Advertisement

மீண்டும் அரசியல் களத்தில் கார்த்திக்

அவனியாபுரம்: ''மதுரையில் சில நாட்களில் புதிய அரசியல் இயக்கம் தொடங்குவேன்,'' என நா.ம.க., தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 2016க்கு பின் சில நெருடல்களால் அரசியலில் இருந்து ஒதுங்கினேன். தற்போது மக்கள் நலன் காக்க புதிய உத்வேகத்தோடு கட்சி ஆரம்பிக்க இருக்கிறேன். கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் கருத்துக்களை எடுத்து வைக்க இருந்த தயக்கம் இனி எனக்கு இருக்காது. இது அரசியலில் ஈடுபட சரியான தருணம். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் பத்திரிகையாளர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (20)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  முதலில் வெற்றிலை போட்டுகொண்டு பேசுவது போல் செய்வதைநிப்பாட்டு

 • arudra1951 - Madurai,இந்தியா

  இந்த தமிழ்நாட்டில் உள்ள கூத்தாடிக்கூட்டம் அவர்கள் மனசில், இந்த ஆட்டு மந்தைகளைப்பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை .ஒன்று நிச்சயம் .கூட்டணி என்ற பெயரில் பெரிய அரசியல்கட்சிகளிடம் பணம் கறக்கலாம்

 • Tamilnesan - Muscat,ஓமன்

  அடுத்த அமெரிக்கா ஜனாதிபதி கார்த்திக் வாழ்க

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  அண்ணன் கார்த்தி தான் அடுத்த முதல்வர் ஆக ஏங்குகிறோம்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இவருக்கு தெரியவில்லை ,இவர் செய்த காமெடியை மிஞ்ச தினகரன் வந்து விட்டது.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  கூட்டம் நடக்கும்போது டோப்பாவை பிடுங்கிவிட்டால் இவர்சாயம் வெளுக்கும்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இவர் கூடவும் நாலு பேரு இருக்காங்க ..... வாழ்த்துக்கள் ....

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  சுடலை இவருக்காக 2016 சட்டமன்றத் தேர்தலில் தேவுடு (வார்த்தையை இரவல் கொடுத்த புகழ்-க்கு நன்றி) காத்தார் ..... பாவம் .....

 • பிசெபியை வெறுப்போர் சங்கம் - ஒட்டுமொத்த இந்தியா,இந்தியா

  ஜாதியை வைத்து அரசியல் செய்பவர்களை என்னவென்று சொல்வது?

 • ஸாயிப்ரியா -

  கனவுகள் தொடர்கதை. தொடரட்டும்

 • SB.RAVICHANDRAN -

  comedy started. அகில கிரக அரசியல்வியாதிகள் நடுக்கம்

 • ஆப்பு -

  மதுரையும் அதற்கு தெக்கேயும் இருப்பவங்க மாங்கா மடையர்கள்னு நினைச்சு ஆளாளுக்கு அங்கேயிருந்து கட்சி, இயக்கம்னு ஆரம்பிச்சுடறாங்க.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வயசு வேறு ஆகிவிட்டது... சினிமாவில் வாய்ப்பும் கிடைக்க வில்லை... வீட்டில் சோம்பி திரிய விருப்பமில்லை... எனவே மீண்டும் அரசியல் பிரவேசம்

 • Bharathi,Bangalore -

  He is a "Navarasa Nayagan". He is showing is comedy scence now.

 • Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா

  உளறுவதற்கு ஸ்டாலினுக்கு போட்டியாக கார்த்திக் இறங்கி விட்டார் ..இனி ரண களம்தான்

 • ManiS -

  Dheepava kooda sethukalaam, Ivan kashtam

 • s t rajan - chennai,இந்தியா

  ஜெயா இருந்த வரைக்கும் பேச்சே வராதவங்க எல்லாம் இப்போ புந்நாகவராளியில ஆலாபனையே செய்யுறாங்க அய்யா காமெடி பீஸுகள்.

 • Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ

  sinake பாபு ,, uuussssssssssssssh

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement