Advertisement

இரவில் சென்னை...

சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் தொடர்பான கண்காட்சி நடந்து வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும்,போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பும் இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக சொசைட்டி உறுப்பினர்கள் ‛ஷூட் மெட்ராஸ்' மற்றும் ‛இரவு நேர சென்னை' என்ற தலைப்புகளில் எடுத்த படங்களும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல மெட்ரோ ரயில் புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்களையும் பார்த்து ரசித்து மகிழுங்கள்

கண்காட்சி வருகின்ற 29ந்தேதி நிறைவு பெறுகிறது.

எல்.முருகராஜ்

-murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement