Advertisement

பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி: இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

புதுடில்லி: பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியை குறைத்தால், இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்வோம் என ஈரான் கூறியுள்ளது.

துறைமுக விரிவாக்கம்இது தொடர்பாக இந்தியாவுக்கான இந்திய துணைத்தூதர் மசூத் ரெஜ்வானியன் ரஹாஜி கூறுகையில், சபஹார் துறைமுகம் விரிவாக்கம் மற்றும் இணைப்பு திட்டத்திற்கான முதலீடு செய்வதாக கூறிய இந்தியாவின் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாதது வருத்தமளிக்கிறது. இது தொடர்பாக இந்தியா விரிவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செலவு அதிகரிக்கும்எரிசக்தி பொருள் விநியோகத்தில், இந்தியாவுக்கு ஈரான் நம்பகமான நாடாக உள்ளது. விற்பனையாளர் மற்றும் நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு, பெட்ரோலிய பொருட்களை கட்டுபடியான விலையில் விநியோகம் செய்து வருகிறோம். ஈரானுக்கு மாற்றாக சவுதி, ரஷ்யா, ஈராக் மற்றும் அமெரிக்காவிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்தால், இந்தியாவுக்கு செலவு அதிகரிக்கும். இந்தியாவிற்கு வழங்கும் சலுகைகளை ஈரான் ரத்து செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இருவரும் வேண்டும் ஒருவரை நம்பி இன்னொருவரை விட்டு விட கூடாது

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  இதை டீல் செய்வது எப்படியென்று எங்கள் தல மோடிக்குத் தெரியும் .

 • Anandan - chennai,இந்தியா

  நம்ம தலீவரின் நிர்வாக திறமைக்கு ஏகப்பட்ட பில்டப்பு கொடுத்தனர் இப்போ அத்தனையும் பெப்பரப்பேனு ஆவுது. டப்பா வெறும் காலி டப்பாதான் போல பெருங்காய வாசனை கூட கிடையாது. இவனுங்க தப்பை ஒத்துக்குவே மாட்டானுங்க, முட்டு கொடுக்கறது அவங்க பொழப்பு.

 • Murugan - Mumbai

  அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து ஈரானிடம் ஏன் பெட்ரோல் கொள்முதலை தடை செய்ய வேண்டும் இது நமது மாவீரர் மோடி அவர்களின் வீரத்திற்கு எதிரான சவாலாகும்

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  இதில் நிதானம் தேவை ஈரான் நமக்கு நற்பு நாடு தான் அதைவிட அமெரிக்கா உலக அளவில் நமக்கு சிறந்த நற்பு நாடு நாம் நமது மான்பை இழக்காமல் ராஜா தந்திரமாக நடந்து கொள்ள வேண்டும்

 • Vijay - Bangalore,இந்தியா

  சும்மா வாங்கமாட்டோம்டானு கருத்து போடுற எல்லாம் பயலுகளும் வீட்டுக்கு 4 வண்டி , 2 கார் வச்சிருக்கிற பயலுகதான் ...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  யார் நாலு தோசை இரண்டு காசுக்கு கொடுக்கிறார்களோ அங்கே தான் வாங்கவேண்டும்...

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  அமெரிக்காவிடம் சாதுர்யமாக பேசி இரானிடம் எண்ணெய் வாங்க வேண்டும். இரானும் அமெரிக்காவிடம் சிறிது பணிந்து போவது நல்லது. முட்டாள் முல்லாக்களிடமிருந்து மக்களும் விடுதலை பெறுவது நல்லதே.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  Heading should be that India is accepting the demands of America after threat .

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  Eps ops are afraid of modi. modi is afraid of america. This is ecotem life cycle. Why u afraid of USA and going to stop oil procurement from Iran. Coward.

 • Deepak - chennai,இந்தியா

  வாங்க மாட்டோம்டா ..அவிங்க கிட்ட இருந்து வாங்கமாட்டோம்டா .... இருக்குற விலைய ஏத்திராத டா..

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  ஈரான் நம்பகமான நாடு பெட்ரோலைப் பொறுத்த அளவில் . மேலும் நமது நாட்டிற்கு சாபர் துறைமுகம் மிக முக்கியம். அமெரிக்கா மிரட்டலுக்கு பயப்பதாக கூடாது. வானுங்களை இப்போ சப்ப மூக்கன் பாத்துக்கறான்

 • abdul rajak - trichy,இந்தியா

  ஈரான் அயோக்கிய நாடு விரைவில் உலக நாடுகள் சேர்ந்து கும்ம போகிறார்கள்

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  சொல்லத்தான் செய்வான்..அமெரிக்க காரன் பேச்சை கேட்டுகிட்டு ...பக்கத்தூட்டுல சண்டை வலிச்சால் நம்ம தான் பட்டினி கிடக்க நேரும்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, இன்னாப்பா இது?. முன்னாடி போனா, அமெரிக்கா கடிக்குது, பின்னாடி போனா ஈரான் உதைக்குது, படா போஜாரா போச்சேப்பா, இவைகளை எப்படித்தான் சமாளித்து பொழப்ப ஓட்டறதோ?. அட கடவுளே?.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement