Advertisement

7 கி.மீ., தூரத்திற்கு தூர்வாரும் பணி

அனகாபுத்துார், அடையாற்றை ஒட்டி
உள்ள, அனகாபுத்துார் நகராட்சி, ஒவ்வொரு மழைக்கும் வெள்ளத்தால் பாதிக்கும். குறிப்பாக, 2015ம் ஆண்டு மழையில், நகராட்சி பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த பாதிப்பை தொடர்ந்து, ஆண்டுதோறும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்தாண்டு, 7 கி.மீ., துாரத்திற்கு, கால்வாய்களில் துார்வாரும் பணி நடந்து வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    அந்த மண்ணை கூவம் ஆத்திலே போடறதுக்கு வழக்கம்தான்- பொது துறை இன்ஜினியர் பொன்னம்பலம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement