Advertisement

ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி ஒரு நாளில் 49 காசு சரிவு

மும்பை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டது.

அன்னிய செலாவணி சந்தையில் ஒரே நாளில் 49 காசு குறைந்து முதன்முறையாக 70.59 ஆக சரிவடைந்தது.வர்த்தகத்தின் இடையே சரிவு 70.65 வரை சென்றது.அதுபோல இரண்டு நாட்களாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது.


மேலும் மாதஇறுதி என்பதால் வர்த்தக கணக்கை முடிக்க, இறக்குமதியாளர்கள் அதிக அளவில் டாலர் களை வாங்கி வருகின்றனர்.இதனால் டாலருக் கான தேவை அதிகரித்து, இதர செலாவணிகளுக் கான அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது.


மேலும் பலகாரணங்களால் வளரும் நாடுகளில் இருந்து,அதிக அளவில் அன்னியமுதலீடுகள் வெளி யேறிவருகின்றன. இது, டாலருக்கு நிகரான ரூபாய் உள்ளிட்ட சர்வதேச கரன்சிகளில் தாக்கத்தைஏற்படுத்திஉள்ளது.எனவே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 70.20 - 70.75 வரை ஏற்ற, இறக்கமாக இருக்கும் என சந்தையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (98)

 • sardar papparayudu - nasik,இந்தியா

  தி ப்ரைஸ் ஆப் லைப் இன் singapore படியுங்கள். பணம் உயர் மதிப்பு அங்கு ஆனால் தினமும் வாழும் வாழ்க்கை ரொம்ப தொல்லை . அதே நமக்கு இந்த ரூபாய் மதிப்பிழக்கம் ஒரு ஜுஜுபி மேட்டர் . பணமதிப்பிழப்பு , காபரா நியூஸ் இந்தியாவில் வேலைக்கு ஆவாது .

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  இந்தி பேசும், கற்பழிக்கும் காட்டுமிராண்டிகள், அனுமார் பெயரால், தெருவில் கஞ்சா உருட்டி 'பாங்' விழுங்கும் பிமாரு மாநிலக்காட்டான்கள் இருக்கும் வரை இந்தியா உருப்படாது. இவர்களை தென்னமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்கா நாடுகளுக்கு, மற்றும் வளைகுடா அரபிகளுக்கு அடிமைகளாக விற்றுவிடலாம். இந்திய பொருளாதாரம் சீரடையும்.....பாலியல் வன்முறைகள், வர்ணாசிரம வெறி அழியும்........

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அழகான கருத்து by sundaram - Kuwait. கடந்த 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட அமெரிக்க விசா தரப்பட்டது. இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் அமெரிக்க கச்சா எண்ணெய் "மங்கலா க்ரூட் ஆயில்" வாங்க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  //மீத்தேன் திட்டம் வேண்டாம், ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம் என்று நாம் புறக்கணிக்கிறோமே// எங்கே.. மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்தது என்று திமுகவை திட்டுகிறார்கள். ஹைட்ரோகார்பன் திட்டத்தை வரவேற்றதும் திமுக தானே. பெட்ரோலிய இறக்குமதி க்கும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி க்கும் சம்பந்தமில்லை. முன்பு $1200 டெக்சாஸ் யுனிவ். காலேஜ் ஃபீஸ் ₹71,500 அனுப்பி னால் போதும், இந்த டெர்ம் க்கு ₹85,000 ஆகிறது. இது போலத்தான் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். கச்சா எண்ணெய் பேரல் $85 விற்றபோது ரூபாய் மதிப்பு $64 தான். இப்போது கச்சா எண்ணெய் $65 தான். மற்றவை இணைய தளங்களில்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இந்த ஆண்டு இறுதியில் ரூ.100 ஐ தொடும் என்று 6 மாதத்திற்கு முன்னரே வல்லுநர்கள் சொல்லிவிட்டனர். ஓ.கே. இது மிகப்பெரும் சவால்? இதற்கு தீர்வை சொல்லுங்கள்???ஐயோ குய்யோ என்று வெறும் உளறிக்கொண்டிராமல். Be Solution oriented and Not Problem Oriented Indians (if you feel so). இதற்கு ஒரே தீர்வு. கறுப்புப்பணம் எல்லா இந்தியரிடமிருந்தும் திருப்பி எடுத்துக்கொள்ள என்கவுன்ட்டர் நடவடிக்கை, நமது இந்தியாவிற்கு திரும்ப வரும் குறைந்தது ரூ. 150 லட்சம் கோடி (US $ 2142 பில்லியன் டாலர்) நமது உலக கடன் உடனே அடைக்கப்படும்???மிக மிக அதிகமான பணம் பிறகு மிஞ்சும் நம்மிடம் ஒரு அரசியல் தலை செய்யுமா??செய்யாது???

 • Jokar - CHENNAI,இந்தியா

  பிரதமர் மோடி கூறியுள்ள 'தூய்மை நோக்கம்.. சரியான வளர்ச்சி' என்ற கோஷம் அடுத்த தேர்தலில், பா.ஜ.,வின் பிரதான கோஷமாக இருக்கும் :) ஜெய் ஹிந்த் . Still BJP things everything's under control (petrol, rupees value, diesel ....)

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  முதல் ஐந்து வருடம் ட்ரைனிங் ல இருக்காரு..நம்ம பிரதமர்... ட்ரைனிங் முடிந்து அடுத்த முறை வந்தவுடன் பாருங்கள்... 100 ரூபாயை தாண்ட வைக்காமல் விட மாட்டார்.. ரூபாய் மதிப்பு மட்டும் அல்ல.. பெட்ரோல் டீசல் விலையும் சேர்த்து தான்... 5000 நோட்டு கூட அடித்து விடுவார்..

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  விரைவில் 100 ஐ எட்ட வாழ்த்துக்கள்..பெற்றோ டீசல் விலையோடு.........

 • Nathan - Bengaluru,இந்தியா

  மிகச் சரியாக சொன்னீர்கள் திரு கோபி... இதனை நாட்டை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டுமே...

 • joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மகிழ்ச்சி தற்போதைய நிலவரம் 70.79. எமிரகத்தின் திரம்( aed ) 19.27. மழை வெள்ள துன்பங்களை மறந்து மலையாளிகள் பட்டாசு வெடித்து கொண்டாடும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இங்கே குறை கூறி பதிவு செய்தவர்களுக்கு எங்கே தெரியும் இங்கே உள்ள இந்திய தொழிலாளர்கள் படும் கஷ்டம்.

 • Kalam - Salem,இந்தியா

  குறுகிய காலத்தில் ரூபாய் மதிப்பை ஏற்ற US$ bond issue செய்து சமாளித்து விடலாம். நீண்ட கால அடிப்படையில் பெட்ரோலியம் இறக்குமதி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இதே நிலைதான் காங்கிரஸ் கூட்டணி அரசிலும் இருந்துவந்தது .... அதை அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட நிலை என்று அப்பொழுது பாஜக விமர்சித்தது ..... இன்று அதே விமர்சனங்கள் தன்னை நோக்கி வருவதை பாஜக -வால் சகிக்க இயலவில்லை ....

 • ஆப்பு -

  இதப்பத்தியெல்லாம் மன் கீ பாத்துலே பேசவே இல்லையே....அதனால் என்ன? தமிள் வாள்க ந்னு சொன்னாரே அதுவே போதும் நமக்கு.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  பெரும்பாலான வளைகுடா நாடுகளின் நாணயங்கள் அமெரிக்க டாலரை பின்பற்றி அமைகின்றன. எனவே கச்சா எண்ணெய்க்கு அதிக ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. ஜேகே, காசிமணி யின் கருத்துக்கள் சரியே. சீனாவின் கரன்சியும் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்த 5 மாதங்களில் 8 சதவீதம் குறைந்துள்ளது. எண்ணெய் விலையை ஏற்றம் இன்னொரு தனி விஷயம்.

 • Meenu - Chennai,இந்தியா

  பெட்ரோல் விலை 82 ரூபாய். டாலருக்கு இந்திய மதிப்பு 70 ரூபாய்க்கு மேல். பா ஜ கவின் திறமை இதிலிருந்து தெரிகிறது.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  அச்சீ தின் இன்னும் இருக்கிறது. மோடியின் சீரிய திட்டங்களால் பெட்ரோல் லிட்டர் நூறு ரூபாய்க்கும் ஒரு டாலர் 74 ரூபாய்க்கும் விரைவில் கிடைக்கும்

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  இதை இந்திய ரூபாயின் வீழ்ச்சி என்பதை விட, அமெரிக்க டாலரின் எழுச்சி என்று கூறுவதே பொருந்தும். ஏன் சரி ஏன் அமெரிக்க டாலர் வலுவாக வேண்டும். துருக்கி தடுமாறியதால் லிரா சரிந்தது, துருக்கி வங்கிகளும், வியாபாரிகளும் லிராவில் வர்த்தகம் புரிகின்றனர், அதே வேளையில் துருக்கி அரசாங்கம் அந்நிய கடனை யூரோவில் வாங்கி குவித்துள்ளது, லிரா 40% வரை வீழ்ச்சி அடைந்ததினால் வட்டி தவணை தொகை அதிகரிக்கிறது. இந்த தீடீர் வீழ்ச்சியால் பெருநிறுவனங்கள் திவாலாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது, மேலும் வங்கிகளுக்கு இது பெரும் பாரமாக இருக்கிறது, இதனால் துருக்கியின் பொருளாதாரம் மேலும் படுக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் துருக்கியில் முதலீடு செய்ய தயங்குவது மட்டுமல்லாமல், முதலீடு செய்துவந்த அணைத்து லிராவையும் அமெரிக்க டாலராக மாற்றி துருக்கியிலிருந்து வெளியே எடுத்துவந்து விடுவார்கள். மேலும் துருக்கி தனது அந்நிய கடனை அடைக்க முடியாது என்று முதலீட்டாளர்கள் கருதுவதால் இது ஐரோப்பிய வங்கிகளை பாதித்துள்ளது, இதனால் யூரோவும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால் இந்தியாவும் பாதிக்கிறது. அடுத்ததாக அமெரிக்காவும் தனது பணவியல் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அமெரிக்க தனது பண விநியோக வளர்ச்சியை குறைத்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கும், சென்ற ஆண்டு அமெரிக்க கருவூல பத்திரங்கள் மீதான வட்டி 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்ந்தது, இதனால் வளர்ந்து வரும் நாட்டில் முதலீடு செய்திருந்தவர்கள், முதலீடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி அமெரிக்காவில் முதலீடு செய்வர். அதாவது வளர்ந்து வரும் நாடுகளின் நாணயம் அதிகமாக வெளியேறும் (supply அதிகரிக்கும்), அதே வேளையில் அமெரிக்க டாலரின் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் (demand அதிகமாகும்). இதனாலேயே அமெரிக்க டாலர் தற்பொழுது வலுமாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக மட்டுமே ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் மற்ற நாடுகளுக்கு எதிரான exchange rate சீராகவே உள்ளது. உதாரணமாக ஜூன் 7ஆம் தேதி படி நாணய விகிததை இன்றுடன் ஒப்பிட்டால் ஆஸ்திரேலியா டாலர் முன்பு 51.16ரூபாய் இன்று 51.58 ரூபாய் (மாற்றம் 42 காசுகள்) நியூஸிலாந்து டாலர் முன்பு 47.07 இன்று 47.39 (மாற்றம் 32 காசுகள்) சிங்கப்பூர் டாலர் அன்று 50.17 இன்று 51.46 (மற்றம் 129 காசுகள்) அமெரிக்க டாலர் அன்று 64.41 இன்று 70.61 (மற்றம் 620 காசுகள்) அமெரிக்கவுடன் மட்டுமே மற்றம் அதிகஅளவில் உள்ளது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பி எம் அவர்களை கேட்டால் இல்லை என்பார்

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  கச்சா எண்ணெய் விலை அதிகம்கிறதால தான் இந்திய ரூபாய் மதிப்பு சரியுதுன்னு தயவு செய்து கதை அடிச்சு உடாதீங்க.......கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 56 டாலர் தான்....அமெரிக்க வர்த்தக போரினால் பண மதிப்பில் பாதிப்பு என்பது தான் உண்மை.... ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு தான் மிகவும் மோசமாக பாதிக்க படுகிறது மற்ற நாடுகளின் பண மதிப்பை ஒப்பிடும்போது............இது எதனால் என்று கண்டறிந்து களைய வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்.....மற்ற படி மோடியையும் பா.ஜெ.க வையும் திட்ட வேண்டும் என்று விரும்பவில்லை...அந்த பிரச்சினையை கலையவில்லை என்றால் விமர்சனத்தை சந்தித்து தான் ஆக வேண்டும்...........

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  Modi adikadi velinaadu pogatha thaal thaan currency sarivu erpattullathu vaarathirku oru murai America poituvanthaal intha pirachAnai theernthuvidum ru kaavi porulaathaara valnargal sutti kaatiyullanR

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சீன, அமெரிக்க வர்த்தக சிக்கலில் பல நாடுகளின் நாணயங்கள் வீழ்ச்சி கண்டிருக்கத்தான் செய்கிறது... இதை இந்திய ரூபாய் மட்டும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக பார்ப்பது தவறு...

 • Anandan - chennai,இந்தியா

  மோடியின் ஆட்சியின் இன்னுமோர் சாதனை. ஏற்கனவே ருபாய் நோட்டு மதிப்பிழப்பு ஒரு பெரும் சாதனை என்று இப்போது வந்துள்ள செய்து சொல்கிறது. நாடு இந்து நான்கு ஆண்டுகளில் 50 வருடம் பின்னோக்கி சென்று விட்டது.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  ஒரு டாலர் ஒரு ரூவான்னு இருந்தா யாரும் அமேரிக்கா போகமாட்டாங்க . 70.65 ரொம்ப நல்ல விஷயம் அமெரிக்கால இருக்குறவங்களுக்கு . தாய் நாட்டு பற்று இருந்தால் ருபாய் வீழ்ச்சியை கண்டித்து அமெரிக்கால இருக்குறவங்க நாடு திரும்ப வேண்டும்

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "வெற்றி, வெற்றி. பார்த்தீர்களா எதிர் நாட்டு நாணய மதிப்பை வீழ்த்தி விட்டோம்?". "யோவ், நீ போட்டுள்ளது சேம் சைடு கோல்யா. உனக்கெல்லாம் எப்படி புரிய வைக்கிறது? என்று புரியவில்லையே".

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  உள்நாட்டில் ஒழுங்காக திட்டமிட்டு வேலை செய்து இருந்தால், ரூபாய் ஏன் சரிகிறது?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  வழக்கம் போல அவசரப்பட்டு வத வத ன்னு கருத்து போடுறானுக. அவன் அவன் திடீர்னு எக்கனாமிக்ஸ் மாமேதை ஆகிடுவானுக. நாடு கீழ போகுது ராக்கெட்டு மேல போகுது, என்னால ராக்கட் விட முடியல அதுக்கெல்லாம் காரணம் மோடிதான். பேசாம வழிய விடு, நாங்க காட்டுறோம், அது இது, எது எது, அப்பப்பா சும்மா அடிச்சு விடுறானுங்க இவனுக. என்னமோ இவனுக எல்லாம் இவ்வளவு நாள் எல்லாம் தொழில் அதிபர்களாக இருந்தது போலவும், இந்த இரண்டு வார ரூபாய் வீழ்ச்சில பல கோடி நஷ்டம் மாறியும் சும்மா பிலிம் காட்டுறானுக. அதுவும் ஒரு திராவிட தீவிரவாதி சொல்லுறான் வழியை விடு வாம். விட்டா, நீ நிறுத்திடுவியா? கொள்ளை நடிக்கிறதுக்கு தானே கேக்கிற வழி.

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  இந்தியாவின் திட்டங்களால் மதிப்பு இறங்கவில்லை. அமெரிக்கா மெக்சிகோவுடன் கூடி குலாவ ஆரம்பித்துள்ளது. காரணம் அமெரிக்க கரன்சியை பலப்படுத்த. தவிர வெனிசுலா, ஆப்ரிக்கா, ஈரான் நாடுகளின் மேல் அழுத்தம் கொடுத்து அவர்களின் கச்சா எண்ணை கடையை மூட வைப்பதால் எண்ணை விலை உலக சந்தையில் உறும். அதன் மொத்த லாபம் அமெரிக்காவிற்கு. மேலும் இந்தியா ஈரான் போன்ற அமெரிக்காவிற்கு பிடிக்காத நாடுகளிடம் எண்ணை வாங்குகிறது. அதற்கு இப்போது ஆப்பு வந்து கொண்டு இருக்கிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement