Advertisement

கைதி தப்பியோட்டம் : போலீசார் விசாரணை

ஆலங்குடி : புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த அப்துல்ரஹ்மான்(24), என்பவர் டாஸ்மாக் பாரில் இருந்த சுரேஷ்(29) ஆகிய இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இந்நிலையில் பஸ்டாண்டில் வைத்து அசிங்கமாக பேசி, கத்தியை காட்டி மிரட்டியது தொடர்பாக, ஆலங்குடி போலீசார் அப்துல்ரஹ்மானை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இன்று ( ஜூலை 11ம் தேதி) இரவு 9.30 மணிக்கு ஆலங்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கலைநிலா வீட்டில் ஆஜர்படுத்த 2 போலீசார் பாதுகாப்புடன் சென்ற போது, நீதிபதி வீட்டில் மாடி படியில் போலீசாரை தள்ளி விட்டு அப்துல் ரகுமான் தப்பி ஒட்டம், ஆலங்குடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்படட்து.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    அப்துல்ரஹ்மான்.... சவுதி போய்விட்டாராம்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement