகும்போது பெட்ரோல் விலை ஏறக்குறைய ₹35 தானே ...? அப்றம் மன்னுமோகன் வந்தப்பறம் ₹75 ஆனதும் சிலசமயம் ₹83ஆனதும் உங்க மண்டை மெமரிலேருந்து ஏன் எரஸ் பண்ணிட்டீங்க ? பத்துவருசம் ஆண்ட அந்த காங்கிரசு என்னலாம் பண்ணி வெச்சார் தெரியுமா... எண்ணெய் விலையை அந்த நிறுவனங்களே முடிவு செய்துகொள்ள ஒப்பந்தம் போட்டார், பல பில்லியன் டாலர் ஈரானிடம் கடன் வைத்தார் (போன மாதம்தான் மோடி இந்த கடனை அடைத்தார்) இங்க மானியம் கொடுப்பதாக சொல்லி ₹2 லட்சம் கோடிக்கு தனியா கடன் வாங்கியிருக்கார், (இதில் ₹67000 கோடி வட்டியுடன் மோடிதான் அடைத்தார்) இந்தியாவில் எண்ணெய் எடுக்க முயற்சி செய்யாமல் காலத்துக்கும் அரேபியனையே நக்கிட்டு இருந்தார், கிருஷ்ணா படுகையில் ஒரேயொரு ஓவா வீதம் 99 வருசம் அம்பானிக்கு ஒப்பந்தம் போட்டார், ஏன் அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி அவர் கண்ணுக்கு தெரியலயா ? இல்ல கமிசன் கண்ணை மறைத்ததா என அந்த பொம்மைக்கே வெளிச்சம். குருடாயிலை சுத்திகரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ண அந்த மண்ணுசிங் இவ்ளோ பெரிய நாட்டுக்குனு எக்ஸ்ட்ரா பத்து சுத்தகரிப்பு மற்றும் சேமிப்பு குடோன்களை ஏன் கட்டாம விட்டார் ?? கடந்த காலங்களில் பெட்ரோலிய துறையில் மட்டும் ஏகப்பட்ட நிர்வாக திறமையின்மை & பெரிய ஊழல் செய்திருக்காங்க அதுமட்டுமல்ல அப்பலாம் எவனும் இந்தளவு கூப்பாடு போடல ஏனென்றால் நடந்தது கூட்டணி ஆட்சி அதனால அது கூட்டு கொள்ளை பேசப்படாமல் போனது. விளைவு மன்மோகன் வந்த இரண்டே வருசத்துல 35 லிருந்து 65 முதல் 83 ஆனது நீங்க யாரும் இப்பமாதிரி அப்போ கத்தி தொலைக்கல, இப்ப நாலு வருசத்துல ₹5 உயர்ந்த்துக்கு வாழவே முடியலனு மனசாட்சியை மீறி பேசுறிங்க உங்களுக்கு பிரச்சினை நாட்டு அக்கறையோ விலைவாசியோ அல்ல மோடிதானா வழி @Prakash Ram

 • ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் - ERODE,இந்தியா

  அந்த மட்டில் மகிழ்ச்சியே மோடிஜி அரசின் மீது குறை காண இயலாது தவிக்கும், கையாலாகாத கபோதிகள், பெட்ரோல் விலையை சாக்காக வைத்து, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்த முயல்கிறார்கள். பொத்தாம் பொதுவாக பேசும் மோடி ஃபோபியா நோயாளிகளுக்கு, ஆதாரத்தோடு நாம் கேட்க விரும்பும் 4 கேள்விகள்: 1. தற்போதைய பெட்ரோல் விலை உயர்வு, சராசரியாக ஆண்டொன்றுக்கு, 2.34%. இதை எதிர்த்துக் கூச்சலிடுவோர், பெட்ரோல் விலை சராசரியாக, ஆண்டொன்றுக்கு 11.62% உயர்ந்தபோது, வாயில் எதை வைத்து அடைத்துக் கொண்டிருந்தார்கள்? 2. 11.62% விலையை உயர்த்தியும், கட்டுப்படியாகாமல், பெட்ரோல் நிறுவனங்களுக்கு, தர வேண்டிய தொகையை, ரூ.2 லட்சம் கோடி, கடன் சுமையாக, மக்கள் தலையில் கட்டிவிட்டு ஓடினீர்களே? (அது, மோடிஜி ஆட்சியில் திருப்பித் தரப்பட்டது) அது, மக்களிடம், ஆடிய கபட நாடகமல்லவா? 3. 60 ஆண்டுகளுக்கும் மேலாக, எவனோ வெல்லம் தின்பதற்கு, எவனையோ கரும்பு செக்கில் ஆட்டிப் பிழிந்தீர்களே? காலம் காலமாக தரப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் மானியம், எவனோ ஒருவன், பெட்ரோல் போட்டு சுகமாய் வண்டி ஓட்டுவதற்காக, வேறு எவனோ ஒருவன் தந்த வரிப்பணம் அல்லது அவனுக்கு மறுக்கபட்ட நலத்திட்டம்தானே? டூ வீலர் என்றால் சைக்கிளைக்கூட வாங்கியிராதவர்கள், கோடிக்கணக்கில் இருக்கும்போது, பெட்ரோல், டீசலை சலுகை விலையில் அல்லது கடன் பத்திரம் வழங்கி, வினியோகிப்பது, சீப்பான வாக்கு வங்கி அரசியல் இல்லையா? 4. “அம்பானி, அதானி காருக்கும் அதே விலையில் பெட்ரோல், ஆட்டையாம்பட்டி கருப்பன் மோபெடுக்கும் அதே விலையில் பெட்ரோல்” எனும்போது, ரூ.2 லட்சம் கோடி கடனில், பெட்ரோலை, ஊழல்வாதிகள், விற்றது, எந்த வகை நியாயம்? அந்த கடனைத் திருப்பித் தந்தது, குப்பன், சுப்பன் வாங்கிய சோப்புக்கட்டியின் மீதான கலால் வரியிலிருந்தும்தானே அல்லது அவனுக்கு சேர வேண்டிய ஏதோ ஒரு நலத்திட்ட நிதியை, மடை மாற்றித்தானே? A) பெட்ரோல்/ லிட்டர் - சென்னை விலை:: ( இந்தியன் ஆயில் வலைத்தளம் பெட்ரோலியத்துறை வலைத்தளம்) i) மவுன சாமியார், கொலு பொம்மையாக அமர்ந்திருந்த காலத்தில்: மே,2004 ரூ.36.80 செப்டம்பர், 2013 ரூ79.55 உயர்வு 10 ஆண்டுகளில், 116.17% ஆண்டு சராசரி 11.62% ii) மோடிஜியின் நல்லாட்சியில்: மே 2014 ரூ.74.60 ஆகஸ்ட் 31, 2018 ரூ.81.58 உயர்வு 4 ஆண்டுகளில், 2.34% ஆண்டு சராசரி 2.34% மோடிஜியின் ஆட்சியில், குறை காண இயலாத பரிதவிப்பில், கற்பனையாக, கதை, வசனம் எழுதி, நாடகம் நடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில், மோடி ஃபோபியா நோயாளிகள் இருக்கிறார்கள். குறை காண இயலாது, கற்பனை வறட்சியில், தேச துரோகிகள் தவிப்பதைப் பார்த்து…… காவிகளுக்கு, அந்த மட்டில், மகிழ்ச்சியே ஜெய் ஹிந்த் .பி.கு: ரூ.19.48 கலால் வரியில், ரூ.8/= கிராமப்புற சாலை, மாநில நெடுஞ்சாலைகளுக்கு செலவழிக்கப்படுகிறது. பயணம் செல்லும்போது கண்ணைத் திறந்து பாருங்கள் - கிராமப்புற சாலைகள் மேம்பட்டிருப்பதை, உணர்வீர்கள். எஞ்சிய தொகையில், 42% மாநிலத்துக்கு, நலத் திட்டங்களுக்காக தரப்படுகிறது. மீதமிருக்கும் தொகை, பல்வேறு நலத்திட்டங்களுக்கும், தேச பாதுகாப்புக்கும் செலவழிக்கப்படுகிறது. ஒரே ரேங்க், ஒரே பென்ஷன்”, எனும் வீரர்களுக்கான பென்ஷன் அமலாக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த ஊழல் வெறியர்களின் காலத்தில், நமக்காக உயிர்த்தியாக செய்யவும் துணிந்து எல்லையில் காவல் நிற்கும் வீரர்களுக்கு, இது மறுக்கப்பட்டது. அவர்கள் அலட்சியப்படுத்தப்பட்டனர். எச்சரிக்கை: “வரியை குறைத்தால், நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாது பாமர மக்கள், முன்பு போல, தவிக்க வேண்டியிருக்கும். பாமர மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, புனைந்துரைக்கும் பிரச்னைகள் மூலம், மோடிஜியின் ஆட்சியைக் கவிழ்ப்பதே எங்கள் நோக்கம்”, என்று தேச துரோகிகள், வளைய வருகிறார்கள். பி.கு: தேச பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம், இது. கீழ்க்கண்டவற்றை, பாமரர்களுக்கு, எடுத்துச் சொல்லுங்கள்: 1. "நாம் தரும் ஒவ்வொரு பைசாவும், ஊழலில்லாமல் செலவழிக்கப்படுகிறதா?", என்பதே நம் கேள்வியாக இருக்க வேண்டும். 2. “அடுத்தவன் மீது சுமை ஏற்றி, நாம் சுகம் காண்பது நல்லதா?”, எனும் தன்மானம் வேண்டும். 3. இந்திய விலை, அதீதமான விலையல்ல உலக சராசரி விலையை விட ரூ.30/= குறைவாகவே இருக்கிறது. 4. பெட்ரோல் விலை - “இந்திய ரூபாய்” மதிப்பில்: :: சிங்கப்பூரில் ரூ.115/= ஜப்பானில், ரூ.96/= சப்பைமூக்கன் நாடு ரூ.79/= உலக சராசரி விலை ரூ.114/= (03.09.2018) இத்தாலி ரூ.135/= இத்தாலி அடிமைகளாவது, இப்போது, சத்தம் போடாமல், பொத்திக் கொண்டு சும்மா இருக்கலாம். குறை காண இயலாது, கற்பனை வறட்சியில், தேச துரோகிகள் தவிப்பதைப் பார்த்து…… காவிகளுக்கு, அந்த மட்டில், மகிழ்ச்சியே ஜெய் ஹிந்த் நன்றி Balasubramaniam Raja ஜி

 • ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் - ERODE,இந்தியா

  எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம்... மோடி ஒழிக மட்டுமே....

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மத்திய வரியைவிட மாநில வரிகள் அதிகம் மத்தியவரியிலும் 65 %க்குமேல் மாநிலங்களுக்கு மாநிலமாகவும் திட்ட நீதியாகவும் போகிறது ஆனால் இந்த காங் கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் மத்திய அரசை எதிர்த்துப்போராட்டம் நடத்தி ஏமாறுகின்றன . தாம் ஆளும் மாநிலங்களில் வரியை ஏற்றுகின்றன .இரட்டைவேடம் என்றால் இதுதான்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஒரு வண்டி வைத்து கொள்ள பெட்ரோல் வரி ரோடு டாக்ஸ் என்று போட்டு கொன்று விடுகிறார்கள்..

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  மும்பை மஹாராஷ்ட்ரா வில் தான் பெட்ரோல் வரி அதிகம் ஆந்திராவில் டீசல் வரி அதிகம்.

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  எங்கே மோடி ஒழிக கூட்டம் காணோம்?

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  குஜராத், உ பி , மாநிலங்களுடன் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற தென் இந்திய மாநிலங்கள் போட்டி இட்டு அவர்களுக்கு சமமாக வரி விதித்தால் குறைந்தது நான்கு ரூபாய் குறையுமே. எதுவுமே செய்யாத மாநிலங்களுக்கு எதற்கு பெட்ரோல் வரி.

 • chennai sivakumar - chennai,இந்தியா

  How much vat in Tamil Nadu sir?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement