Advertisement

டிஜெ மெமோரியல் புகைப்பட போட்டி முடிவுகள்

கோவை லட்சுமி மில்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆண்டு தோறும் டிஜே மெமோரியல் புகைப்பட போட்டி நடத்தப்படுகிறது.

இந்த 2018 ம் ஆண்டிற்காக லேண்ட்ஸ்கேப் மற்றும் வைல்டு லைப் என இரண்டு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வைல்டு லைப்பிரிவில் மானை வேட்டையாடும் கழுகு படத்தை எடுத்த பைஜூ படீல் என்பவருக்கு முதல் பரிசும்,பனிக்கட்டிகள் படர்ந்த கடலில் அமர்ந்திருக்கும் பனிக்கரடியை எடுத்த ஜெயந்த் சர்மாவிற்கு இரண்டாவது பரிசும் மற்றும் ஒன்பது பேர்களுக்கு சர்ட்டிபிகேட் ஆப் மெரிட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தப்பதிவில் வைல்டு லைப்பிரிவில் வெற்றி பெற்ற படங்களை பார்ப்போம் அடுத்த பதிவில் லேண்ட்ஸ் கேப் பிரிவினை பார்ப்போம்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement