Advertisement

மண்புழு உரம் தயாரிப்பு அண்ணா நகரில் பயிற்சி

சென்னை, மண்புழு உரம் தயாரிப்பது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்
கழகம் பயிற்சி அளிக்கஉள்ளது.
அண்ணா நகரில் இயங்கி வரும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்
கழக பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மண்புழு உரம் தயாரிப்
பது குறித்த ஒருநாள் பயிற்சி, 16ல், பயிற்சி மையத்தில் நடக்கிறது.
இது நகரவாசிகள்,
மகளிர், மாணவர்கள், சுயஉதவிக்குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், 044 - 2626 3484 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சி, காலை, 9:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை நடக்கும்.
இதில் பங்கேற்பவர்
களுக்கு கையேடு, குறிப்
பேடு, சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படும்.
இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement