Advertisement

பலாத்கார புகார்: பாதிரியார்கள் விரைவில் கைது?

திருவனந்தபுரம் : கேரளாவில், பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய, மூன்று பாதிரியார்களின் முன் ஜாமின் மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச்சில், கேரளாவைச் சேர்ந்த நான்கு பேரும், டில்லியைச் சேர்ந்த ஒருவரும், பாதிரியார்களாக உள்ளனர்.

பாவ மன்னிப்பு :இந்நிலையில், கோட்டயம் மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த ஒருவர், சர்ச் நிர்வாகத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது: என் மனைவியை, திருமணத்துக்கு முன், பாதிரியார் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின், இதற்காக மற்றொரு பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்டுள்ளார்.


அந்த பாதிரியார், மேலும் மூன்று பாதிரியார்களிடம், இது பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து, நான்கு பாதிரியார்களும், என் மனைவியை மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, நான்கு பாதிரியார்களையும், விடுமுறையில் செல்லும்படி, சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டது. பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியானதையடுத்து, பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் கணவர், போலீசில் புகார் செய்தார். நான்கு பாதிரியார்கள் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

முன் ஜாமின் கிடையாது :வழக்கு பதிவு செய்யப்பட்ட நான்கு பாதிரியார்களில் இருவர், முன் ஜாமின் கேட்டு, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுக்களை தள்ளுபடி செய்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பாதிரியார்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு, முகாந்திரம் உள்ளது. எனவே, இவர்களுக்கு முன் ஜாமின் வழங்க முடியாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பந்தபட்ட பாதிரியார்கள், எந்த நேரத்திலும் கைது செய்யப் படலாம் என, தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையங்களில், 'உஷார்' : கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை, பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள, கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான பள்ளியில் பணியாற்றி வருகிறார். ரோமன் கத்தோலிக்க டயோசிஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பள்ளி, பாதிரியார், பிரான்கோ முலக்கல் தலைமையில் செயல்பட்டு வருகிறது. பாதிரியார் முலக்கல், 2014ல், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலங்காட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில், தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாகவும், அதன் பின், 13 முறை பலாத்காரம் செய்ததாகவும், அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை, கோட்டயம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, பாதிரியார் முலக்கல், வெளிநாடுக்கு தப்பியோட திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியானது. இதையடுத்து, கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (73)

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  பைபிளே என்னா சொல்லுது மதபோதகர்களே கண்ணுலே ஏவல் வாந்தாலும் அன்பவின்னா

 • Ramesh - Bangalore,இந்தியா

  .If a way of living (religion) - Hinduism - is standing more than 23000+ years in this land, it says manything whereas many have come and gone and Sanatana Dharma is standing like Himalaya after so much of invasions as well.Christians(350+ years) and Muslims(800+ years) invasions have failed total conversion in this land only and no where in the world.It shows it's(hinduism) depth ness of concepts...Jai Hind Before 900 years in this land (India, Pakistan,Bangladesh and Afghanistan) all were following Sanatan Dharm or Buddhism or Jainism only..People have converted for money, facility, females, fear, death threats etc...Still 80% population is sticking to its original which will tell manything as well as everything

 • Kumar - Chennai,இந்தியா

  ஒன்றிரண்டு தவறான நபர்கள் பாதிரிமார் ஆகிவிட்டதால் கிறிஸ்தவமே கேவலப்படுத்தப்படுகிறது. தவறான நபர்கள் இனியாவது உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்வது கிறிஸ்து மதத்துக்கு அதன் எதிர்காலத்துக்கு நல்லது. கத்தலிக் கிறிஸ்து மதத்தில் பாதிரிமார் கல்யாணம் பண்ணிக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் நல்லது. அல்லது கல்யாணம் பண்ணிக்கொண்ட நல்ல கிறிஸ்தவர்கள் பாதிரி ஆனால் நல்லது. நல்லவர்களைகூட தப்பு செய்ய தூண்டும் அல்லது பழி வாங்க தூண்டும் பாவ மன்னிப்பு சடங்கு வேண்டவே வேண்டாம்.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  தப்பு செய்கிற தலைமகள் எல்லா மதத்திலும் தான் இருக்கிறது. தப்பு செய்கிற தலைமைகள் அரசியலிலும் இருப்பது மாதிரி ...கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள் . மதமே இல்லை என்று சொல்ல மறுக்கிறார்கள் ...அப்புறம் கிறித்தவ ,இஸ்லாமிய மதத்தவர்கள் கோவிச்சிகிட்டானுக என்றால் சிறுபான்மைகள் வாக்குகள் இல்லாமல் போய் விடும் ….இந்து மத வாக்குகள் என்ன சொன்னாலும் எங்கும் போகாது என்று அவர்களுக்கு தெரியும் ….பல்கலை கழக தலைமகளே தவறுகள் செய்கின்றதே .. வூருக்கு உபதேசம் சொன்ன தி க(periyaa) தலைமையம் தவறு செய்ததே .,,,எம்ஜிஆர் அந்த காலத்தில் 13,14வயசு பொண்ணுங்க கூட ஒப்பந்தம் முறையில் நடிச்சிருக்கார். அவங்களும் அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள் ..எம்ஜி ஆர் நிறைய விஷயத்தில நல்லவர் தான் .. எல்ல விஷயத்திலும் நல்லவரா? ..என்றால் இல்லை தான் ….அந்த காலத்தில ஸ்ரீ தேவியே 13 வயசத்தில நடிக்க வந்துட்டாரு போலிருக்கு ..இப்பெல்லாம் அப்படி நடக்குதா தெரியவில்லை….ஆண்டவன் கொடுத்த அறிவை , வாழ்க்க்கை அனுபவத்தை உதாரணமாக கொண்டு ,அன்போடு துணிவோடு வாழ்க்கை நடத்த வேண்டும்.,,,inkae kiriithava koilukku pokira palarae வாழ்க்கை thunai theta தான் koilukku pokiraarkal ..yaaarum ippati yelithaaka maattivituvathillai. ..nalla thalaivarkalum தான்aazhnthiruikkiraarkal .இல்லை என்று chollavillai. intha காலத்தில் ethukkum avanuka maela kannu vaitthu kolvathu nallathu. ...nithyaanathavaae aaraaycychi panni kontiruppathaaka avarae cholli kontaar ….kaalam kettu ketakkuthu

 • sam - Bangalore,இந்தியா

  All religion are same, but major difference with Muslim. They take innocent people's lives in the name of GOD (Terrorism ).

 • Aravindhakshan - Chennai,இந்தியா

  கால தாமதம் ஏன் என்பதை கேரள அரசு வெளிப்படையாக அறிவிக்குமா? இதுபோன்ற போலி பாவாடைகளுக்கு ஆதரவாக அரசிடமிருந்து நேர்மையான நடவடிக்கை இருக்காது.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இவர்கள் பிடிபடுவார்களா ? அல்லது கிருத்துவ நாடுகளில் தஞ்சமடைவார்களா ?. இவர்கள் வாடிகனால் இயக்கப்படுவதால் வாடிகனுக்கே சென்றுவிடுவார்களா ? ஒரே புதிராக இருக்கிறதே

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அனைத்து மதங்களிலும் மத குருமார்கள் பெரும்பாலும் அயோக்கியர்களாகவே இருக்கிறார்களே ????

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பத்து தடவைக்குமேல் பலாத்காரம் பண்ணியிருக்கான் ..... ஏன் இவ்ளோ பொறுமையா இருந்திருக்கு அந்தம்மா ???? அதுவும் ஆசிரியை ....

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  இந்த மைனாரிட்டி வாக்குக்களை அண்டி பொழப்பு நடத்தும் அல்லக்கைகள், அவிங்க கிட்ட பொறுக்கி தின்னும் அல்லக்கைகள் எவனாவது வாயை திறக்குறானா பாருங்கள். இந்த பிரச்சினையை முன்வைத்து தேசம் தழுவிய போராட்டம் நடத்தவேண்டும். இந்த பாவமன்னிப்பு என்ற அயோக்கியத்தனத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். பாவமன்னிப்பை கடவுளிடம் கேட்க வேண்டும். இதுக்கு புரோக்கர் எதற்கு. காஞ்சி போய் கெடக்கும் கண்டகண்ட காலிப்பயலுக முன்னாடி போயி வக்கணையா உக்காந்துகிட்டு வெளியே சொல்லமுடியாத செய்த தப்பை விலாவாரியா சொல்லி பாவமன்னிப்பு கேட்டா கற்பழிக்காம என்ன செய்வான். இவீங்க எத்தனை பேரை கற்பழித்தானுங்களோ, யாருக்கு தெரியும். வாய்ப்பு கிடைத்தால் எல்லா ஆம்பளையும் பயன்படுத்திக் கொள்ளத்தான் செய்வான். இந்த பெண் தைரியமாக போலீசுக்கு போய்விட்டது. நித்யானந்தா விவகாரத்தை எப்படி டிவி, மீடியாக்கள் கிழித்து தொங்கவிட்டதோ அதுமாதிரி இந்த விவகாரத்தையும் நியூஸ் சேனல்கள் போட்டு கிழிக்கணும். நித்யானந்தா மீது கூட அந்தாளிடம் கூடவே இருக்கும் பெண்களிடம் காமக்களியாட்ட கேஸ்தான். எந்தப்பெண்ணும் கற்பழிப்பு புகார் கொடுத்ததாக தெரியவில்லை. இந்த பாதிரியார்கள் செய்தது கற்பழிப்பு, அப்பாவி பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு, கூட்டு பாலியல்பலாத்காரம். நிர்பயா வழக்கில் தீர்ப்பு தந்தமாதிரி தூக்குத்தண்டனை விதித்தால் தான் இதற்கு சரியான தீர்வு.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பாதிரி -ன்னா சட்டம் தயங்கித் தயங்கி கடமையைச் செய்யுதே ???? சாரி ..... இன்னும் செய்யலை ....

 • Thennuran - Chennai,இந்தியா

  நண்பர்களே, தனி மனித ஒழுக்கத்தை வைத்து ஒரு மதத்தையே இழிவு படுத்துவது நல்லதல்ல. கிருத்துவ மதத்தின் கொள்கைகளும் இஸ்லாம் மற்றும் இந்து மதத்தின் கொள்கைகளும் ஒன்றே. பைபிள், கீதை மற்றும் குரான் கூறுவது எல்லாம் ஒரே கருத்துதான். முதலில் இறைவனை நேசி, பிறகு உன் அயலானையும் உன்னை போல் நேசி. அணைத்து மக்களுக்கும் இது பொதுவானது. ஆனால், அதை முன் எடுத்து செல்பவர்கள் செய்யும் தவறுகளுக்கு அந்த மதத்தையே தவறாக சித்தரிப்பது மனித அழகல்ல. எனக்கு, போப்பின் போதனைகளும் பிடிக்கும். திரு முருக கிருபானந்த அடிகளாரின் போதனைகளும் பிடிக்கும். மறைந்த காஞ்சி மகா பெரியவரின் அடக்கமும் பிடிக்கும். அனைத்து மதத்தினரிடத்திலும் நல்லவர்களும் (நல்லவைகளும்) உண்டு தீயவர்களும் (தீவைகளும்) உண்டு.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  enraikku அந்த வெளிநாட்டு ஆராய்ச்சி என்ற கட்டுரை வந்ததோ அன்றில் இருந்து தினம் தினம் இந்த கிறிஸ்துவர்களின் பாலியல் வன்முறை வந்துகொண்டே இருக்கிறது, போதாக்குறைக்கு குழந்தைகள் கடத்தல் வேற . இனி தோண்ட தோண்ட பூதம் எத்தனை கிளம்பி வருமோ

 • Mal - Madurai,இந்தியா

  Kaipulla sir... You are really too good on views n comments. Also you don't let go people who comment about you... You make them speechless. Excellent attitude. Shri ram , Sridhar and a lot of other people.. your views are good... No time to read all... But nice to read .. Atleast now people especially vulnerable ones should be made to realise that Hinduism is not the religion to be ashamed of but to be proud of. Because Hindus don't support samiyars who do wrong but other religions only try to support and suppress their mistakes.

 • SPB - Chennai,இந்தியா

  முதலில் தப்பு செய்வது அப்பறம் பாவம் மன்னிப்பு கேப்பது என்ன லாஜிக்

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  வெளிநாட்டில் அனைவருக்கும் அனைத்து குற்றவாளிகளுக்கும் பாவ மன்னிப்பு கொடுப்பதால். வெளிநாட்டில் கட்சி ஆரம்பித்து செயல்படும் தலைவராக இருக்க முடிவு செய்து அந்த பணிகள் குறித்து ஆய்வு செய்ய லண்டன் சென்றுள்ளார்.

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, போன்ற பல மேற்கத்திய நாடுகளில் பாதிரியார்களும் தேவாலயங்களும் உள்ளதால் அனைத்து குற்றவாளிகளுக்கும் பாவமண்னிப்பு வழங்கிவிடலாமே. அப்புறம் எதற்கு காவல்துறை

 • christ - chennai,இந்தியா

  தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே .

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  பாதிரியார்கள் அனைவருமே பொறுக்கிகள்தான். ஒருத்தன்கூட யோக்கியன் கிடையாது.

 • Sanjay - Chennai,இந்தியா

  ஒரு பாவாடைகளும் முல்லாக்களும் காணோம். இந்த செய்தி அவர்கள் கண்ணில் படவில்லையோ.

 • Balaji - Bangalore,இந்தியா

  இவர்களுக்கு பாவ மன்னிப்பு யார் தருவார்கள்? 100 வருடம் சிறையில்?

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  ஸ்டெர்லைட் ஆலையில வேலையிழந்தவர்களுக்கும், வேலை தேடுபவர்களும் சர்ச் அருகில் காண்டம், சாராயம்,சிகரெட் கடை வைத்தால் ஒரே ஆண்டில் கோடீஸ்வரர் ஆகலாம். மருத்துவமனை இருந்தால் கரு கலைப்பு டாக்டர் மட்டும் போதும். வசூல் சக்கை போடு

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  வெள்ளை அங்கி போட்டவனை நம்பாதே.

 • புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா

  முஸ்லீம் நாடுகளில் இவனுக வேலை நடக்காது. நடந்தால். நேரடியாக. இழுத்து வச்சு.....

 • R Sanjay - Chennai,இந்தியா

  இவனுங்கல்லாம் எதுக்கு பாதிரியாரா இருக்கணும். பாவப்பட்ட மனிதர்களுக்கு பாவமன்னிப்பு வழங்க இவர்கள் யார். தன் இறைவனே பெரியவன், தன் மதமே பெரியது என்ற மூளையற்ற மனிதர்கள் இருக்கும் வரை இது போன்ற பாதிரியார்கள்/தூதுவர்கள்/சாமியார்கள் வந்துகொண்டே தான் இருப்பார்கள்.

 • அரபிதாசன் -

  கற்பழிப்பு வழக்கில் கிருஸ்துத்துவ பாதிரிகள் கைது குழந்தை கடத்தல் வழக்கில் கன்னியாஸ்திரிகள் கைது இப்போ,14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி கயவர்களின் கூடாரமாகும் கிறிஸ்துவ தேவாலயங்கள் .வாயை திறங்கடா நடுநிலைகளே

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பிறருடைய ரகசியத்தை காக்க கூடிய நேர்மையான கிறிஸ்த்தவர்கள் குறைந்து விட்டார்கள்..தனி மனித ஒழுக்கமும் குறைந்து விட்டது... அவர்கள் மனது முழுவதும் ஆசாபாசங்கள் நிறைந்து விட்டது... எனவே இனி பாவமன்னிப்பை பாதிரியார்களிடம் கேட்காமல் ஏசு/மரியாள் சிலை மட்டும் உள்ள தனி அறையில் பாவ மன்னிப்பு கேட்கவைக்கலாம்...

 • C.Elumalai - Chennai,இந்தியா

  நேற்றைய பாவத்திற்கு இன்று பாவமன்னிப்பு. அதே பாவத்தை இன்று செய்து,நாளை பாவமன்னிப்பு. இப்படி பாவரத்ததை வாங்கி,வாங்கி ஏயேசுவே பாவியாகிவிட்டார். இவர் யாரிடம் பாவமன்னிப்பு, கேட்பார்.?

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  பாதிரியார்களும் பாலியல் புகார்களும் இணைந்தது எப்போதும்...இவை பிரிக்க முடியாதது........இந்தியாவில் மட்டும் பல புகார்கள் இருக்கிறது இப்படி ............அது போக உலக அளவில் சிறுவர்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்குவது இந்த பாதிரியார்கள் தான்.........

 • Ivan -

  Ithuku oru nadunilai vaathi kooda karuthu solla matane.

 • HSR - Chennai,இந்தியா

  அட கடவுளே. இன்னும் விசாரித்தால் என்னென்ன வருமோ? மதம் மாறாதீர்கள் ஏமாந்து போகாதீர்கள். பிராடுப்பசங்க.. ஏண்டா இதுக்கும் காரணம் மோடிண்ணு எவனும் இன்னும் சொல்லவில்லையே.

 • Kunjumani - Chennai.,இந்தியா

  நல்ல மேய்ப்பாளர் ஊர் மேய்வது இயற்கைதானே? ஒரு மதசார்பற்ற நாட்டில் கிறிஸ்துவபாதிரியார் கற்பழிக்கக்கூட உரிமை இல்லையா? பாசிச பாஜக ஒழிக, மோடி இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு வாட்டிகனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டபின் ராஜினாமா செய்யவேண்டும். நாம் பண்ணும் பாவங்களை ஏற்றுக்கொள்ளும் இளிச்சவாயன் எல்லாவல்ல பிதாவின் மகன் இருக்கும் பொழுது பாவமன்னிப்பு எதற்கு. கற்பழி, கொலைசெய் பரமண்டலத்தில் இருக்கும் பிதா மன்னிப்பார்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  குற்றவாளியை இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று வேறு படுத்தாமல் வெறும் குற்றவாளி மட்டும் என்று வைத்து இ பி கோ வை வைத்து தண்டனை கொடுக்கவேண்டும்... சாமியார்களோ, பாதிரிகளோ, இமாம்களோ சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை...

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  கண்ராவிகளே என்னடா இது மேலும் எவ்ளோ பொம்பளைகளை அழிக்கபோறானுகளோ

 • INDIAN🇮🇳🇮🇳🇮🇳 -

  புடிச்சி உள்ள போட்டு நரகத்தை காண்பிக்கவும். மக்களை முட்டாளாக்கும் கும்பலுக்கும் நல்ல தீர்ப்பை தரவேண்டும். வாடிகனுக்கு வலிக்கிற மாதிரி தீர்ப்பு இருக்கனும். பாவத்தின் மன்னிப்பு மறக்கவே கூடாது.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஆமா ஏன் இவனுக எதுவுமே நடக்காத மாறி அமைதியா கம்ன்னு இருக்கானுங்க. ஒன்னும் கலவரம் எல்லாம் காணோம், பெருசு பெருசா நியூஸு, பக்கம் பக்கமா மீம்ஸு, வாட்ஸ் அப் பூரா வெறியேற்றும் பேச்சு, ட்விட்டர், பேஸ் புக் பக்கங்களில் பூரா பார்வேர்ட் செய்யுங்கள் என்ற இறைஞ்சல், டி.வி பூரா காட்டு கூச்சல் விவாதம் இதெல்லாம் ஒண்ணுமே காணோமே? ஒன்னும் பிரளயமே நடக்கலையே. பாக்க போனா எங்கடா இது பெருசா பரவி உலகம் பூரா நியூஸா மாறிட கூடாதேங்கிற ஒரு பயம், படபடப்பு, எப்புடியாச்சும் கம்ன்னு அமைதியா இருந்து இந்த விஷயத்தை அப்புடியே அமுக்கிடனும், விசியம் பெருசு ஆச்சுன்னா நமக்குத்தான் வெக்க கேடு என்ற கவலைதான் தெரியுதே தவிர மற்றபடிக்கு நடந்தது ஒரு மிக பெரிய குற்றமனோ, அதனால நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்க கூடும் என்ற ஒரு நியாயமோ ஒன்னும் தெரிய மாட்டேங்கிதே. வழக்கம் போல நாமதான் ஒரு நாலஞ்சு பேரு நீதி, நேர்மை, உண்மை, அநியாயம்ன்னுபேசிகிட்டு இருக்கோம். மத்தவனுக எல்லாம் வழக்கம் போல பொங்குறதுக்கு வேற ஏதாச்சும் நியூஸ் கிடைக்காதான்னு பாத்துகிட்டு இருக்கானுங்க.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அந்த பொம்பளைய மாறி மாறி கற்பழிச்சிட்டு அடுத்த நாளு இந்த பாதிரியானுக எல்லாம் வழக்கம் போல ஒண்ணுமே நடக்காத மாறி நல்லவனுக மாறி கைய தூக்கிட்டு போயி நின்னு இருப்பானுக அடுத்த பிராத்தனைக்கு. எத்தனை பெண்கள் வழக்கம் போல இவனுக நல்லவனுக நம்பி வந்து இவனுககிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு போயி இருக்கும்? அப்போ இவனுக எத்தனை பெண்கள் கிட்ட கைவரிசையை காமிச்சு இருப்பானுக. இதெல்லாம் தெரிஞ்சு சர்ச்சுகாரனுக எல்லாம் ஒரு பெருங்கூட்டமா போயி அடிச்சு தொவச்சு ஊரை விட்டே வெரட்டி இருக்கவேண்டாமா? இவனுக என்னடா ஒண்ணுமே நடக்காத மாறி கம்ன்னு அமைதியா இருந்திட்டு அவனுக்கு லீவு குடுத்து ஊட்டி அனுப்பி வெக்கிறானுக?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஏண்டா திருமணத்துக்கு மும்பு ஒரு பாதிரி பலாத்காரம் பண்ணி இருக்கான், அவன் போயி பாவ மன்னிப்பு கேக்காம இந்த பொம்பள எதுக்குடா போயி பாவ மன்னிப்பு கேட்டா? என்னடா இது, அவன் கற்பழிச்சிட்டு அவன் கூலா போய்டுவானாம், இவ போயி பாவ மன்னிப்பு கேப்பாளாம்? கற்பழிச்சிட்டு டுஸ் டுஸ் ன்னு பாவமன்னிப்பு கேட்டா எல்லாம் சரியா போய்டுமாமா? இதுல யாரு பாவம் பண்ணினா, யாரு மன்னிக்கணும், யாரை மன்னிக்கணும் எதுக்கு மன்னிக்கணும்? அப்போ கற்பழிச்சிட்டு ஒரு டப்பாக்குள்ள போயி நின்னு, சாமி என்னய மன்னிச்சிடுன்னு சொன்னா உங்க சாமி மன்னிச்சிடும், அப்புறம் நீங்க மறுபடி வெளில வந்து எதுவுமே நடக்காத மாறி வேஷம் போடுவீங்க? ஏண்டா இதுக்கெல்லாமாடா ஒரு சாமி துணை போகும்? என்னடா இது உங்க அநியாயம்? ஏண்டா இப்படி சாமி பேரை கெடுக்குறீங்க? பாவத்தின் சம்பளம் மரணம்ன்னு உங்க சாமி சொல்லுது, அப்போ நீங்க செத்துத்தானே போகணும், அது என்ன உங்க இஷ்டத்துக்கு மாத்திட்டு பாவ மன்னிப்பு குடுத்துகிறீங்க?

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  இங்க கமலன் என்று ஒருத்தன் இருக்கான் ? இங்கே தமிழ்நாட்டில் டெங்கு வந்தபோது தமிழக அரசை குறை கூறி சாடிய கமலன் கேரளாவில் நீபா வைரஸ் வந்த போது வாயில கொழுக்கட்டை வைத்திருந்தான் ... அதே போல இப்போவும் வாயில கொழுக்கட்டை வைத்திருக்கான் ...வாயே திறக்க மாட்டான் ..

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  மதத்திலும் ஜாதியிலும் அதீத நம்பிக்கை வைத்திருப்பவர்கள், சுயமாக சிந்திக்க இயலாதபடி, மதம் மற்றும் ஜாதி தலைவர்கள் மூளை சலவை செய்து வைத்துள்ளார்கள். மதம் மற்றும் ஜாதி ரெண்டுமே தன்னிலை மறக்க செய்யும் ஹெரோஇன் போதை மருந்துகள். தான் அடிமையாக தான் இருக்கிறோம் என்று உணரமுடியாத நிலையில் இருப்பார்கள். மக்களை மீட்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. அதனால் தான் அரசியலில் மதம் மற்றும் ஜாதி கலக்க கூடாது என்கிறோம். மதம் மற்றும் ஜாதி மற்றொரு மனிதனின் மீது வெறுப்பை தூண்டி பலமுறை வன்முறையை அரங்கேற்றி உள்ளது. மதம் மற்றும் ஜாதி தலைவர்கள் அன்பை தான் போதிக்கிறோம் என்று சொல்வார்கள். செய்வது எல்லாம் வேறொன்று தான். சுயமாக சிந்திப்பவர்கள் மதம் மற்றும் ஜாதியை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

 • Siddarth -

  All ready late.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement