Advertisement

பா.ஜ.,வில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால்?

புதுடில்லி : பிரபல மலையாள நடிகர் மோகன்லால், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் அவரை திருவனந்தபுரம் தொகுதியில் களமிறக்கவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது.


டில்லியில் பிரதமர் மோடியை, பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று (செப்.3) சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பு 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இந்நிலையில், மோகன்லால் பா.ஜ.,வில் இணைய உள்ளதாகவும், 2019 லோக்சபா தேர்தலில், கேரளாவில், மோகன்லாலை களமிறக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரம் தொகுதியில், மோகன்லால் போட்டியிடுவார் என்றும், இதனால் கேரளாவில் பா.ஜ., பலம் பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (49)

 • DEEPS - Bangalore,இந்தியா

  This is incorrect news. Mohanlal had met Modi for his charity organization called Vishwashanthi. Once he met him rumours spread that he is joining BJP. But he himself had rejected that. By the way if he comes and fight in Trivandrum, that will be good fight for BJP which have strongest root there

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  கமல் அரசியல் கட்சி ஆரம்பிச்சப்போ சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது பத்தி நம்ம தமிழிசை அம்மணி என்னவெல்லாமோ கருத்து சொன்னாங்களே. அதெல்லாம் அவரோட சொந்த கருத்தா இல்லே வாடகைக்கு வாங்கி சொன்ன கருத்தா?

 • ganapati sb - coimbatore,இந்தியா

  மோகன்லால் யதார்த்தமாக நடிக்கும் மாற்று மொழியினரையும் வசீகரிக்கும் அருமையான நடிகர் அவரின் அரசியல் பிரவேசம் கேரளாவிற்கு நன்மை பயக்கட்டும்

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  He got military training.So he is sui for defence minister.

 • சோபியா ரசிகன் - கயத்தாறு,இந்தியா

  மோகன் லால் சமூக லைப்பு பனாலு.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஏற்கனவே பாஜகவில் சேர்ந்த சுரேஷ் கோபியால் வந்த பிரச்னைகள் போதாதா? ஆனால் ஒன்று சுரேஷைவிட மோகன்லாலின் இமேஜ் தேவலாம் .

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வயசாடிச்சு... இனி நடிச்சா போண்டி ஆகாது...

 • Homer Simpson - Springfeild,யூ.எஸ்.ஏ

  இன்னொரு கழை கூத்தாடி.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Now Mr.Mohan Lal has become old and not able to get chances to act in hero roles in Malayalam movies as before.So he is also following the foot steps of Rajinikanth and Kamala Hasan to enter in politics.Since the Malayaleees don't like or want the film actors in politics he is entering in politics through BJP. pizhaikka Therindhavar.

 • varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ

  Please see the e factor Both Suresh Gopi and Mohanlal have their e support e factor is more predominant in Kerala than in Bihar and UP

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  இதன் பின்புலத்தை விசாரித்தது நடவடிக்கை எடுக்க வேண்டும்... உச்சநீதிமன்றம் இந்த கயவனின் பேரில் வழக்கு போடவேண்டும்...

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  பாசிச பாஜக ஆட்சி ஒழிக..

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஐயோ, பாவம் மோகன்லால்.

 • Shanu - Mumbai ,இந்தியா

  Mohanlal movie will not run in kerala.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  தொடர்ந்து வருமானவரிச் சோதனை, அமலாக்கத்துறை சோதனை என்றெல்லாம் செய்தி வந்தபொழுதே பொறிதட்டியது .....

 • INNER VOICE - MUMBAI,இந்தியா

  All the best and advance greetings to Mohanlal. No doubt he will definitely win. Note down my wording and verify when the result comes about my prediction.

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  இங்கு நாங்கள் முதல்வர் ரேஞ்சுக்கு நடிகர்களை பில்ட் அப் செய்கிறோம். லோலேட்டனுக்கு வெறும் எம் பி பதவிதானா

 • chails ahamad - doha,கத்தார்

  தனக்கு தானே கொள்ளி வைத்து கொள்வது இதை தானே என்பார்கள் , கூத்தாடிகளை கூத்தாடிகளாக காண்பவர்கள் மலையாளிகள் என்ற நிலையில், திரு . மோகன்லால் போன்ற நடிகர்களை நம்பியே பா ஜ கட்சி உள்ளதை கவனத்தில் கொண்டால் , தனக்கு தானே கொள்ளி வைத்து கொள்வது இதை தான் என்பார்களோ என்பதை எண்ணி வியக்கின்றேன் , மக்கள் நல சேவைகள் மூலமாக கட்சி வளர்ப்பதை தவிர்த்து , நடிகர்களை முன்னிறுத்தி கட்சி வளர்த்திட எண்ணுகின்ற பா ஜ வுக்கு தென்னகத்தில் இருப்பது சவக்குளியே என்பதை காலங்கள் நிருபித்திடும் .

 • Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்

  Mano thambi.. first learn the spelling of aani. Nail . Please be proud about 50 years of Dravidian party corruption

 • Rajasekaran - Vizg,இந்தியா

  தேசத்திற்காக போராடும் ஒரு ராணுவ வீரரை களமிறக்க எந்த ஒரு கட்சிக்காவது தைரியம் இருக்கிறதா

 • துயில் விரும்பி - coimbatore,இந்தியா

  ஒழுக்கத்திற்கு பேர் போனவர் நம்ம ஆளு. நேத்து தான் ஒழுக்கத்தை பற்றி மகா பிரபு பேசினார். ஜெய் ஹிந்த்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  ஏற்கனவே சுரேஷ் கோபி அந்த கட்சியில் தானே இருக்கிறார். இப்போது மோகன்லால்? பத்தோடு பதினொன்று.

 • biju Thumparapulli - kERMAN,ஈரான்

  Vera valeye illa keralala seat pedikka kadashi ayutham muthalil avuru othukolanum summa sollakudathu

 • San - Madurai ,இந்தியா

  Welcome Mohanlal

 • Arasu - OOty,இந்தியா

  கூத்தாடிகள் இல்லாம ஒரு அரசியல் கட்சியும் இல்ல போல ....எல்லாம் அந்த கூத்தாடிகளை நம்பி தான் இருக்கிறது

 • Siva - Aruvankadu,இந்தியா

  வாழ்த்துக்கள் திரு மோகன்லால் அவர்களே... தேசம் வளர தேசியம் வளர உங்கள் பங்களிப்பு கட்டாயம் தேவை...இன்று போல் என்றும் வாழ்க... அன்புடன் சிவா. அருவங்காடு. நீலகிரி மாவட்டம். தமிழ் நாடு..

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  காசர்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர் நிச்சயமாக பாஜாகாவிற்கே

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  தமிழ்நாட்டு மருமகனை வரவேற்கத் தயக்கமா? டுமீளர்காள்.

 • Sankar - Chennai,இந்தியா

  ரஜினி யும் பிஜேபி யில் சேருவது நன்று.

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  மலையாள சினிமா உலகில், தமிழ் போல் அல்லாமல், நிறைய பண்பாளர்கள் இருக்கிறார்கள். கட்சி தொடர்பில்லாமல் இதை தெரிவிக்கிறேன். தமிழ் சினிமாவில் அப்பட்ட பண அரசியல் நிலவுகிறது. சிவாஜி கணேசன் நேர்மையாக அரசியல் செய்து போண்டியானார்.

 • ஆப்பு -

  அங்கேயும் கூத்தாடிகளைக் களமிறக்குங்க. ஆனா மலையாளிகள் தமிழன் அளவுக்கு சினிமா அடிமைகள் அல்ல.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  ஐயோ பாவம், கம்யூனிஸ்டுகளுக்கு முதல்ல (தமிழ்) வெள்ளம், இப்போ மோகன் லால்...

 • Mano - Madurai,இந்தியா

  என்ன பண்ணினாலும் மாேடியால் இனி ஒரு ஆணிையையும் புடுங்க முடியாது.

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  கேரளா மக்கள் விவரமானவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஆனானப்பட்ட பிரேம் நஸீரையே அரசியலில் இருந்து விரட்டியவர்கள். நடிகர்களை சினிமாவில் மட்டுமே ரசிப்பவர்கள். பாவம் மோகன்லால்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  கருப்பு பணம் குவிந்து விட்டது . தப்பிக்க ஒரே வழி

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement