Advertisement

நடவடிக்கை எடுங்க!

நடவடிக்கை எடுங்க!

தொண்டர்களுக்காக, பெண்களை கடத்து வேன் எனக் கூறிய, மஹாராஷ்டிரா, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராம் கதமுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட, அவருக்கு வாய்ப்புஅளிக்கக் கூடாது.
உத்தவ் தாக்கரே
தலைவர், சிவசேனா
கற்றுத் தரலாமே!

மாணவர்கள், தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றுக்கு எதிராக போராடி வெற்றி பெறவும், தேவையான கல்வியை, ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும்.
உபேந்திர குஷ்வாஹா
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை
இணை அமைச்சர், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி
நாட்டுக்கு பேரழிவு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசால் அமல்படுத்தப்பட்ட, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தால், நாட்டுக்கு பேரழிவு ஏற்பட்டது. புதிய, 2,000 ரூபாய் நோட்டு களை, புழக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்.
சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement